From thenchittu@... Thu Oct 17 02:58:00 2002
Return-Path: Received: (qmail 82050 invoked from network); 17 Oct 2002 09:58:00 -0000
Received: from unknown (66.218.66.218) by m10.grp.scd.yahoo.com with QMQP; 17 Oct 2002 09:58:00 -0000
Received: from unknown (HELO n8.grp.scd.yahoo.com) (66.218.66.92) by mta3.grp.scd.yahoo.com with SMTP; 17 Oct 2002 09:58:00 -0000
X-eGroups-Return: thenchittu@...
Received: from [66.218.67.183] by n8.grp.scd.yahoo.com with NNFMP; 17 Oct 2002 09:57:59 -0000
X-Sender: thenchittu@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 2 2 1); 17 Oct 2002 01:34:54 -0000
Received: (qmail 88532 invoked from network); 17 Oct 2002 01:34:53 -0000
Received: from unknown (66.218.66.216) by m10.grp.scd.yahoo.com with QMQP; 17 Oct 2002 01:34:53 -0000
Received: from unknown (HELO n4.grp.scd.yahoo.com) (66.218.66.88) by mta1.grp.scd.yahoo.com with SMTP; 17 Oct 2002 01:34:53 -0000
Received: from [66.218.67.154] by n4.grp.scd.yahoo.com with NNFMP; 17 Oct 2002 01:34:50 -0000
Date: Thu, 17 Oct 2002 01:34:47 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: vaaNikku...
Message-ID: In-Reply-To: <001a01c273ef$2542ada0$5bf0c7cb@prashanth>
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 1578
X-Mailer: Yahoo Groups Message Poster
From: " " X-Originating-IP: 24.188.175.148
X-Yahoo-Group-Post: member; u=79062112
X-Yahoo-Profile: thenchittu
X-eGroups-Approved-By: jaybee555 via web; 17 Oct 2002 09:57:58 -0000
X-Yahoo-Message-Num: 20681
--- In agathiyar@y..., "Hari Krishnan" wrote:
> வெள்ளை மலர்ப்பீட வீணைத் திருக்கரத்தி
> கொள்ளைத் திருமுறுவல் கூட்டியதாய் - தெள்ளியதாய்
> வித்தைக் கதிபதியாய் வீற்றிருப்பாள் என்னகத்துச்
> சித்திரத்தில் அன்றோ சிறை.
>
> அம்மாஉன் பிள்ளை அழைக்கின்ற போதினிலே
> விம்மிதமாய்ச் சொல்லில் விளையாட - திம்திம்திம்
> என்று வருகின்ற என்தாயே நாவின்மேல்
> இன்றுன் கவிப்பீடம் ஏறு.
>
>
> ஹரி கிருஷ்ணன்.
வணக்கம். நலமா? தமிழ்த் தாயின் அருளைப் பெற்றவரான ஹரியண்ணா நீங்கள்
சந்தமும், ஒலியும் தவிர எதுவும் தெரியாது என்கிறீர்கள். திரு. ஞான
வெட்டியான் அவர்களும் அதே விதத்தில் சொல்லியிருக்கிறார். தமிழ் தெய்வத்தின் அருள்
பெற்றவர்களும், தமிழில் வல்லுனர்களான நீங்களே இப்படி சொல்லிவிட்டால் ....
உண்மையில் ஏதோ சிறிதளவே எனக்கு தெரிந்த தாய் மொழி , உங்கள் முன்னால் நி
ற்கவும் கூச்சப் பட்டு, தயக்கத்துடன் தான் அகத்தியத்தில் ஓர் ஓரமாக நிற்கிறது. பெரி
யவர்கள் முன் என்ன எழுதுவது, என்றே கலக்கத்துடன் உங்களுக்கு மதிப் பளித்து
ஒதுங்கி கொள்ள முற்படுகிறது.
சரஸ்வதி தெய்வத்தை பூஜை அறையில் வைத்திருக்கிறேன்.ஆனால் அவளைப் பற்றிய
வரலாறுகளும், மகிமைகளும் தெரியாது. தெரிந்து கொள்ள ஆசைப் படுகிறேன்.
எல்லோருக்கும் ஒரு ஆசை உண்டு. அது மாதிரிதான் சரஸ்வதி தேவியின் கடைக் கண்
பார்வை என் மேலும் விழாதா? என்கிற ஆசைதான்.