From jaybee@... Sun Oct 27 19:37:17 2002
Return-Path: X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 2 2 1); 28 Oct 2002 03:37:17 -0000
Received: (qmail 93575 invoked from network); 28 Oct 2002 03:37:17 -0000
Received: from unknown (66.218.66.217) by m7.grp.scd.yahoo.com with QMQP; 28 Oct 2002 03:37:17 -0000
Received: from unknown (HELO ipop9) (202.188.0.174) by mta2.grp.scd.yahoo.com with SMTP; 28 Oct 2002 03:37:17 -0000
Received: from tmnet (localhost [127.0.0.1]) by ipop1.tm.net.my (iPlanet Messaging Server 5.1 HotFix 0.6 (built Apr 26 2002)) with SMTP id <0H4O00JLUA5MCV@...> for agathiyar@yahoogroups.com; Mon, 28 Oct 2002 11:39:26 +0800 (SGT)
Date: Mon, 28 Oct 2002 11:36:13 +0800
Subject: Re: [agathiyar] Re: Sports Medicine in Tamil
In-reply-to: X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20021028113613.0077bd8c@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
References: <3.0.3.32.20021026131936.01c73d1c@...>
From: JayBee X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 20845
At 12:05 AM 10/28/02 +0000, you wrote:
>--- In agathiyar@y..., JayBee wrote:
>> At 02:18 AM 10/26/02
+0000, you wrote:
>> >அன்பர்களே,
>> >
>> >Sports Medicine என்னும் துறையைப் பற்றி
தமிழில்
>> >ஏதும் நூல்கள் இருக்கின்றனவா?
>> அல்லது கட்டுரைகள்
>>
>>
>வெளிவந்திருக்கின்றவா?
>> >
>> >அன்புடன்
>> >
>> >ஜெயபாரதி
>> >
>>
>================================
>> ==========
>> >
>> >தமிழகத்தில் முதலில்
பரவலாக இவிளையாட்டு இல்லாமல், விளையாட்டு மருத்துவம்
>> எப்படியிருக்கும்?
>> >
>> >விஞ்ஞான
ரீதியாக மக்களை விளையாட்டில் விருப்பமிடுகிரார்போல் ஒரு
>> இயக்கமி
>> >ருந்தால்தான், அத்துறை
மருத்துவத்துக்கும் ஒரு மதிப்பு இருக்கும். பள்ளிகளில், காலேஜ்களில்
>> வி
>> >ளையாட்டை ஊக்குவிட
கைவிடுகிரர்கள்.
>> >
>> >அதனால், தமிழிளைஞரின் உடம்பு தகுதி (physical
>> fitness)
குறைவு
>>
>>
>> உண்மைதான். இருப்பினும் மாநில, மாவட்ட, மாநில,
>> கல்லூரி, பள்ளிகள்
ஆகிய level களில் விளையாட்டுகள் போட்டிகள்
>> போன்றவை இருக்குமே. மக்கள்தொகையை
வைத்துப்பார்க்கும்போது
>> அந்த எண்ணிக்கையே பெரிதாக இருக்குமே.
>> அந்நிலையில் விளையாட்டு
மருத்துவம் என்பது முக்கிய
>> அங்கம் வகிக்குமே.
>> தமிழ் இளைஞர்களின் உடல் வலிமைத் திறன்
குறைவாக
>> இருக்கும் பட்சத்தில் இத்துறை இன்னும் அதிக முக்கியத்துவம்
>> பெறுகிறது அல்லவா?
>>
விளையாட்டில் ஏற்படும் காயங்களுக்கு மருத்துவம்
>> செய்வது மட்டுமல்லாது இன்னும் பல பயன்பாடுகள் இந்தத்
>> துறைக்கு இருக்கிறது.
>>
>> அன்புடன்
>>
>> ஜெயபாரதி
>>
>>
>>
=====================================
>
>
>அதை மக்கள் தொகை கணக்கு மூலமாக
பார்க்கமுடியாது. ஒலிம்பிக்கிலோ அல்லது ஆசிய போட்டிகளி
>லோ இஇந்திய அணிகள் சில பித்தளை
பதக்கம் வாங்கினாலே ரொம்ப அதிகம், ஆயிரம் கோடி
>ஜனத்தொகை இஇருந்தாலும்
கூட.
>
>விளையாட்டு, உடல் சீர்கட்டுதல் இவற்றை, படிப்பிக்கு எவ்வளவு முக்கியத்துவம் தமிழர் கலாசாரம்
>எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிரதோ, அதில் நூறில் ஒரு பங்கு கூட கொடுப்பதில்லை. படிப்பி
>ற்க்கு
சமமாக விளையாட்டையும் , உடல் சீரையும் கருத வேண்டும். அப்பொழுதுதான் ஆயிரக்கணக்கான
>விளையாட்டு
வீரர்கள் இருப்பார்கள், அதனால் தான் விளையாட்டு மருத்துவம் பற்றி பரவலாக ஆர்வம்
>வரும், தமிழில்
அந்தக் கடுரைகள் வரும்.
