From cbose@... Sun Jul 21 23:50:53 2002
Return-Path: X-Sender: cbose@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 7 4); 22 Jul 2002 06:50:53 -0000
Received: (qmail 136 invoked from network); 22 Jul 2002 06:50:52 -0000
Received: from unknown (66.218.66.216) by m3.grp.scd.yahoo.com with QMQP; 22 Jul 2002 06:50:52 -0000
Received: from unknown (HELO giasmd01.vsnl.net.in) (202.54.6.1) by mta1.grp.scd.yahoo.com with SMTP; 22 Jul 2002 06:50:52 -0000
Received: from vsnl (unknown [203.199.230.82]) by giasmd01.vsnl.net.in (Postfix) with SMTP id 1143848DA for ; Mon, 22 Jul 2002 12:29:00 +0530 (IST)
Message-Id: <3.0.6.32.20020721204547.007ecb20@...>
X-Sender: cbose@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Light Version 3.0.6 (32)
Date: Sun, 21 Jul 2002 20:45:47 +0500
To: agathiyar@yahoogroups.com
Subject: Reducing the number of Indian STD codes
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
From: "Dr.P.Chandra Bose" X-Yahoo-Group-Post: member; u=24653376
X-Yahoo-Profile: cbosetn
X-Yahoo-Message-Num: 19158
அன்பர்களே,
இதோ ஒரு இனிக்கும் செய்தி.
இந்தியாவில் எஸ்டிடி எண்களில் மாற்றம் வரும்.
இந்தியாவில் 2700 எஸ்டிடி குறியீட்டு எண்கள் தற்போது புழக்கத்தில் இருக்கின்றன. இவற்றை மக்கள்
எளிதாக நினைவில் வைத்து பயன்படுத்தவேண்டும் என்ற எண்ணத்தில் 350ஆகக் குறைத்திட தொலைதொடர்பு
இயக்ககம் எண்ணி வருகிறது. இந்தியாவில் 3.7 கோடி சந்தாதாரர்கள் 2,700 எஸ்டிடி குறியீடுகளைப்
பயன்படுத்துகின்றனர். இது மிகவும் அதிகம். அமெரிக்காவில் 20 கோடி சந்தாதாரர்கள் 400 குறியீட்டு
எண்களையே பயன்படுத்துகின்றனர். எனவேதான் இதனை எளிமையாக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றனர்.
இதன்படி ஒரு மாவட்டத்தின் எண் அந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊர்களுக்கும் பொதுவாக இருக்கும். இதனால்
தொலைதொடர்பு துறைக்கும் எளிதாக இருக்கும். ஊர்களுக்கு இடையேயான இடைத் தொடர்புகளின் எண்ணிக்கை
90% குறையும்.