From cbose@... Tue Jul 23 07:12:35 2002
Return-Path:
X-Sender: cbose@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 7 4); 23 Jul 2002 14:12:35 -0000
Received: (qmail 46549 invoked from network); 23 Jul 2002 14:12:34 -0000
Received: from unknown (66.218.66.218) by m9.grp.scd.yahoo.com with QMQP; 23 Jul 2002 14:12:34 -0000
Received: from unknown (HELO giasmd01.vsnl.net.in) (202.54.6.1) by mta3.grp.scd.yahoo.com with SMTP; 23 Jul 2002 14:12:34 -0000
Received: from vsnl (unknown [203.199.230.95]) by giasmd01.vsnl.net.in (Postfix) with SMTP id CBB504A61 for ; Tue, 23 Jul 2002 19:50:57 +0530 (IST)
Message-Id: <3.0.6.32.20020723184648.007de3e0@...>
X-Sender: cbose@... (Unverified)
X-Mailer: QUALCOMM Windows Eudora Light Version 3.0.6 (32)
Date: Tue, 23 Jul 2002 18:46:48 +0500
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: [agathiyar] Uvamai #13
In-Reply-To: <3.0.3.32.20020723132842.006fe20c@...>
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
From: "Dr.P.Chandra Bose"
X-Yahoo-Group-Post: member; u=24653376
X-Yahoo-Profile: cbosetn
X-Yahoo-Message-Num: 19179
குலுக்கிவிட்ட கோக்கோ கோலா போல
ஆஹா கேட்கவே நன்றாக இருக்கிறது.
சினிமாப் பாடல்களில் தான் இப்படிப்பட்ட உவமைகள் வருகின்றன. இப்படிப்பட்ட என்றால் அந்த நேரத்திற்கு
சிரித்துவிட்டு மறந்து விடுவதனைப் போல
இங்கே பாருங்கள்
அன்றொரு நாள்
தலை சாய்த்துக் கடைக் கண்ணால் பார்த்தாயே
அன்றே என் இதயத்தில் முள் தைத்தது
முள்ளை முள்ளால் தானே எடுக்க வேண்டும்.
எங்கே இன்னொரு முறை பார்.
இது கவிதை. நெஞ்சில் நிலைத்து நிற்கிறது.
ஒரு பாடலுக்குத் தலைப்பே கவிதை போல இருக்கிறது. இதோ
அவள்
சிரிக்கும்போது ஏற்படும் திருவிழாக்களில்
நான்
வழி தப்ப்பும் குழந்தையாகிறேன்.
பழைய கணக்குக்கு வருவோம். அண்மைக் காலத்தில் ஒரு பாட்டு இந்திய தேசிய சேனலில் அடிக்கடி
போடப்படுகிறது.
நான் ரெடி
நீங்க ரெடியா என்று தொடங்கி
ஹார்லிக்ஸா மாறிவிட நான் ரெடி
அப்படியே குடிச்சுடலாம் நீங்க ரெடியா
குட்நைட்டா ( கொசுவத்தி ) மாறிவிட நான் ரெடி
இரவெல்லாம் எரிச்சுக்கலாம் நீங்க ரெடியா
லக்ஸ் சோப்பா மாறிவிட நான் ரெடி
மேனியெல்லாம் பூசிக்கிடலாம் நீங்க ரெடியா
சக்தி மசாலா பொடியா நான் ரெடி
என்னை சாம்பாரா கொதிக்க வைக்க நீங்க ரெடியா
இபப்டியே போய் நாயுடு ஹால் சமாச்சாரமெல்லாம் இழுத்து சிறிது விரசமாகவே முடிகிறது.
இதனை டிவியும் லஜ்ஜை ( இது எந்த மொழி சொல் ) இல்லாமல் வெளிச்சம் போட்டுஇந்த பாட்டைக்
காட்டுகிறது.
நானும் வேலை மெனக்கெட்டு எழுதிக் கொண்டிருக்கிறேன்.
அது சரி உவமைக் களஞ்சியமான அந்தப் பழம் பாடல் எது.
அத்திக் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே என்ற பாடலா?
அன்புடன்
போஸ்
சென்னை.
At 01:28 PM 7/23/02 +0800, you wrote:
>
>அன்பரகளே,
>
> உவமைகளைப் பற்றி ஓர் இழை அகத்தியத்தில்
>ஊடாடுகிறது அல்லவா?
> சில அருமையான உவமையைச் சினிமாப் பாட்டுக்களில்
>காணல