From jaybee@... Wed Jul 24 08:53:50 2002
Return-Path: X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 7 4); 24 Jul 2002 15:53:49 -0000
Received: (qmail 96713 invoked from network); 24 Jul 2002 15:53:48 -0000
Received: from unknown (66.218.66.217) by m9.grp.scd.yahoo.com with QMQP; 24 Jul 2002 15:53:48 -0000
Received: from unknown (HELO ipop2) (202.188.0.246) by mta2.grp.scd.yahoo.com with SMTP; 24 Jul 2002 15:53:48 -0000
Received: from user (sp-103-119.tm.net.my [210.186.103.119]) by ipop2.tm.net.my (iPlanet Messaging Server 5.1 HotFix 0.6 (built Apr 26 2002)) with SMTP id <0GZR00340G5H4B@...> for agathiyar@yahoogroups.com; Wed, 24 Jul 2002 23:53:47 +0800 (SGT)
Date: Wed, 24 Jul 2002 23:52:38 +0800
Subject: Thaadhu pushti - vaiththiyak kuRippu
X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Cc: nchokkan , Xavier Dasaian@..., Shaboo Message-id: <3.0.3.32.20020724235238.00704384@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
From: JayBee X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 19210
அன்புள்ள சாபு,
ஒரு மருத்துவக்குறிப்பு இருக்கிறது.
இது ஒரு தாதுபுஷ்டி லேகியத்துக்கானது:
ஜாதிக்காய்
ஜாதிபத்திரி
கசகசா
சின்னா கற்கண்டு
ஆகியவற்றைத் தேன் விட்டு அரைத்து அந்த லேகியம் செய்யப்படும்.
ஆயுர்வேதச்சரக்கு.
கசகசாவை ஜாதிக்காய், ஜாதிப்பத்திரி ஆகியவற்றுடன்
சேர்த்து, பால்விட்டு அரைத்து, அதனைப் பாலில் கலந்து, சர்க்கரை,
தேன் விட்டு நன்றாகக் காய்ச்சி, ஒரு படிபாலைக் கால்படியாக வற்றச்
செய்து சாப்பிடும்படி இன்னொரு குறிப்புசொல்கிறது.