From sadayan50@... Mon Jul 22 00:55:27 2002
Return-Path: X-Sender: sadayan50@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 7 4); 22 Jul 2002 07:55:26 -0000
Received: (qmail 62164 invoked from network); 22 Jul 2002 07:55:26 -0000
Received: from unknown (66.218.66.217) by m7.grp.scd.yahoo.com with QMQP; 22 Jul 2002 07:55:26 -0000
Received: from unknown (HELO web13807.mail.yahoo.com) (216.136.175.17) by mta2.grp.scd.yahoo.com with SMTP; 22 Jul 2002 07:55:26 -0000
Message-ID: <20020722075526.74397.qmail@...>
Received: from [213.42.1.165] by web13807.mail.yahoo.com via HTTP; Mon, 22 Jul 2002 00:55:26 PDT
Date: Mon, 22 Jul 2002 00:55:26 -0700 (PDT)
Subject: Re: [agathiyar] kaNiniyaa kaNaniyaa?
To: agathiyar@yahoogroups.com
In-Reply-To: <3.0.3.32.20020721195714.006f2e6c@...>
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
From: Shaboo X-Yahoo-Group-Post: member; u=26887761
X-Yahoo-Profile: sadayan50
X-Yahoo-Message-Num: 19160
--- JayBee wrote:
>
> அன்புள்ள சாபு/அன்பர்களே,
> சரியாப்போச்சு.
> நீங்க என்ன... இப்ப வந்த புதுப்பாட்டையெல்லாம் சொல்றீங்க!
> 'புதுப்பெண்ணீன் மனத்தைத் தொட்டுப் போறவரே...உங்க எண்ணஅஅத்தைச்
> சொல்லிவிட்டுப் போங்க', 'மல்லிகைப்பூ ஜாதி ரோஜா', 'சுந்தரராங்க
> வதனி',
> 'சாரஸம் வசீகரக் கண்கள் சீர்தரும் முகம் சந்த்ரபிம்பம்', 'ஓரிடம்
> தனிலே....
> நிலையில்லா உலகினிலே..உருண்டோடிடும் பணங்காசெனும் உருவமான
> பொருளே', 'மறைவாய்ப் புதைத்த ஓடு மறைந்த மாயம் என்ன',
> 'சிவலோகநாதனைக் கண்டு சேவித்திடுவோம் வாரீர்', 'மேயாத
> மானு'க்கும்
> முன்னால போயி 'மகா சுகிர்த ரூப சுந்தரி' என்று கிட்டப்பாவின்
> உச்சஸ்தாயிக்குப் போய் அங்கிருந்து கேளுங்கள்:-)
> அன்புடன்
>
> ஜெயபாரதி
>
இதிலே ஏதாவது சிவாஜி பாடல் இருக்கிறதா ?
ஒன்னுமில்லே, நேத்து தமிழ் தொலைக்காட்சிகளில் எல்லாம் சிவாஜி
பாடல், படம் என்று போட்டுத் தள்ளிவிட்டார்கள். நேற்று சிவாஜி
இறந்தநாளாம் . சிவாஜி இறந்த போது மாங்க மாங்கென்று எழுதிய
அகத்தியர்களெல்லாம் என்ன ஆனார்கள்? ( என்னையும் சேர்த்துத்தான்)
=====
அன்புடன்
சாபு
துபாய்
__________________________________________________
Do You Yahoo!?
Yahoo! Health - Feel better, live better
http://health.yahoo.com