From vij@... Mon Oct 28 16:54:12 2002
Return-Path: X-Sender: vij@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 2 2 1); 29 Oct 2002 00:54:11 -0000
Received: (qmail 69672 invoked from network); 29 Oct 2002 00:54:11 -0000
Received: from unknown (66.218.66.218) by m11.grp.scd.yahoo.com with QMQP; 29 Oct 2002 00:54:11 -0000
Received: from unknown (HELO n4.grp.scd.yahoo.com) (66.218.66.88) by mta3.grp.scd.yahoo.com with SMTP; 29 Oct 2002 00:54:11 -0000
Received: from [66.218.67.160] by n4.grp.scd.yahoo.com with NNFMP; 29 Oct 2002 00:54:11 -0000
Date: Tue, 29 Oct 2002 00:54:10 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: Tamils and the Death Railway
Message-ID: In-Reply-To: User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 3215
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "V.C.Vijayaraghavan" X-Originating-IP: 194.117.133.118
X-Yahoo-Group-Post: member; u=80441306
X-Yahoo-Profile: vijinuk
X-Yahoo-Message-Num: 20859
--- In agathiyar@y..., "eramurug" wrote:
>
> மரணப் புகைவண்டிப்பாதை பற்றி ஜேய்பி சான் எழுதியிருந்ததைப் படித்தேன். தாமதமான பதில்
கடிதம் இது.
> மன்னிக்கவும்.
>
> தாய்லாந்தில் அயூத்யா நகருக்குப் பக்கம் மரண ரயில்வே அருங்காட்சியகத்தில் பல மணி நேரம்
கழித்தபோது
> திரும்பத் திரும்ப நினைவுக்கு வந்த ஒரு கேள்வியை ஜேய்பி சான் எழுப்பியிருக்கிறார்.
>
> லட்சக்கணக்கான தமிழர்களைப் பலி கொண்ட அந்த மரண ரயில்வே பற்றிய அருங்காட்சியகத்தி
லோ, அல்லது
> இரண்டாம் உலகப்போர் குறித்த வரலாற்று நூல்களிலோ இந்தத் தமிழர்கள் பற்றிய குறிப்புகள்
சரிவர
> இல்லாதது ஏன்?
தமிழர்கள் அங்கு மாண்டது லட்சக்கணக்கா? அந்த காட்சியகத்தின் வளை
http://www.tbrconline.com/default.asp
அதன்படி " (ரைல்வேயின்) வேலை சூன் 1942ல் ஜப்பானிய ஏகாதிபத்திய ராணுவத்தின் 5வது,
9வது ரயில் ரெஜிமெண்ட் கட்டளையில் தொடங்கியது....அங்கு 42-43யில் 60000 கூட்டுப்படை
கைதிகள் கொண்டுசெல்லப் பட்டார்கள். அதே சமயத்தில் , பர்மாவிலிருந்து "வியர்வைப்
படை", அதாவது பர்மாவின் ஜப்பானயரின் குட்டிநாய் அரசாங்கத்தினால், சொந்த முடிவு என்று
பொய் சொல்லி ஆனால் கட்டாயப் படுத்தப் பட்ட வேலைக்காரர்கள் ரயில்கட்டும் வேலையில்
ஈடுபடுத்தப் பட்டனர். மலாயாவில், ஜப்பானிய வெற்றிக்குப் பின் ஏற்றுமதிகள் சாய்ந்ததால், பல
சாப்பாடில்லாத பண்ணையாட்கள் - அதில் பெறும்பான்மை தமிழர்கள்- ரயில் வேலைக்கு தானே
சென்றனர். அவர்கள் நிபந்தனை "ஒரு நாளைக்கு ஒரு டாலர் அல்லது அரிசி", ஆனால் அவர்கள் அரி
சிக்கெ அவ்வெலைக்கு சென்றனர்.
42-45ல் 13000 கூட்டணி போர் கைதிகள் மரணமடைந்தனர். அதே சமயத்தில், எவ்வளவு ஆசிய
வேலையாட்கள் இமரணமடைந்தனர் என்று சொல்வது கடினம்; 1,00,000 நம்பக் கூடிய எண்ணிக்கையாக
உள்ளது.
அதனால் என்ன விளங்குகிரது என்றால் தாய்லாந்தில் வெலை செய்தவர்கள் பெரும்பாலும் மலாயா
பண்ணை தமிழர்கள், அவர்களை ஜப்பானிய அடி வருடி அரசாங்கம் ஜப்பானியரிடம் ஒப்படைத்தது.
ரயில் வேலையில் எவ்வளவு பேர் இறந்தனர்?
இன்னொறு வலை http://www.scottmurray.com/bridge.htm படி மடிந்த ஆசிய
வேலையாட்கள் சீன, மலாய, தமிழ் மற்றும் பர்மியர்கள். அவர்களின் எண் 80000 லிருந்து
150000 வரையிருக்கலாம். அவர்களை பற்றி தஸ்தாவேஜ்உக்கள் சரியாக கிடைக்கவில்லை.
>
> இந்திய வம்சாவளியினரான தமிழர்கள் வரலாற்றின் அடிக்குறிப்பாக மட்டும் மாற, மற்றவர்களி
ன் சாதனையும்
> வேதனையும் வரலாறாக வெளிச்சம் போட்டுக் காட்டப்படக் காரணம் என்ன?
மற்ற அரசாங்கங்களும் இயினங்களும் தங்கள் மடிந்த மக்களை பற்றி ஆர்வம் எடுக்கிரன,
தாய்லாந்து அரசாங்கத்தை அவ்வாறு தூண்டுகிரன; ஆனால் தமிழினமும், அரசாங்கமும் அவர்கள் நி
னைவாக ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
> சிங்கப்பூர் ஜப்பானிய ஆதிக்கத்தின் கீழ் வந்தபோது அந்தக்காலத் தமிழர்கள் அங்கே தேசிய
> நீரோட்டத்தோடு கலக்காமல், 'ஜப்பானியக் கொடிகள் சகாய விலைக்குக் கிடைக்கும்' என்று
மகிழ்ச்சியாக வி
> ளம்பரம் செய்த பழைய தமிழ்ப் பத்திரிகையை சிங்கை அருங்காட்சியகத்தில் பார்த்த நினைவு
வருகிறது.
>
> மலிவு விலை, தமிழ் உயிருக்குக் கிடைக்க இது போன்ற நிகழ்வுகளும் காரணமோ?
அது காரணம் அல்ல. தாய் அரசாங்கம் கண்களில் தமிழர் வாழ்க்கையும் சாவும் துச்சமாக உள்ள
காரணம் , தமிழினமும், தமிழ்நாடு/யிந்திய அரசாங்கங்களும் அவர்கள் நினைவாக முன்வரவில்லை.