From jayandgl@... Mon Aug 19 22:17:05 2002
Return-Path: X-Sender: jayandgl@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 7 4); 20 Aug 2002 05:17:04 -0000
Received: (qmail 96979 invoked from network); 20 Aug 2002 05:17:03 -0000
Received: from unknown (66.218.66.217) by m3.grp.scd.yahoo.com with QMQP; 20 Aug 2002 05:17:03 -0000
Received: from unknown (HELO webmail4.maa.sify.net) (202.144.76.20) by mta2.grp.scd.yahoo.com with SMTP; 20 Aug 2002 05:17:02 -0000
Received: (qmail 15200 invoked by uid 7002); 20 Aug 2002 10:45:40 +0530
Received: from unknown (HELO webmail4.maa.sify.net) (202.144.76.20) by webmail4.maa.sify.net with SMTP; 20 Aug 2002 10:45:40 +0530
Received: (qmail 15084 invoked by uid 7002); 20 Aug 2002 10:45:37 +0530
Received: from unknown (HELO a.sify.com) (202.9.169.153) by webmail4.maa.sify.net with SMTP; 20 Aug 2002 10:45:37 +0530
Message-Id: <4.3.0.20020820102359.00a97c40@localhost>
X-Sender: jayandgl/imap.sify.com@localhost
X-Mailer: QUALCOMM Windows Eudora Version 4.3
Date: Tue, 20 Aug 2002 10:30:03 +0530
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: Poy sollaa Meyya Aiyanaar - Re: [agathiyar] Re: Siddhar MuthuVadugaNaadhar#2
In-Reply-To: <5.1.1.6.0.20020820071132.031d87a0@...>
References: <3.0.3.32.20020820075423.0077611c@...> <4.3.0.20020819214347.00a8f9a0@localhost> <3.0.3.32.20020819075604.007839b4@...> <4.3.0.20020818215258.00a9a7a0@localhost>
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"; format=flowed
Content-Transfer-Encoding: quoted-printable
From: Njaanavettiyaan X-Yahoo-Group-Post: member; u=118772836
X-Yahoo-Profile: njaanavettiyaan
X-Yahoo-Message-Num: 19662
அன்புடையீர்,
வணக்கம்.
நான் முன் எழுதிய மின்னஞ்சலில் சைவம் வேறு; விண்ணெறி வேறு; என்னும் வாதம் வேண்டாம் எனக் குறித்தது,
எனக்கே சரியெனப் படவில்லை.
மின்னஞ்சல் எழுதியது நண்பர் திரு.நாக கணேசன் அவர்களை விளித்து. ஆனால், அவர் சைவம் வேறு;
விண்ணெறி வேறு; என எங்கும் சொல்லவில்லை. அம்மின்னஞ்சலின் மூலம் அண்ணண் திரு.ஜேபியுடையது; அவரும்
இவ்வாறு கூறவில்லை.
வேறு ஒரு குமுகாயத்தில் எழுந்த வினாவால், இக்க் குழப்பம். ஆகையால் இருவரும் என்னை மன்னிக்கவும்.
நன்றி
அன்புடன்,
- ஞானவெட்டியான்
- திண்டுக்கல்(தமிழகம்)
At 07:23 AM 8/20/02 +0300, you wrote:
>At 07:54 AM 08/20/2002 Tuesday +0800, you wrote:
>
>
> > இது தனி, அது தனி என்று வாதம் செய்யவில்லை.
> >பொய் சொல்லா மெய்ய ஐயனாரைத் தம் குலதெய்வமாகவோ
> >வழிபடு தெய்வமாகவோ கொண்டிருப்பவர்கள் சிவகங்கை
> >வட்டாரத்தில் நிறைய இருக்கிறார்கள். அவர்கள் தம்
> >குடும்பவழக்கப்படி அந்த தெய்வத்தின் பெயரை வைத்திருக்கிறார்கள்.
> >இதுதான் fact. சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்டாலும் அதையேதான்
> >சொல்வார்கள்.
> > திருமெய்யத்தின் பெயரும் 'மெய்' என்னும் வேர்ச்சொல்லைக்
> >கொண்டதுதான்.
> > ஆனால் இந்த 'மெய்யப்பன்' சமாச்சாரத்தில் பொய்சொல்லா
> >மெய்யர்தான் துணை:-)
>
>என் தாய்வழிக் குடும்பத்தினர் (எங்கள் ஆயாள் வீடு) பொய் சொல்லா மெய்யர் துணை என்று தான் போட்டுக்
>கொள்ளுவார்கள்.
>எங்கள் வீட்டில் "தொட்டியக் கருப்பர் துணை" (தொட்டியக் கருப்பர் பற்றி முன்பு அகத்தியரில் எழுதிய
>ஞாவகம்.) என்று இரண்டு தலைமுறை முன்பு வரை போட்டார்கள். பின்பு, எங்கள் தந்தைவழிப் பாட்டனார்
>காலத்தில் இருந்து "சௌரிராசப் பெருமாள் துணை" தான்.