>
>இமறுதொரு விஷயம்; விளையட்டு ஊக்கு, சமுதாய வர்க பேதங்களில்
மாட்டியிருக்கிரது.
>செல்வம், அந்தஸ்து வாய்ந்தவர்கள், தங்கள்குடும்ப அந்தஸ்துக்காக சில சமயம்
தம்மக்களை வி
>ளையாட்டில் ஊக்குவிக்கிரார்கள். அவர்கள் பொதுவாக ஆங்லிக பள்ளிகளுக்கும், ஆங்கில்
>பல்கலைகழகங்களுக்கு செல்கிரார்கள். அதனால், விளையாட்டை சமுதாய வர்க குணமாக எண்ணி,
>செல்வம்,
அந்தஸ்து இல்லாத மாணவர்களுக்கும் இளைஞ்ஞர்களுக்கும் விளையாட்டில் சம சந்தர்பம்கொடுப்பதி
>ல்லை.
மலேசியாவிலும் தமிழர்களுக்கு ஏனையதுறைகளைப்போலவே
விளையாட்டுத்துறையிலும், தேர்வு, பயிற்சி போன்றவற்றில் சமசந்தர்ப்பம்
கொடுப்பதில்லைதான்.
இருப்பினும் அவர்களாகவே எவ்வாறோ தாங்களாகவே பயிற்சி
எடுத்துக்கொண்டு, மிகவும் சிரமப்பட்டு, ஓர் இன்றியமையாத் தகுதியை
ஏற்படுத்திக்கொள்கிறார்கள்.
ஆகவே தென்கிழக்காசிய விளையாட்டுப்போட்டிகளில் தமிழ்
இளைஞர்களும் இளைஞிகளும் சாதனைகளைப் புரிந்து காட்டுகின்றனர்.
டைக்குவாண்டோ Tai KuanDo என்னும் சீனர் வீரவிளையாட்டிலும்
silat என்னும் மலாய்க்காரர்கள் வீரவிளையாட்டிலும்கூட தமிழர்கள்
சாம்ப்பியன்ஷிப் பெற்றிருக்கிறார்கள்.
இமயமலையில் ஏறிய மலேசியக்குழுவில் ஐம்பது பேர் சென்றும்கூட,
கடைசியில் மலை உச்சியை அடைந்தவர்கள் இரண்டே இரண்டு பேர்தாம்.
இரண்டு பேரும் தமிழர்கள்.
ஆனால் டத்தோ பட்டம் கிடைத்தது வேறு ஆளுக்கு.
பாருங்கள், இமயமலையில் ஏறுவது சிரமமில்லை. அதற்குரிய
பாராட்டைப் பெறுவதுதான் இங்கு கஷ்டமாயிருக்கிறது!
மலையேறிய சாதனையைப் பற்றி ஏற்கனவே அகத்தியத்தில்
எழுதியிருக்கிறேன். ஆவணத்தில் இருக்கிறது.
மலையேறிய அந்த இளைஞர்கள் தாங்களாகவேதாம் தங்களுக்குப்
பயிற்சி கொடுத்துக்கொண்டனர்.
எதற்குச் சொல்லவருகிறேன் என்றால், மனப்பான்மையும் உறுதியும்
ஊக்கமும் விடாமுயற்சியும் துணிவும் இருக்கவேண்டும்.
வாய்ப்புகளையும் நாமே உருவாக்கிக்கொள்ளமுடியும்.
நீங்கள் கல்கத்தா போன்ற வேற்று மாநிலத்தையும் அகில இந்திய
ரீதியையும் காட்டுகிறீர்கள்.
தமிழ்நாட்டு அளவில் இதைச் செய்துகொள்ளலாமே. தமிழர்கள்
அவர்களாகவே கராத்தேயிலோ, ஓட்டத்திலோ சிறந்துவிளங்குவதை
டில்லி தடுக்கப்போகிறதா, என்ன?
Rocky 4 பார்த்திருக்கிறீர்களா? Sylvestor Stallone படம்.
ரஷ்யாவுக்கும் அமேரிக்காவுக்கும் குத்துச்சண்டை போட்டி. அதில்
Sports Medicine and Technology-யின் உதவியோடு ஒரு High-tech
Killing Machine-ஐ உருவாக்கியிருப்பார்கள்.
அமேரிக்காவில் நடைபெறும் போட்டியில் ஸ்டால்லொனின்
நண்பன் அப்போலோவை அந்த ராட்சத ரஷ்யன் கொன்றுவிடுவான்.
அமேரிக்காவை அவமானப்படுத்தும்வகையில் தூண்டிவிட்டு
விடுவார்கள். அப்போது ஸ்டால்லொனை ரஷ்யாவுக்கு வந்து அந்த
ராட்சதனுடன் போட்டியிடுமாறு சவால்விட்டுவிட்டுச் செல்வார்கள்.
