From jaybee@... Tue Jul 23 16:36:24 2002
Return-Path:
X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 7 4); 23 Jul 2002 23:36:21 -0000
Received: (qmail 10622 invoked from network); 23 Jul 2002 23:36:21 -0000
Received: from unknown (66.218.66.216) by m13.grp.scd.yahoo.com with QMQP; 23 Jul 2002 23:36:21 -0000
Received: from unknown (HELO ipop4) (202.188.0.248) by mta1.grp.scd.yahoo.com with SMTP; 23 Jul 2002 23:36:20 -0000
Received: from user (sp-103-2.tm.net.my [210.186.103.2]) by ipop4.tm.net.my (iPlanet Messaging Server 5.1 HotFix 0.6 (built Apr 26 2002)) with SMTP id <0GZQ004A36UKES@...> for agathiyar@yahoogroups.com; Wed, 24 Jul 2002 07:35:10 +0800 (SGT)
Date: Wed, 24 Jul 2002 07:34:07 +0800
Subject: Re: Fw: [agathiyar] Uvamai #13
In-reply-to: <004401c2326e$027664a0$0c80d6d2@g9d6h9>
X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20020724073407.006f46c0@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
From: JayBee
X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 19194

At 10:55 PM 7/23/02 +0530, you wrote:
>
>
>
>தலைவரே,
>
>இந்தக் குசும்புதானே வேணாங்கிறது. பயோதரப் பத்து வரப் போவுதா?


'நாயுடு ஹால் சமாச்சாரம்' என்றதும் பிடித்துக்கொண்டுவிட்டீர்களே!
'பயோதரப் பத்து' அல்ல.
இது ஒரு தனிப்பாடல். பரிச்சயம் அதிகமில்லாதது.
சிவகங்கைச் சீமையைச் சேர்ந்த சுப்பிரமணியப்புலவர் என்பவர்
மன்னர் முத்துவடுகநாததேவரின் பிரதானியாக விளங்கிய
சிவசுப்பிரமணியபிள்ளைக்காகப் பாடியது. (பாடியவர், பாடல் பெற்றவர்
எல்லாமே சுப்பிரமணியமாகவல்லவா இருக்கிறது!)
சந்தி பிரித்துவிட்டுப்போடுகிறேன்.
அது சரி. சாண்டில்யனின் கட்டுரையைப் பற்றி....?

அன்புடன்

ஜெயபாடஹி



(சாபுவுக்குக் கை குறுகுறுங்குது போலிருக்கே.... பயோரியா பத்தான்னு கேக்கத் துடிக்கிறாப்பல
இருக்கே...) "எதைப் பார்த்து வினாயகன் தன் தலையில் இருக்கும் முண்டுகள் இருக்கின்றனவா என்று தடவிப்
பார்த்துக் கொள்கிறான்" என்று அழகின் அலை அடிக்கப் போவுதோ?
>
>தயார்தான். (சித்தப்பா மாதிரி சொல்லணும்னா leddus play aaaaaayyyy
kodeeeswarannn.... இல்ல பாடீஸ்வரனா?)


லாஸ் வேகாஸ் குத்துச்சண்டை அறிவிப்பு போல இருக்கே.
சித்தி புருஷன் சித்தப்பாவாக்கும்?

அன்புடன்

ஜெயபாரதி




>
>அன்புடன்,
>ஹரி கிருஷ்ணன்.
>
>----- Original Message -----
>From: "JayBee"
>To:
>Cc: "Dr.P.Chandra Bose" ; "Hari Krishnan"

>Sent: Tuesday, July 23, 2002 8:14 PM
>Subject: Re: [agathiyar] Uvamai #13
>
>
>At 06:46 PM 7/23/02 +0500, you wrote:
>
>
>நாயுடு ஹால் சமாச்சாரம், அது இது என்று நீங்கள் மேலே
>எழுதியுள்ள தொனியைக் கண்டதும் அதை எழுதுவதற்கே
>பயமாயிருக்கிறது.
>பரவாயில்லை. முதலில் பாடலைச் சந்தி பிரித்துவிடுகிறேன். அப்புறம்
>அதனைப் படித்துவிட்டு, அர்த்தம் சொல்லிப் பார்ப்போம்.
>என்ன ஹரி சார், நீங்க ரெடியா?
>
>அன்புடன்
>
>ஜெயபாரதி
>
>
====================>