>
>எங்கள் ஊர்ப் பக்கம் மெய்யப்பன்/மெய்யம்மை என்ற பெயர் மரு. செயபாரதி சொல்வது போல, அய்யனாரை
>ஒட்டியே ஏற்பட்டது. அய்யனாரை ஒட்டிய பெயர்கள் எங்கள் பக்கம் கூடவே உண்டு, பெரிய கருப்பன், சாத்தப்பன்,
>அடைக்கப்பன், சேவுகன், - இப்படிப் போய்க் கொன்Tஏ இருக்கும்.
>
>அதே பொழுது திருமெய்யம் கோயிலில் பெருமாள் பெயர் மெய்யப்பன் தான். பெருமாள் திருமேனி கிடந்த
>திருக்கோலம் தான். ஆனால் திருவரங்கத்திலும் பார்க்க இன்னொரு அழகு.
>
>ஒரு முறை சென்று பாருங்கள். மனம் மகிழ்வீர்கள்.
>
>அன்புடன்,
>இராம.கி.
>
> >அன்புடன்
> >
> >ஜெயபாரதி
> >
> >
> >
> >
> >
> >
> > >நன்றி
> > >அன்புடன்,
> > >-ஞானவெட்டியான்
> > >-திண்டுக்கல்(தமிழகம்)
> > >
> > >At 07:56 AM 8/19/02 +0800, you wrote:
> > >>At 05:16 PM 8/18/02 +0000, you wrote:
> > >> >--- In agathiyar@y..., Njaanavettiyaan wrote:
> > >> >>
> > >>திரு(மை)மயம் விட்டுணு கோவிலையும், கோட்டையையும்தான் குறிக்கிறேன். அதன் விவரம் என்ன?
> > >>
> > >> >
> > >> >திருமெய்யத்தைச் சொல்கிறீர்களோ? சத்யமூர்த்தி பெருமாள் >திருநாமம்.மெய்யப்பன் என்பது
> > >> தமிழ்ப்பெயர். அது தமிழரில் >பலருக்கும் உண்டு.
> > >> >
> > >> >அன்புடன்,
> > >> >நா. கணேசன்
> > >>
> > >>
> > >> சிவகங்கை, புதுக்கோட்டை வட்டாரத்தில் அப்பெயர்
> > >>நிறைய வழக்கில் உண்டு. நகரத்தார்கள் வைத்துக்கொள்ளும்
> > >>பெயர்களில் அதுவும் ஒன்று.
> > >> இந்த வட்டாரங்களில் சாஸ்தா/சாத்தன் எனப்படும்
> > >>ஐயனார் வழிபாடு மிகுதி.
> > >> சேவுகமூர்த்தி ஐயனார், பொய்சொல்லா மெய்ய ஐயனார்,
> > >>அடைக்கலம் காத்த ஐயனார் என்ற ஐயனார்களின் வழிபாடு
> > >>செல்வாக்குப் பெற்றவை.
> > >> இந்த ஐயனார்களின் பெயர்களை இந்த வட்டாரத்தினர்
> > >>நிறைய வைத்துக்கொள்வார்கள்.
> > >> சேவுகன், சேவுகப்பெருமாள், சேவுகமூர்த்தி, அடைக்கன்,
> > >>அடைக்கப்பன், மெய்யன், மெய்யப்பன் போன்ற பெயர்கள் வழக்கத்தில்
> > >>இருக்கின்றன.
> > >> ஆகவே மெய்யப்பன் என்ற பெயர், பொய் சொல்லா மெய்ய
> > >>ஐயனாரின் பெயரை அடிப்படையாகக் கொண்ட பெயர்.
> > >> அகத்தியத்தின் ஆவணத்தில் இந்த விஷயத்தைக் காணலாம்.
> > >>
> > >>அன்புடன்
> > >>
> > >>ஜெயபாரதி
> > >>
> > >>============================
> > >>
> > >>
> > >>----------------------------------------------------------------------
> ----
> >-------
> > >>For archives click
> > >>http://groups.yahoo.com/group/agathiyar/messages
> > >>----------------------------------------------------------------------
> ----
> >-------
> > >>
> > >>
> > >>
> > >>
> > >>
> > >>
> > >>Your use of Yahoo! Groups is subject to http://docs.yahoo.com/info/terms/
> > >
> > >
> > >
> > >-----------------------------------------------------------------------
> ----
> >------
> > >For archives click
> > >http://groups.yahoo.com/group/agathiyar/messages
> > >-----------------------------------------------------------------------
> ----
> >------
> > >
> > >
> > >
> > >
> > >
> > >
> > >Your use of Yahoo! Groups is subject to http://docs.yahoo.com/info/terms/
> > >
> > >
> > >
> >
> >
> >-------------------------------------------------------------------------
> --------
> >For archives click
> >http://groups.yahoo.com/group/agathiyar/messages
> >-------------------------------------------------------------------------
> --------
> >
> >
> >
> >
> >
> >
> >Your use of Yahoo! Groups is subject to http://docs.yahoo.com/info/terms/
>
>
>
>---------------------------------------------------------------------------------
>For archives click
>http://groups.yahoo.com/group/agathiyar/messages
>---------------------------------------------------------------------------------
>
>
>
>
>
>
>Your use of Yahoo! Groups is subject to http://docs.yahoo.com/info/terms/