From poo@... Mon Oct 28 19:34:37 2002
Return-Path:
X-Sender: poo@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 2 2 1); 29 Oct 2002 03:34:34 -0000
Received: (qmail 55543 invoked from network); 29 Oct 2002 03:34:34 -0000
Received: from unknown (66.218.66.216) by m9.grp.scd.yahoo.com with QMQP; 29 Oct 2002 03:34:34 -0000
Received: from unknown (HELO backupsrv.nesma.net.sa) (212.71.32.90) by mta1.grp.scd.yahoo.com with SMTP; 29 Oct 2002 03:34:35 -0000
Received: from mail.nesma.net.sa ([192.168.1.11]) by backupsrv.nesma.net.sa with Microsoft SMTPSVC(5.5.1877.197.19); Tue, 29 Oct 2002 06:34:27 +0300
Received: from krishnan.giasmd01.vsnl.net.in ([213.181.172.235]) by mail.nesma.net.sa with Microsoft SMTPSVC(5.0.2195.4453); Tue, 29 Oct 2002 05:31:15 +0300
Message-Id: <5.1.1.6.0.20021029054447.033a5620@...>
X-Sender: poo/giasmd01.vsnl.net.in@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Version 5.1.1
Date: Tue, 29 Oct 2002 05:50:35 +0300
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: [agathiyar] Yeththunaikkaalam Iththaakam!
In-Reply-To:
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"; format=flowed
Content-Transfer-Encoding: quoted-printable
Return-Path: poo@...
X-OriginalArrivalTime: 29 Oct 2002 02:31:15.0748 (UTC) FILETIME=[414C7E40:01C27EF3]
From: Krishnan Ramasamy
X-Yahoo-Group-Post: member; u=23389931
X-Yahoo-Profile: iramaki
X-Yahoo-Message-Num: 20865

At 04:15 PM 10/28/2002 Monday -0500, you wrote:
>====================
>எத்துணைக் காலம் இத்தாகம்!
>====================
>
>சின்னஞ்சிறு
> கன்னி வாழை
> தங்கப் பேழை
> புதுத் தாழை - எந்தன்
>அந்தப்புறம்
> வரும் நாளை! - அந்தத்
>
>தேனூறுடுந் திருநாளினுள்
>தினந்தோறுமென் மனந்தாவிட
>
>
>ஏங்கும் கண்ணில்
> தினம் சோகம்
> உருவாகும்
> அதிவேகம் - இன்னும்
>எத்துணைக் காலம்
> இத்தாகம் - செல்லக்
>
>கிளியேயுன் இஇடைதாவிடத்
>தடையானயென் நிலைகூறிட
>
>
>வருவேன் என்
> இறகினை விரித்து
> தேதி குறித்து
> பூக்கள் பறித்து - உந்தன்
>கண்களின்
> அருவியை நிறுத்து!
>
>
>அன்புடன் புகாரி
அண்ணாமலை ரெட்டியார் காவடிச் சிந்துகளைப் படியுங்கள் புகாரி; உங்கள் சிந்து நயம் இன்னும் விரியும்.
புதியதைச் செய்து பார்க்க விழையும் உங்கள் முனைப்பு வளரட்டும்! இது போன்ற சிந்துகள் நிலைத்து நிற்கட்டும்!

அன்புடன்,
இராம.கி.