From jaybee@... Fri Aug 30 17:08:36 2002
Return-Path: X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 1 0 1); 31 Aug 2002 00:08:36 -0000
Received: (qmail 98100 invoked from network); 31 Aug 2002 00:08:36 -0000
Received: from unknown (66.218.66.217) by m4.grp.scd.yahoo.com with QMQP; 31 Aug 2002 00:08:36 -0000
Received: from unknown (HELO ipop2) (202.188.0.246) by mta2.grp.scd.yahoo.com with SMTP; 31 Aug 2002 00:08:36 -0000
Received: from tmnet (sp-103-49.tm.net.my [210.186.103.49]) by ipop2.tm.net.my (iPlanet Messaging Server 5.1 HotFix 0.6 (built Apr 26 2002)) with SMTP id <0H1O00MC8LQ94D@...> for agathiyar@yahoogroups.com; Sat, 31 Aug 2002 08:08:35 +0800 (SGT)
Date: Sat, 31 Aug 2002 08:04:46 +0800
Subject: Re: [agathiyar] Siranjiivi
In-reply-to: X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20020831080446.01b042f8@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
From: JayBee X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 19853
At 12:19 PM 8/30/02 -0700, you wrote:
>>>--சிரஞ்ஜீவி-என்றல்லவோசொல்லவேண்டும்
>
>>கலக்கல்!
>
>>எல்லா இடங்களிலும் கிரந்தம் தவிர்த்தால்.... இதுதான் பலன்.
>
>இஞ்சி என்று சொல்வதற்கும் இஞ்ஜி என்று சொல்வதற்கும் உச்சரிப்பில் ஏதும் வேறுபாடு உள்ளதா?
>
>சிரம் + சீவி = சிரஞ்சீவி என்பதுதான் புணர்ச்சி விதிகளின் முடிவா?
>
>மணி மு. மணிவண்ணன்
>நூவர்க், கலி., அ.கூ.நா.
>
>பி. கு. டாக்டர் கேட்ட கேள்வியை விட்டு வெகுவாக விலகி விட்டோம் என்று நினைக்கிறேன்.
ஆமாம்.
நான் சொல்லவந்தது ஒரு simple pun.
சிரத்தை சீவும் சிரம் சீவி.
ஆயிரம் தலை வாங்கி அபூர்வ சிந்தாமணிதான் தன் பட்டப்பெயருக்கு
ஏற்றவகையில் தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றொன்பது சிரங்களைச்
சீவிவிடுகிறாள். அந்த ஆயிரமாவது தலை மந்திரவாதி எம். ஆர். சாமிநாதனுடையது.
மந்திரவாதியின் தலையை யார் சீவுகிறார்கள் என்று ஞாபகமில்லை.
நிச்சயமாக மந்திரவாதியாக இராது. ஏனெனில் அதில் அந்த
மந்திரவாதி சடாமகுடதாரியாக வருகிறார்.
எப்படி? இன்னொரு pun.