From harikris@... Tue Jul 23 10:19:48 2002
Return-Path: X-Sender: harikris@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 7 4); 23 Jul 2002 17:19:48 -0000
Received: (qmail 3494 invoked from network); 23 Jul 2002 17:19:47 -0000
Received: from unknown (66.218.66.217) by m10.grp.scd.yahoo.com with QMQP; 23 Jul 2002 17:19:47 -0000
Received: from unknown (HELO webmail4.maa.sify.net) (202.144.76.20) by mta2.grp.scd.yahoo.com with SMTP; 23 Jul 2002 17:19:47 -0000
Received: (qmail 29726 invoked by uid 7002); 23 Jul 2002 22:49:03 +0530
Received: from unknown (HELO webmail4.maa.sify.net) (127.0.0.1) by localhost with SMTP; 23 Jul 2002 22:49:03 +0530
Received: (qmail 29694 invoked by uid 7002); 23 Jul 2002 22:49:01 +0530
Received: from unknown (HELO g9d6h9) (210.214.130.112) by webmail4.maa.sify.net with SMTP; 23 Jul 2002 22:49:01 +0530
Message-ID: <004401c2326e$027664a0$0c80d6d2@g9d6h9>
To: Subject: Fw: [agathiyar] Uvamai #13
Date: Tue, 23 Jul 2002 22:55:26 +0530
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset="x-user-defined"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 6.00.2600.0000
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V6.00.2600.0000
From: "Hari Krishnan" X-Yahoo-Group-Post: member; u=35460435
X-Yahoo-Profile: harikrishnan61
X-Yahoo-Message-Num: 19192
தலைவரே,
இந்தக் குசும்புதானே வேணாங்கிறது. பயோதரப் பத்து வரப் போவுதா? (சாபுவுக்குக் கை குறுகுறுங்குது போலிருக்கே.... பயோரியா பத்தான்னு கேக்கத் துடிக்கிறாப்பல இருக்கே...) "எதைப் பார்த்து வினாயகன் தன் தலையில் இருக்கும் முண்டுகள் இருக்கின்றனவா என்று தடவிப் பார்த்துக் கொள்கிறான்" என்று அழகின் அலை அடிக்கப் போவுதோ?
தயார்தான். (சித்தப்பா மாதிரி சொல்லணும்னா leddus play aaaaaayyyy kodeeeswarannn.... இல்ல பாடீஸ்வரனா?)
அன்புடன்,
ஹரி கிருஷ்ணன்.
----- Original Message -----
From: "JayBee" To: Cc: "Dr.P.Chandra Bose" ; "Hari Krishnan" Sent: Tuesday, July 23, 2002 8:14 PM
Subject: Re: [agathiyar] Uvamai #13
At 06:46 PM 7/23/02 +0500, you wrote:
நாயுடு ஹால் சமாச்சாரம், அது இது என்று நீங்கள் மேலே
எழுதியுள்ள தொனியைக் கண்டதும் அதை எழுதுவதற்கே
பயமாயிருக்கிறது.
பரவாயில்லை. முதலில் பாடலைச் சந்தி பிரித்துவிடுகிறேன். அப்புறம்
அதனைப் படித்துவிட்டு, அர்த்தம் சொல்லிப் பார்ப்போம்.
என்ன ஹரி சார், நீங்க ரெடியா?