From jaybee@... Thu Aug 29 07:42:50 2002
Return-Path:
X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 1 0 1); 29 Aug 2002 14:42:49 -0000
Received: (qmail 57676 invoked from network); 29 Aug 2002 14:42:49 -0000
Received: from unknown (66.218.66.217) by m12.grp.scd.yahoo.com with QMQP; 29 Aug 2002 14:42:49 -0000
Received: from unknown (HELO ipop5) (202.188.0.249) by mta2.grp.scd.yahoo.com with SMTP; 29 Aug 2002 14:42:49 -0000
Received: from tmnet (sp-103-24.tm.net.my [210.186.103.24]) by ipop5.tm.net.my (iPlanet Messaging Server 5.1 HotFix 0.6 (built Apr 26 2002)) with SMTP id <0H1L002CGXWJSI@...> for agathiyar@yahoogroups.com; Thu, 29 Aug 2002 21:38:46 +0800 (SGT)
Date: Thu, 29 Aug 2002 21:36:23 +0800
Subject: Re: [agathiyar] Siddhar MuthuVadugaNaadhar#12
In-reply-to: <3.0.6.32.20020829124100.007eca80@...>
X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20020829213623.0078a3c4@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
References: <5.1.1.6.0.20020828172659.03198cf0@...> <3.0.3.32.20020828213015.0077f640@...> <3.0.3.32.20020827230755.0077a098@...> <3.0.3.32.20020826210845.0076c96c@...> <3.0.3.32.20020825222912.019f8dd8@...> <3.0.3.32.20020824205026.0077678c@...> <3.0.3.32.20020823205811.01e61054@...> <3.0.3.32.20020822205126.02015790@...> <3.0.3.32.20020821220423.01e7d8d0@...> <3.0.3.32.20020820225147.00789334@...>
From: JayBee
X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 19816

At 12:41 PM 8/29/02 +0500, you wrote:
>இந்த அழகர்மலைக் காட்டில்தான் அழிந்தே விட்டது என உறுதிசெய்யப்பட்ட ஓர் உயிரினத்தை (பூச்சி / புழு
>) இதோ இங்கே இருக்கிறது என உயிரியல் துறை பேராசிரியர் ஆய்வாளர் முனைவர் கோவிந்தராஜுலு
>அவர்கள் கண்டுபிடித்து அவற்றிற்கு தமிழ் என்றும் பெரியார் என்றும் பெயர் சூட்டினார். இது நடந்தது 1969 என
>நினைக்கிறேன்.
>
>இன்னும் இது போன்ற அரிய உயிரினங்கள் அங்கே உள்ளன.
>
>அன்புடன்
>போஸ்
>சென்னை


'தேடுங்கள் கண்டடைவீர்கள்' என்னும் அருள்மொழி என்றும்
பொய்க்காது.
கோடைக்கானல்/மேல்மலைப் பகுதியில்மட்டுமே பூக்கும் என்று
நம்பப்பட்டுவந்த 'குறிஞ்சி', பிரான்மலையிலும் நிறைய பூத்திருக்கக்
கண்டேன். 1973-ஆம் ஆண்டு அதனைக் கண்டறிந்து தமிழகப்
பத்திரிக்கைகளில் வெளியாக்கினேன். திருச்சி வனொலி நிலையத்திலிருந்து
வந்து 'பெட்டகம்' பகுதிக்காகப் பேட்டிகூட எடுத்தார்கள். அப்போது
செல்வம் என்றொருவர் திருச்சி வானொலி நிலையத்தலைவராக இருந்தார்.
அதன்பின்னர் இரண்டுமுறை அங்கு குறிஞ்சி மலர்ந்திருக்கிறது.

மலேசியாவில் Kedah Peak எனப்படும் குனோங் ஜெராய்
மலையிலும் குறிஞ்சி பூத்திருப்பதைச் சில ஆண்டுகளுக்கு முன்னர்
கண்டறிந்தேன். அப்போது அதனை மலேசியாவிலுள்ள தமிழ்ப்
பத்திரிக்கைகளுக்குச் செய்தியாக அனுப்பினேன்.
ஆனால் அவர்கள் கண்டுகொள்ளவில்லை. அப்புறம் அதனை
அப்படியே விட்டுவிட்டேன்.
சென்ற ஆண்டு மலேசியாவில் மீண்டும் குறிஞ்சி மலர்ந்தது.
நான் தமிழகத்தில் குறிஞ்சியைக் கண்டுபிடித்த விபரத்தை அறிந்த
வானொலி நிலையத்தினர் அது சம்பந்தமாக ஒரு பேட்டியெடுத்தார்கள்.
அப்போது குனோங் ஜெராயிலும் நான் கண்டறிந்ததையும் சொன்னேன்.
நான் கொடுத்த செய்தியில் பத்திரிக்கைகள் ஆர்வம் காட்டாமல்
விட்டுவிட்டதையும் சொன்னேன்.
அழகர் மலையில் ஏதேதொ அற்புதங்கள் இருப்பதாகச்
சொல்வார்கள். சங்கிலிக் கறுப்பரின் இருப்பிடம்.

அன்புடன்

ஜெயபாரதி



>
>At 05:54 PM 8/28/02 +0300, you wrote:
>>At 09:30 PM 08/28/2002 Wednesday +0800, you wrote:
>>> 'பழ முதிர் சோலை'யா? அல்லது 'பழம் உதிர் சோலை'யா என்று
>>>தெய்வீகக்கவி ஒருவர் கேட்டார். இராம கிருவின் பக்கத்து வீட்டுக்காரராக
>>>இப்போது
>
>>அழகர்மலையில் மேலே உள்ள காடு இன்னும் வெவ்வேறு அறிவியலாளர்களால் ( புதலியல் - botany,
>>விலங்கியல் - zoology, புடவியல் - geology போன்ற இயல்களில் ஆழ்ந்தோரால்) ஆய்வு செய்யப்
>>படாதது. அந்தக் காட்டின் இடக்கிறுவி (topography) கூட அறியப் பட்டிருக்குமா என்பது கேள்விக் குறி.
>>
====================>