From sarabeswar@... Thu Aug 01 05:24:07 2002
Return-Path:
X-Sender: sarabeswar@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 7 4); 1 Aug 2002 12:24:07 -0000
Received: (qmail 15218 invoked from network); 1 Aug 2002 12:24:07 -0000
Received: from unknown (66.218.66.217) by m4.grp.scd.yahoo.com with QMQP; 1 Aug 2002 12:24:07 -0000
Received: from unknown (HELO n25.grp.scd.yahoo.com) (66.218.66.81) by mta2.grp.scd.yahoo.com with SMTP; 1 Aug 2002 12:24:07 -0000
Received: from [66.218.67.182] by n25.grp.scd.yahoo.com with NNFMP; 01 Aug 2002 12:24:07 -0000
Date: Thu, 01 Aug 2002 12:24:06 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: sAvA kumAr - Re: thevaram
Message-ID:
In-Reply-To: <3.0.3.32.20020731235021.007827a0@...>
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 613
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "sarabeswar"
X-Originating-IP: 202.154.2.25
X-Yahoo-Group-Post: member; u=81026296
X-Yahoo-Profile: sarabeswar
X-Yahoo-Message-Num: 19329

ஐயா,

அனாதியான குருகுகனை வடிவச் சிக்கலில் ஆழ்த்தி விட்டேனோ!
நினைவூட்டியமைக்கு நன்றி! இரவு விரிவாய் சனத்குமாரர் குறித்து
எழுதுகிறேன்.

அன்புடன்,
குமார்
சாவகம்

பிகு:
போகர் போன நாடு என்று அகத்தியரில் முன்னர் எழுதிய ஞாபகம்.
அதையும் தேடுகிறேன்.

--- In agathiyar@y..., JayBee wrote:
> அது சரி. ஒருஜினல் சாவா குமாரைத் தெரியுமா?
>
> செம்மான் மகளைத் திருடும் திருடன்
> பெம்மான் முருகன் பிறவான் இறவான்
> சும்மா இரு சொல்லற என்றலுமே
> அம்மா பொருளொறும் அறிந்திலனே
>
> கந்தர் அனுபூதி - 12
>
> அன்புடன்
>
> ஜெயபாரதி