From sakthia@... Thu Aug 29 20:07:38 2002
Return-Path:
X-Sender: sakthia@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 1 0 1); 30 Aug 2002 03:07:38 -0000
Received: (qmail 83516 invoked from network); 30 Aug 2002 03:07:37 -0000
Received: from unknown (66.218.66.218) by m11.grp.scd.yahoo.com with QMQP; 30 Aug 2002 03:07:37 -0000
Received: from unknown (HELO mailvs.eth.net) (202.9.145.21) by mta3.grp.scd.yahoo.com with SMTP; 30 Aug 2002 03:07:24 -0000
Received: from smtp-23 ([202.9.178.23] unverified) by mailvs.eth.net with Microsoft SMTPSVC(5.0.2195.5329); Fri, 30 Aug 2002 08:45:13 +0530
Received: from 202.9.181.170 by smtp-23 (InterScan E-Mail VirusWall NT); Fri, 30 Aug 2002 08:31:44 +0530
Message-ID: <005801c24fd2$83429320$aab509ca@sakthi>
To: ,
Cc: "pas" , "ananth" , "harikrishnan" , "V.V.Subramanian"
Subject: PERASIRIYAR A. cha. Jna---thideer maraivu
Date: Fri, 30 Aug 2002 08:37:27 +0530
MIME-Version: 1.0
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 5.00.2919.6600
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V5.00.2919.6600
Return-Path: sakthia@...
X-OriginalArrivalTime: 30 Aug 2002 03:15:13.0781 (UTC) FILETIME=[74E76250:01C24FD3]
From: "kaviyogi Vedham"
X-Yahoo-Group-Post: member; u=76645885
Content-Type: text/plain
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 19826

முதுபெரும் தமிழறிஞர் அ.ச.ஞானசம்பந்தன்

திடீரென 27-08-02 அன்று சென்னையில் காலமானார்.வயது 86.

வடபழனியில் அவருக்கு இறுதிச்சடங்குகள் நடைபெற்றன.

அவர்1916-இல்பிறந்தார்.நல்ல உள்ளமும்,எதுபற்றிக்கேட்டாலும்

பொறுமையாகப் பதில் சொல்லும் பேரறிஞர்.

அ.ச.ஞாவின் யாப்பிலக்கண நூல் பற்றிப் பலர் அறிவர்.30 நூல்கள்

வரை எழுதியுள்ளார்.அவரது தந்தை சரவணமுதலியார்.

பேராசிரியர் அவர்கள் திருச்சி லால்குடியில் பள்ளிப்படிப்பு முடித்து,அண்ணா

மலைப்பல்கலைக்கழகத்தில் எம்.ஏ.படித்தார்.

பின்னர் அவர் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் உதவிப்பேராசிரியராக

15 ஆண்டுகள் வேலைபார்த்தார்.பின்பு சென்னை வானொலியில் நாடக தயாரிப்பாளராக

பணியாற்ற,பிரபலமடைந்தார்.அதனால் சென்னைஅரசின் பல்வேறுதுறைகளில்

யியக்குனராகப் பணியாற்றினார்.

அவருக்கு தஞ்சை பல்கலைக்கழகம்'கௌரவடாக்டர்'பட்டம்வழங்கி

சிறப்பித்தது.அரசின் 'குறள் பீட'விருதும் வழங்கிற்று.குறளுக்கு

அந்த அளவுக்கு விரிவுரையும்,பல கட்டுரை நூல்களும்

எழுதியுள்ளார்.அவருக்கு மனைவியும்,யிரண்டு மகஙளும்,நான்கு

மகள்களும் உள்ளனர்.அவரை நன் கு அறிந்த யிணைய அன்பர்கள்

மேலும் அவர்பற்றிய தகவல்களும்,அறிய சம்பவங்களும்,

அவரது நூல்கள் என்னென்ன?, அவை என்ன சிறப்புடைத்து

என்று எழுதினால் பலருக்கும் பயனாகும்மே!

நாம் அனைவரும் 2 நிமிடம் மௌனமாயிருந்து அஞ்சலி செய்வோமாக.

உங் கள்,

யோகியார் வேதம்



[Non-text portions of this message have been removed]