From jayandgl@... Tue Jul 23 01:11:47 2002
Return-Path:
X-Sender: jayandgl@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 7 4); 23 Jul 2002 08:11:47 -0000
Received: (qmail 713 invoked from network); 23 Jul 2002 08:11:47 -0000
Received: from unknown (66.218.66.216) by m13.grp.scd.yahoo.com with QMQP; 23 Jul 2002 08:11:47 -0000
Received: from unknown (HELO webmail4.maa.sify.net) (202.144.76.20) by mta1.grp.scd.yahoo.com with SMTP; 23 Jul 2002 08:11:46 -0000
Received: (qmail 19917 invoked by uid 7002); 23 Jul 2002 13:41:02 +0530
Received: from unknown (HELO webmail4.maa.sify.net) (127.0.0.1) by localhost with SMTP; 23 Jul 2002 13:41:02 +0530
Received: (qmail 19777 invoked by uid 7002); 23 Jul 2002 13:40:59 +0530
Received: from unknown (HELO sify.com) (210.214.178.137) by webmail4.maa.sify.net with SMTP; 23 Jul 2002 13:40:59 +0530
Message-ID: <3D3D088D.BB1D3B2D@...>
Date: Tue, 23 Jul 2002 13:11:01 +0530
X-Mailer: Mozilla 4.72 [en] (Win98; I)
X-Accept-Language: THAMIL,en
MIME-Version: 1.0
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: [agathiyar] parisu-1000pon
References: <3.0.6.32.20020719180620.008bf7f0@...> <3.0.6.32.20020722122259.007ecb20@...>
Content-Type: text/plain; charset=iso-8859-1
Content-Transfer-Encoding: 8bit
From: Njaanavettiyaan
X-Yahoo-Group-Post: member; u=118772836
X-Yahoo-Profile: njaanavettiyaan
X-Yahoo-Message-Num: 19172

அளிமிகு நண்பர் திரு.போசு ஐயா அவர்கட்கு,
வணக்கம்.
jayandgl@... நன்கு வேலை செய்கிறது. மின்னஞ்சல்கள்
வந்துகொண்டிருக்கின்றன.
> தமிழ் உலகம் போய் கடிதங்களைத் தேர்ந்தெடுத்து வெட்டி ஒட்டுவதெல்லாம் பழைய கடிதங்களோடு நிறுத்திக்
> கொள்ளலாம்.
இப்பொழுது என் வினாவே இதைச் செய்யச் சுருக்கமான வழி என்ன? என்பதே.
நறுமையுடன்,
தவனமாய்,
- ஞானவெட்டியான்
- திண்டுக்கல்(தமிழகம்)
http://www.geocities.com/enjayan2000/index.htm


"Dr.P.Chandra Bose" wrote:
>
> அய்யா திரு ஞான வெட்டியான் அவர்களுக்கு,
>
> வணக்கம். கடிதங்களை உங்கள் கம்ப்யூட்டருக்கு வரும் வகையில் உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள " இமெயில்
> கிளையண்ட் தொகுப்பை " வடிவமைக்கவும். இதற்கு இடோரா தொகுப்பு சிறப்பானதும் எளியதும் ஆகும். நண்பர்
> முத்து அனுப்பிய சிடியில் இந்த தொகுப்பு இருக்கிறது. இதனை இன்ஸ்டால் செய்திடுக. அதனை இயக்கி அதில்
> வரும் மெனுவில் டூல்ஸ் கிளிக் செய்து ஆப்ஷன்ஸ் பிரிவை கிளிக் செய்தால் வரிசையாக சில பிரிவுகள்
> வரும். அதில் நீங்கள் உங்களுடைய இமெயில் அக்கவுண்ட் எண் சர்வர் எண் பெயர் ஆகியவற்றைத் தெளிவாகக்
> குறிப்பிட வேண்டும். அதிலேயே font தேர்வும் அமைப்பும் இருக்கும் இவை அத்தனையும் தேர்வு செய்தபின்
> இயக்கினால் உங்களுக்கு வந்திருக்கும் கடிதங்கள் அனைத்தும் அங்கு படிக்கப்படும்போதே உங்கள் கம்ப்யூட்டரை
> வந்தடையும்.
>
> இன்னும் விளக்கமாக வேண்டுமானால் நான் முதலில் கொடுத்தனுப்பிய முரசு அஞ்சல் சிடியில் உள்ள இணையமும்
> அஞ்சலும் என்ற நூலில் இடோராவை பதித்து வடிவமைப்பது குறித்து தெளிவாகப் படங்களுடன் குறிப்பிட்டுள்ளேன்.
> அதனை முதலில் படித்து குறிப்பெடுத்து பின்னர் இயக்கிப் பார்க்கவும்.
>
> தமிழ் உலகம் போய் கடிதங்களைத் தேர்ந்தெடுத்து வெட்டி ஒட்டுவதெல்லாம் பழைய கடிதங்களோடு நிறுத்திக்
> கொள்ளலாம்.
>
> மிக்க அன்புடன்
> பெ.சந்திர போஸ்
> சென்னை.