From buhari2000@... Sun Sep 01 08:20:08 2002
Return-Path: X-Sender: buhari2000@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 1 0 1); 1 Sep 2002 15:20:07 -0000
Received: (qmail 87149 invoked from network); 1 Sep 2002 15:20:07 -0000
Received: from unknown (66.218.66.218) by m7.grp.scd.yahoo.com with QMQP; 1 Sep 2002 15:20:07 -0000
Received: from unknown (HELO hotmail.com) (209.185.241.21) by mta3.grp.scd.yahoo.com with SMTP; 1 Sep 2002 15:20:07 -0000
Received: from mail pickup service by hotmail.com with Microsoft SMTPSVC; Sun, 1 Sep 2002 08:20:07 -0700
Received: from 24.100.25.125 by lw3fd.law3.hotmail.msn.com with HTTP; Sun, 01 Sep 2002 15:20:06 GMT
To: agathiyar@yahoogroups.com
Bcc:
Subject: Re: anRil paRavai - Re: Vaanampaadi and saadhakappuL - Re: [agathiyar] Re: Southern Venus(don't miss this)#4
Date: Sun, 01 Sep 2002 11:20:06 -0400
Mime-Version: 1.0
Content-Type: text/plain; format=flowed
Message-ID: X-OriginalArrivalTime: 01 Sep 2002 15:20:07.0052 (UTC) FILETIME=[0DBD5CC0:01C251CB]
From: "Buhari Asan" X-Originating-IP: [24.100.25.125]
X-Yahoo-Group-Post: member; u=78160330
X-Yahoo-Profile: buhari2000
X-Yahoo-Message-Num: 19894
ஐயா விளக்கம் தேவை!
தக்திர் - தமிழ்ச்சொல்லா இது? (உருதுபோல ஒரு வாசனை!)
அன்புடன் புகாரி
கனடா
>From: JayBee >At 10:34 AM 9/1/02 -0400, you wrote:
> >அடடா... சொல்லும் அழகும் சுவைமிகுந்த தகவல்களும் சொக்கவைக்கிறது.
> >
> >நன்றி ஜேபியாரே
> >
> >அன்புடன் புகாரி
> >கனடா
>
>
> உங்களைப்போன்ற கவிஞரின் வாக்கு. அது ஒரு கொடுப்பினை.
>பேறு. தக்திர்.
> நன்றி.
>
>அன்புடன்
>
>ஜெயபாரதி
>
>
>
> >
> >>From: JayBee > >> Myths and Legends என்பவை இவ்வுலகின் பல பாகன்ஙிலும்
> >>வாழும் பல இனமக்களிடம் பலகாலமாக வழங்கிவருபவை. அந்த
> >>mythical mythological உயிரினங்கள்பற்றிய நம்பிக்கைகளும் கதைகளும்
> >>எல்லா இனத்தினரிடையேயும் இருக்கின்றன.
> >> நம்மவர்களிடையே சில மிருகங்கள் பறவைகள் போன்ற உயிரினங்கள்
> >>பற்றிய நம்பிக்கை இருந்திருக்கின்றன.
> >> அன்றில், சகோரம், சாதகம், வானம்பாடி, ராஜாளி, அசுணப்பறவை,
> >>அண்டபேருண்டப் பட்சி, போன்ற பறவைகளும் யாளி, ராஜநாகம்,
> >>விச்சாதாரி நாகம், புருஷாமிருகம், சிம்சுமாரம் போன்றவையும் அடங்கும்.
> >> மற்றவர்களிடையே griffin, phoenix, dragon, unicorn, centaur,
> >>minotaur, sphinx போன்றவை இருக்கின்றன. கிரேக்கப்புராணங்களில்
> >>இந்த மாதிரி cyclops போன்ற சமாச்சாரங்கள் நிறைய இருக்கும்.
> >>அதை அடிப்படையாக வைத்து ஏற்பட்ட ஸிண்ட்பாத் கடலோடியின் கதையிலும்
> >>இவற்றைக் காணலாம்.
> >> சிண்ட்பாத் கதை ஒரு பெரிய அவையல் கூட்டு -
> >>கிச்சடி சமாச்சாரம். அதில் வரும் சிண்ட்பாத் கடலோடி உண்மையிலேயே
> >>இருந்த ஆசாமி.
> >> உண்மை ஆசாமியின் பெயர் மா ஸின் பா - Mah Sin Ba.
> >>பெரிய கடலோடி. அவர் அறுநூறு ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவர்.
> >>சீனக் கற்படைத் தளபதி. அவருடைய மிகப்பெரிய கடற்படையை
> >>வைத்துக்கொண்டு ஏழு முறை ஆசியா ஆப்பிரிக்கா ஆகியவற்றில்
> >>கடலோடியிருக்கிறார். நாகப்பட்டினத்துக்கூட வந்துள்ளார்.
> >> கடைசியாக அவர் சென்றபோது மடகாஸ்கார் தீவு வரைக்கும்
> >>சென்றுதிரும்பினார்.
> >> இன்னும் கொஞ்ச தூரம் சென்றிருந்தாலோ அடுத்தாற்போல
> >>ஒருமுறை பயணித்திருந்தாலோ அவர் நன்னம்பிக்கை முனையை
> >>(cape of Good Hope) clockwork direction-இல் வலம் வந்து,
> >>வாஸ்கோ டா காமாவை காமாசோமாவாக்கியிருப்பார்.
> >> யார் கண்டது? இன்னும் கொஞ்சம் வடக்கே போய் ஐரோப்பாவையே
> >>'கண்டு'பிடித்திருப்பார்.
> >> ஆமாம். அப்படித்தானே சொல்கிறோம்....கொலம்பஸ்
> >>அமேரிக்காவைக் கண்டுபிடித்தார். இல்லையா?
> >> அந்த ஆசாமியை நீங்கள் வெப்பில் தேடினால் கிடைப்பது
> >>சிரமம்.
> >> Admiral Cheng Ho - Lord of the Seven Seas (சப்தசமுத்ராதிபதி)
> >>என்று தேடுங்கள். கிடைப்பார்.
> >>
> >> நீங்கள் கேட்ட கேள்வி:
> >>
> >> அன்றில் என்பது எப்போதும் ஜோடியாகவே வாழும் பறவை.
> >>சிம்ரன் பிரசாந்த் படத்தைப் பார்த்தீர்களா?
> >> ஒரு பறவை இறந்துவிட்டால், அதன் ஜோடியும் ஊண் உறக்கம்
> >>இன்றி இறந்துவிடும்.
> >> அன்றி + இல் என்று இப்பெயரைப் பிரிப்பார்கள். அதிலேயே
> >>அந்தப் பெயரின் பொருள் அடங்கிவிடுகிறது.
> >>
> >>அன்புடன்
> >>
> >>ஜெயபாரதி
> >>
> >>
> >>=====================================
> >
>
>
>---------------------------------------------------------------------------------
>For archives click
>http://groups.yahoo.com/group/agathiyar/messages
>---------------------------------------------------------------------------------
>
>
>
>
>
>
>Your use of Yahoo! Groups is subject to http://docs.yahoo.com/info/terms/
வாழ்க தமிழ்
_________________________________________________________________
Chat with friends online, try MSN Messenger: http://messenger.msn.com