ஸ்டால்லொனுக்கு Mister T-யுடன் நடைபெற்ற முந்தைய சண்டையில்
brain damage. ஆகவே முதலில் அவருடைய மனைவி மறுப்பார்.
ஆனால் கடைசியில் ஒப்புக்கொள்ளவேண்டியதாயிற்று.
ஸ்டால்லொன் ரஷ்யாவுக்குச்செல்வார். அங்கு சைபீரியாவில்
ஓரிடத்தில் கடுங்குளிரில், நறுவிசாகஏதும் வசதியே இல்லாத
சூழ்நிலையில் பயிற்சி செய்துகொள்ளுமாறு விட்டுவிடுவார்கள்.
ஆனால் இதனாலெல்லாம் ஸ்டால்லொன் தளரவில்லை.
எந்தெந்த விஷயங்கள் பாதகமாக இருக்கின்றவோ, அவற்றை
அனைத்தையுமே தன்னுடைய பயிற்சிகளுக்குச் சாதகமான கருவிகளாக
ஆக்கிக்கொள்வார்.
நடைபெற்ற சண்டையில் ஒவ்வொரு ரவுண்டாகத் தாக்குப்
பிடித்துவிடுவார். நடுநடுவில் குத்துக்களும் விடுவார். ஒரு ரவுண்டில்
அந்த ராட்சதனைக் கீழே வீழ்த்திவிடுவார். இன்னொரு ரவுண்டில்
புருவத்தில் காயமேற்படுத்துவார். வேறொரு ரவுண்டில் பற்களை
உடைத்துவிடுவார்.அந்த ராட்சதனும் களைத்துப்போய்விடுவான்.
பதினைந்தாம் ரவுண்டுவரைக்கும் தாக்குப்பிடித்துவிட்டு கடைசியில்
அவனை நாக் அவுட் செய்துவிடுவார்.
உள்ளபடிக்குப் பார்க்கப்போனால் அந்தமாதிரியான
குத்துக்களையெல்லாம் தாங்கிக்கொள்ளமுடியாது.
படத்தில் உள்ள அடிப்படை நீதியைத்தான் நாம்
பார்க்கவேண்டும்.
இன்னும் இருக்கிறது......
அன்புடன்
ஜெயபாரதி
>
>உதாரணமாக, எனக்கு தெரிந்த சென்னை இளைஞன், படகு இழுப்பதில் ஆர்வம் கொண்டவர். அவர்,
>கல்கத்தா சென்ற போதி, அங்குள்ள படகிழுப்பு சங்கத்தில் சேர ஆசைப்பட்டார். ஆனால் அதற்க்கு இ
>ரண்டு
சங்க உறுப்பினர் சிபாரிசு செய்ய வேண்டும். அப்படி, படகிழுப்பு வீரர்கள், வர்க பேதங்களி
>னால் தங்கள்
திறமையையும், ஆர்வத்தையும் காட்ட முடியாமல் போய்விடுகிரது. மேல் வர்கத்தினர்
>தங்கள் ஆர்வங்ளை
ஆங்கில மூலமே படித்து புரிந்து கொள்வதால், விளையாட்டு மருத்துவம் ஆங்கிலத்தி
>லேயே எழுதப் படுகிரது.
அதனால் தமிழில் மருத்துவ கட்டுரை செய்ய யாருக்கும் விருப்பமும், நி
>ர்பந்தமுமில்லை.
>
>எப்பொழுது
வர்க பேதம் பாராமல் எல்லோருக்கும் விளையாட்டு சம சந்தர்பங்கள் கொடுக்கப்
>படுமோ ,
அப்பொழுதுதான், தமிழிலும் மருத்துவ கட்டுரைகளை பார்க்கலாம். தற்க்காலத்தில்
>சீனத்தில் பரவலாக
விளையாட்டு ஊக்குவமும், சந்தர்பமும் கொடுக்கப் படுகிரது. அதனால், சர்வ
>தேச போட்டிகளில் சீன
அணிகள் பல பதக்கங்களை பெறுகிரன. நான், சீனா சென்றபோது,
>பார்த்த காட்சி என்னவென்றால்,
ஆயிரக்கணக்கான மக்கள் தெருக்களில் அணியாக நின்று, பல உடல்
>ஆட்டங்களை செய்கிரார்கள். அவர்கள்
சீன மரபு ஆட்டமான டாய்-சி போன்றவற்றையோடு, நவீன
>ஆட்டங்களையும்
கலக்கிரார்கள்.
>
>விளையாட்டு கொள்கைகளில், இந்தியா சீனத்தை உதாரணமாக கொள்ள வேண்டும்.
வர்க,
>பண, அந்தஸ்து, ஜாதி வயது, பால் பேதங்களின்றி விளையாட்டிலும், உடம்பு சீர்வையிலும் ஆர்வம்
>காட்டினால்தான், தமிழிலும் மருத்துவ எழுத்துக்கள் வரும்
>------------------------ Yahoo!
Groups Sponsor ---------------------~-->
>