From jaybee@... Mon Jul 22 08:09:17 2002
Return-Path:
X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 7 4); 22 Jul 2002 15:09:17 -0000
Received: (qmail 81244 invoked from network); 22 Jul 2002 15:09:17 -0000
Received: from unknown (66.218.66.216) by m4.grp.scd.yahoo.com with QMQP; 22 Jul 2002 15:09:17 -0000
Received: from unknown (HELO ipop1) (202.188.0.245) by mta1.grp.scd.yahoo.com with SMTP; 22 Jul 2002 15:09:16 -0000
Received: from user (sp-103-182.tm.net.my [210.186.103.182]) by ipop1.tm.net.my (iPlanet Messaging Server 5.1 HotFix 0.6 (built Apr 26 2002)) with SMTP id <0GZN00KM5N0VTS@...> for agathiyar@yahoogroups.com; Mon, 22 Jul 2002 22:31:46 +0800 (SGT)
Date: Mon, 22 Jul 2002 22:30:46 +0800
Subject: Re: [agathiyar] Re: A.P.Nagarajan - ThiruviLaiyadal
In-reply-to: <200207221125.QAA20926@...>
X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20020722223046.00739b90@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
From: JayBee
X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 19165

At 04:51 PM 7/22/02 +0530, you wrote:
>அன்பர்களே,
>
>
>ஏ.பி.என் (1928-77) முதலில் 1953ல் 'நால்வர்' என்ற படத்திற்கு கதை எழுதியுள்ளார்.
>பின்னர் 1958ல் 'நல்ல இடத்து சம்பந்தம்' ; மற்ற படங்கள்
>
>- வா ராஜா வா (ஒரு சின்ன பையன் ஓவர் ஆக்டிங் பண்ணும் படமல்லவா இது ?)
>- கந்தன் கருணை
>- நவரத்னம் (எம்.ஜி.ஆர் - 9 ஹீரோயின்களுடன் ??)
>- தில்லானா மோகனாம்பாள்
>
>- குலமகள் ராதை (1963)
>- திருவிளையாடல் (1965)
>- சரஸ்வதி சபதம் (1966)
>- திருமலை தென்குமரி (1970)
>- கண்காட்சி (1971)
>- ராஜராஜ சோழன் (1973)
>- மேல் நாட்டு மருமகள் (1975)
>
>விட்டுப்போன படங்கள் பெயரை எழுதவும்.


எழுதிட்டாப்போச்சு!

திருமால் பெருமை
திருவருட்செல்வர்

ஏ.பி.நாகராஜன் தமிழரசுக் கழகத்தின் முக்கிய புள்ளிகளில்
ஒருவர். ம.பொ.சிவஞான கிராமணியார் அமைத்த தேசியவாதக் கட்சி
அது. அப்போது தோன்றியிருந்த தி.மு.க.வுக்கு சரியான போட்டியாக
விளங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட கட்சி அது. திமுகவினர் சினிமாத்
துறையின் சக்தியை உணர்ந்து அதனைப் பயன்படுத்த ஆரம்பித்தபோது
தமிழரசுக் கழகமும் அதையே செய்தது. அப்போது சினிமாத்துறையில்
திமுகவின் சார்பில் கே ஆர் ராமசாமி, எஸ் எஸ் ராஜேந்திரன்,
சிவாஜி கணேசன், எம்ஜியார், கதை வசனத்துறையில்
பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, கண்ணதாசன் முதலியோர்
இருந்தனர்.
தமிழரசுக்கழகத்தின் சார்பிலும் சிலர் இருந்தனர். அவர்களில்
மிகவும் முக்கியமானவராக விளங்கியவர் ஏ.பி.நாகராஜன்.
சரியான போட்டா போட்டி.
"ஏ பீ ஸீ டீ படிக்கிறேன்
ஈ எஃப் ஜீ ஹெய்ச் எழுதறேன்
ஆஃபீசர் போல நடிக்கிறேன் - என்
அஸுபண்டு சொன்னது போல செய்யுறேன்" என்ற பாட்டு
ஏ.பி. என் எழுதியது. அதில் "அர்த்தம் அனர்த்தம் எல்லாம் தெரிந்த
அறிஞராகிட்டீங்க..." என்ற வரிகள் நேரடியான கிண்டலாக
விளங்குபவை.
சிவாஜி நடித்து கலைஞரின் கதைவசனத்தில் ஒளிவிட்ட
படம் மனோஹரா. அதேபோன்ற இன்னொரு படத்தைத் தயாரித்து
அதற்குக் கதை வசனத்தை ஏபி என் எழுதித் தாமே நடிக்கவும்
செய்தார். பெயர் மறந்துவிட்டது.
பின்னர் ஏற்பட்ட சில திருப்பங்கள் சிவாஜியையும் ஏபி என்னையும்
காங்கிரஸ் கட்சிக்குக் கொண்டுவந்துவிட்டன. அவர்கள் ஒரு நல்ல
டீமாகச் செயல்பட்டு சிறந்த படங்களைச்- classics - என்று சொல்லப்படும்
வகையில் - செய்தனர். இதே போன்ற இன்னொரு டீம், பி ஆர் பந்துலு
சிவாஜி ஆகியோர். இவர்கள் சிறந்த தேசபக்திப் படங்களாகிய
வீரபாண்டியக் கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன் முதலியவற்றை
எடுத்தனர்.

