From govinda5@... Wed Jun 11 19:15:07 2003
Return-Path: X-Sender: govinda5@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (qmail 17212 invoked from network); 12 Jun 2003 02:15:03 -0000
Received: from unknown (66.218.66.217) by m9.grp.scd.yahoo.com with QMQP; 12 Jun 2003 02:15:03 -0000
Received: from unknown (HELO smtp16.singnet.com.sg) (165.21.6.36) by mta2.grp.scd.yahoo.com with SMTP; 12 Jun 2003 02:15:04 -0000
Received: from dory.singnet.com.sg (dory.singnet.com.sg [165.21.101.115]) by smtp16.singnet.com.sg (8.12.9/8.12.9) with ESMTP id h5C2Erqe023112; Thu, 12 Jun 2003 10:14:53 +0800
Received: (from cooluser@localhost) by dory.singnet.com.sg (8.11.6/8.11.2) id h5C2DoU16807; Thu, 12 Jun 2003 10:13:50 +0800
X-Authentication-Warning: dory.singnet.com.sg: cooluser set sender to govinda5@... using -f
To: Agathiyar , MailingGroups Subject: ithu eppati iuggu (16)
Message-ID: <1055384030.3ee7e1de7e5eb@...>
Date: Thu, 12 Jun 2003 10:13:50 +0800 (SGT)
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: 8bit
User-Agent: SingNet WebMail
From: MaGo Reply-To: govinda5@...
X-Yahoo-Group-Post: member; u=146319048
X-Yahoo-Profile: sgindfamily
X-Yahoo-Message-Num: 24721
இது எப்படி இருக்கு (16)
====================
பெண்களின் உணர்ச்சி..தொடருகிறது
பெண்கள் ஓயாது பேசிக்கொண்டே இருப்பார்களாம். ஆமாம் அதே இரண்டு மூளைகளிலிமிருந்து மாறி மாறி வரும் ஓயாத 'எண்ண' அலைகள் அல்லவா அவை.
மகிழ்ச்சி தரும் நிகழ்வுகளால் துள்ளி குதிக்கும் அவர்கள், கவலைதரும் நிகழ்ச்சிகளால் அளவுக்கதிகமாகவே அலைக்கழித்து போய்விடுகின்றனர்.
பொதுவாக எந்த தோல்வியையும் அவர்களால் தாங்கிக்கொள்ள முடியாது. குறிப்பாக காதலால் தாக்குண்ட இளம் பெண்கள் படும் பாடு இருக்கிறதே..
திரைப்பட இளம் நடிகைகள் ஜெய ஸ்ரீ, ஸ்ரீ லெட்சுமி முதல் சில்க் சிமிதா, சிம்ரானின் தங்கை மோனல் வரை எத்தனையோ திரைக்கன்னிகள் காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டனர்.
அதே காதல் தோல்வியால் இன்று வரை ஏதாவது ஓர் இளம் நடிகன் தற்கொலை செய்து கொண்டானா ?