From buhari2000@... Thu Jul 25 03:40:15 2002
Return-Path:
X-Sender: buhari2000@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 7 4); 25 Jul 2002 10:40:15 -0000
Received: (qmail 41992 invoked from network); 25 Jul 2002 10:40:14 -0000
Received: from unknown (66.218.66.217) by m2.grp.scd.yahoo.com with QMQP; 25 Jul 2002 10:40:14 -0000
Received: from unknown (HELO hotmail.com) (209.185.241.144) by mta2.grp.scd.yahoo.com with SMTP; 25 Jul 2002 10:40:14 -0000
Received: from mail pickup service by hotmail.com with Microsoft SMTPSVC; Thu, 25 Jul 2002 03:40:14 -0700
Received: from 24.100.25.125 by lw3fd.law3.hotmail.msn.com with HTTP; Thu, 25 Jul 2002 10:40:14 GMT
To: tamil-ulagam@yahoogroups.com, agathiyar@yahoogroups.com, RayarKaapiKlub@yahoogroups.com
Bcc:
Subject: Oh Canada! - 3rd place in the world - Beats US again and again in life standards
Date: Thu, 25 Jul 2002 06:40:14 -0400
Mime-Version: 1.0
Content-Type: text/plain; format=flowed
Message-ID:
X-OriginalArrivalTime: 25 Jul 2002 10:40:14.0908 (UTC) FILETIME=[A92507C0:01C233C7]
From: "Buhari Asan"
X-Originating-IP: [24.100.25.125]
X-Yahoo-Group-Post: member; u=78160330
X-Yahoo-Profile: buhari2000
X-Yahoo-Message-Num: 19215

==================================
கனடாவில் வாழ்வதற்குப் பெருமை அடைகிறோம்!
==================================

உலக நாடுகளில் சிறந்த நாடாக மீண்டும் கனடா 3வது இடம் வகிக்கிறது.
அமெரிக்காவை பின் தள்ளிக்கொண்டு ஐக்கிய நாடுகளின் மதிப்பீடுகளில் கனடா உயர்ந்து நிற்கிறது.

வாழத்தகுந்த முதல்தர வனப்பு நாடு என்ற இடத்திலிருந்து விடுபட்ட ஓராண்டுக்குள் மூன்றாவது இடமாக மீண்டும்
தேர்வு. 173 நாடுகளின் தனிமனித ஆயுட்கால எதிர்பார்ப்பு, கல்வி, வருமானம் ஆகியவைகளின் கூட்டுக்
கணிப்பில் கனடா 2002க்கான மூன்றாவது இடத்தில்.

நார்வே முதலிடம், ஸ்வீடம் இரண்டாம் இடம், கனடாவும் பெல்ஜியமும் அடுத்தடுத்து நெருக்கமான தரங்களில்,
அமெரிக்காவைப் பின்னுக்குத்தள்ளிவிட்டு ஆஸ்திரேலியாவும் முன்னிற்கிறது என்று பிலிப்பைனில் உள்ள
மணிலாவில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா இரண்டாம் இடத்திலிருந்து 5ம் இடம் சென்றுள்ளது.

கடந்த ஆண்டு கனடா தன் முதலிடத்தைவிட்டு மூன்றாம் இடம் சென்றது. நார்வே முதலிடத்தைக் கைப்பற்றியது. இது
புள்ளிவிபர மறுபரிசீலனையின் காரணமாகவே தவிர கனடாவின் தாழ்வு அல்ல என்று வல்லுனர்கள் கருத்துத்
தெரிவிக்கிறார்கள்.

(அப்துல் லத்தீப், கனேடியன் பிரஸ், டொராண்டோ ஸ்டார்,
ஜூலை 24, 2002 ன் தகவல்களிலிருந்து)


அன்புடன் புகாரி
கனடா

வாழ்க தமிழ்


_________________________________________________________________
MSN Photos is the easiest way to share and print your photos:
http://photos.msn.com/support/worldwide.aspx