From jaybee@... Fri Oct 25 22:19:39 2002
Return-Path: X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 2 2 1); 26 Oct 2002 05:19:39 -0000
Received: (qmail 89920 invoked from network); 26 Oct 2002 05:19:39 -0000
Received: from unknown (66.218.66.216) by m14.grp.scd.yahoo.com with QMQP; 26 Oct 2002 05:19:39 -0000
Received: from unknown (HELO ipop4) (202.188.0.248) by mta1.grp.scd.yahoo.com with SMTP; 26 Oct 2002 05:19:38 -0000
Received: from tmnet (sp-103-93.tm.net.my [210.186.103.93]) by ipop4.tm.net.my (iPlanet Messaging Server 5.1 HotFix 0.6 (built Apr 26 2002)) with SMTP id <0H4K007IXPGO7D@...> for agathiyar@yahoogroups.com; Sat, 26 Oct 2002 13:19:38 +0800 (SGT)
Date: Sat, 26 Oct 2002 13:19:36 +0800
Subject: Re: [agathiyar] Re: Sports Medicine in Tamil
In-reply-to: X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20021026131936.01c73d1c@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
References: <3.0.3.32.20021026080115.0078c114@...>
From: JayBee X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 20815
At 02:18 AM 10/26/02 +0000, you wrote:
>அன்பர்களே,
>
>Sports Medicine என்னும் துறையைப் பற்றி தமிழில்
>ஏதும் நூல்கள் இருக்கின்றனவா?
அல்லது கட்டுரைகள்
>வெளிவந்திருக்கின்றவா?
>
>அன்புடன்
>
>ஜெயபாரதி
>
>================================
==========
>
>தமிழகத்தில் முதலில் பரவலாக இவிளையாட்டு இல்லாமல், விளையாட்டு மருத்துவம்
எப்படியிருக்கும்?
>
>விஞ்ஞான ரீதியாக மக்களை விளையாட்டில் விருப்பமிடுகிரார்போல் ஒரு
இயக்கமி
>ருந்தால்தான், அத்துறை மருத்துவத்துக்கும் ஒரு மதிப்பு இருக்கும். பள்ளிகளில், காலேஜ்களில்
வி
>ளையாட்டை ஊக்குவிட கைவிடுகிரர்கள்.
>
>அதனால், தமிழிளைஞரின் உடம்பு தகுதி (physical
fitness) குறைவு
உண்மைதான். இருப்பினும் மாநில, மாவட்ட, மாநில,
கல்லூரி, பள்ளிகள் ஆகிய level களில் விளையாட்டுகள் போட்டிகள்
போன்றவை இருக்குமே. மக்கள்தொகையைவைத்துப்பார்க்கும்போது
அந்த எண்ணிக்கையே பெரிதாக இருக்குமே.
அந்நிலையில் விளையாட்டு மருத்துவம் என்பது முக்கிய
அங்கம் வகிக்குமே.
தமிழ் இளைஞர்களின் உடல் வலிமைத் திறன் குறைவாக
இருக்கும் பட்சத்தில் இத்துறை இன்னும் அதிக முக்கியத்துவம்
பெறுகிறது அல்லவா?
விளையாட்டில் ஏற்படும் காயங்களுக்கு மருத்துவம்
செய்வது மட்டுமல்லாது இன்னும் பல பயன்பாடுகள் இந்தத்
துறைக்கு இருக்கிறது.