அன்புடன்

ஜெயபாரதி


>
>ஏ.பி.நாகராஜன், காமராஜர், சிவாஜி - மூவர் உள்ள புகைப்படத்தை இங்கு காணலாம்
>http://www.sivaji-prabhu.com/Nagaraje.htm
>
>
>--------------------------------------------
>சுவாமிநாதன் எழுதினார்:
>
>> பெண்கள் கூந்தலுக்கு வாசனையா?
>
>> உமாதேவிக்கு வாசனை எண்ணை வாங்கிக் குடுத்திருப்பாரோன்னு
>> கங்கா தேவி நினைக்க, கங்கைக்கு Sபெசல் "ம்பூவோன்னு
>> உமா தேவி நினைக்க..கோபத்துல ரெண்டு பேருக்கும் பேச்சு வரல..
>
>> நக்கீரர் விசயம் புரியாம பொருள் குற்றம்னு சொல்லி வாங்கி கட்டிக்கிட்டாரு...
>==================
>
>கங்காவும் உமாவும் சண்டை போட்டது இருக்கட்டும். முத்துராமனுக்கு இந்த
>சந்தேகம் வரக் காரணமாக இருந்த அந்த நடிகை யாரோ ? அந்தக் காலத்துல
>பலமுறை கனவில் வந்திருப்பார்களே :-)
>
>---------------------------------------
>ஹரிகிருஷ்ணன் எழுதினார்:
>
>> ஏபி நாகராஜன் எழுதினது இருக்கட்டும்ணே. நம்ப வள்ளுவரு ஒண்ணு சொல்றாரு.
>
>>பாலொடு தேன்கலந் தற்றே பனிமொழி
>>வாயெயில் ஊறிய நீர்.
>
>>கன்னீப் பொண்ணு வாயிலுள்ள தேனைப் போலச் சுவைப்பது என்று சோன்பப்டி பாட்டு ஒண்ணு
>>பாடுவாங்களே, அது மாதிரி அவ்விடத்து வாயில் ஊறும் எச்சிலுக்கு பாலும் தேனும் கலந்த சுவை
>>உண்டாமே, அப்பிடியா?
>-------------------------------------------
>வாத்ஸ்யாயனர் கூட இதப் பத்தி ஏதோ சொல்லியிருக்காராமே ?
>பெரிசுகள் நிறைந்த சபையில் சின்னப்பையனிடம் கேட்டால் என்ன பதில் சொல்வது.. :-)
>கம்பர் இந்த விஷயத்தை கையாண்டுள்ளாரா ?
>
>>சொன்னாக்க, கூந்தல் ஆராய்ச்சிக்கு என்பங்கு வரும். ;-)
>
>ஒங்க ஆராய்ச்சியை எடுத்து வுடுங்கண்ணா.
>
>இந்த உலகக்கோப்பை கால்பந்தாட்ட (சில) வீரர்களின் கூந்தல்(?) ஸ்டைலை அந்தக் காலத்திலேயே
>ஹேமநாத பாகவதரின் அடிப்பொடிகள் வைத்திருந்தது ஆச்சரியமாக இருந்தது.
>(சில மாதங்கள் முன் ஜேபியவர்கள் அந்தக் கால கூந்தல் ஸ்டைலைப் பற்றி எழுதியது
>ஞாபகம் வருகிறது)
>=======================================
>
>-------------------------------------------
>சாபு எழுதினார்:
>
>> நீங்க பெண்களின் கூந்தலைப் பற்றித்தான் கேட்டீங்க, பெண்டாட்டியின் கூந்தலைப்
>> பற்றி கேட்கவில்லையல்லவா ?
>> பெண்களின் கூந்தல் மணக்கும், பெண்டாட்டியின் கூந்தல் மணக்காது.
>
>அமீரகம் / துபாய்ல இப்படியெல்லாம் நுகர அனுமதி உண்டா என்ன ? அதுக்கெல்லாம்
>பல்லவன் மாதிரி பஸ்சுல தான் வசதி அதிகம்னு நினைக்கிறேன்.
>
>
>அன்புடன்
>சுப்ரமணியன்
>
======================>