From azad ak@... Mon Oct 28 05:49:58 2002
Return-Path: X-Sender: azad ak@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 2 2 1); 28 Oct 2002 13:49:58 -0000
Received: (qmail 42129 invoked from network); 28 Oct 2002 13:49:58 -0000
Received: from unknown (66.218.66.218) by m13.grp.scd.yahoo.com with QMQP; 28 Oct 2002 13:49:58 -0000
Received: from unknown (HELO web41004.mail.yahoo.com) (66.218.93.3) by mta3.grp.scd.yahoo.com with SMTP; 28 Oct 2002 13:49:53 -0000
Message-ID: <20021028134953.59396.qmail@...>
Received: from [212.138.47.27] by web41004.mail.yahoo.com via HTTP; Mon, 28 Oct 2002 05:49:53 PST
Date: Mon, 28 Oct 2002 05:49:53 -0800 (PST)
Subject: Re: [agathiyar] Anjon Anju !
To: agathiyar@yahoogroups.com
In-Reply-To: MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
From: AbulKalam Azad X-Yahoo-Group-Post: member; u=84814348
X-Yahoo-Profile: azad ak
X-Yahoo-Message-Num: 20852
இனிய புஹாரி,
===================================================
--- Buhari Asan wrote:
> நன்றி அன்பின் ஆசாத்,
>
> கோட்டாறு ஞானியார் அப்பாவைப் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்களேன்.
>
> அன்புடன் புகாரி
==============
கோட்டாறு ஞானியார் அப்பா அவர்களை 'சூfஇ' க் கவிஞர் எனச் சொல்வது
சரியென நினைக்கிறேன். பெயரிலிருந்தே நீங்கள் அறிந்திருப்பீர்கள்,
இவர் நாஞ்சில் நாட்டைச் சேர்ந்தவர். வாழ்ந்த காலம் 1900ங்களின் ஆரம்ப
வருடங்களில் இருந்திருக்க வேண்டும் (இது ஒரு யூகம் தான்).
இவரது பாடல்கள் "மெய்ஞான தீபம்" என்ற தொகுதியாக
வெளிவந்திருக்கிறது. அது முழுக்க முழுக்க ஞானப் பாடல்களையே கொண்டது.
உதாரணத்திற்கு நினைவிலிருக்கும் வரிகளை (காவடிச் சிந்து) எழுதுகிறேன்.
கோட்டாரவ் வீதியைப் பாராய் - அங்கே
கோதற்ற வாசி குலாவுது நேராய்
முச்சந்திக் கப்புறம் ஏறி - அங்கே
முழிப்பா யெரிகிற சுடரதைக் கோரி
குச்சியிலாத் தூண்டி வாரி - கங்குற்
கோலம தானதைக் குறிப்பறிந் தேறி
(கோட்டாறவ் வீதியை)
ஒஞ்சித்தி ரியாதே மட்டை - நாளை
உயிர்பி ரிந்தா லிந்த தூலமே கட்டை
பஞ்சாட் சரங்கொண்ட வெட்டை - இந்தப்
பாழாமு டலோ உயிர் போகிற் கட்டை
(கோட்டாறவ் வீதியை)
இதைப் போன்ற பாடல்கள் நிறைந்திருக்கும் அந்தத்தொகுதிக்கு அணிந்துரை
எழுதியவர் 'வரகவி' சுத்தானந்த பாரதி.
இவரது பரம்பரையினர் இங்கு ஜித்தாவில் இருப்பதாக அறிந்தேன். ஒரு நண்பர்
மூலமாக அவர்களைத்வ்தொடர்புகொண்டு, பிறகு விரிவாக எழுதுவேன்.
நாட்களாகலாம்.
அன்புடன்
ஆசாத்
=====
Abul Kalam Azad
azad_ak@...
Tel.:00966 2 260 1924 (Res)
__________________________________________________
Do you Yahoo!?
Y! Web Hosting - Let the expert host your web site
http://webhosting.yahoo.com/