From iyappan@... Fri Jun 13 11:00:24 2003
Return-Path:
X-Sender: iyappan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (qmail 46226 invoked from network); 13 Jun 2003 18:00:22 -0000
Received: from unknown (66.218.66.218) by m12.grp.scd.yahoo.com with QMQP; 13 Jun 2003 18:00:22 -0000
Received: from unknown (HELO ns1.in.yahoo.com) (203.199.70.6) by mta3.grp.scd.yahoo.com with SMTP; 13 Jun 2003 18:00:22 -0000
Received: from iyappan (satyam-link.bangalorei.yahoo.com [202.144.73.10]) by ns1.in.yahoo.com (8.11.6p2/8.11.6/smtp.in) with SMTP id h5DI0Kq72075 for ; Fri, 13 Jun 2003 23:30:20 +0530 (IST)
Message-ID: <00b001c331d5$dbb408f0$384a18ac@...>
To:
Subject: maayai
Date: Fri, 13 Jun 2003 23:31:47 +0530
MIME-Version: 1.0
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 6.00.2800.1158
Disposition-Notification-To: "V.K.Iyappan"
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V6.00.2800.1165
From: "V.K.Iyappan"
X-Yahoo-Group-Post: member; u=140443826
X-Yahoo-Profile: iyappan k
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 24748

இந்த கவிதை ஒரு fன் கதையை படித்தன் விளைவு.

------------------------

மாயை

------------------------

பட்டாம்பூச்சியாய் பறந்தே திரிந்தேன்

தூரத்தினிலே தொடு வானம் கண்டேன்

மலர்களினூடே மனதை இழந்தேன்

உள்ளில் தேனை உறிஞ்சி சுவைத்தேன்

உன் காலடி ஓசையில் கண் மெல்ல திறந்திட

கனவெது நினைவெது கலங்கி நின்றேன்

காற்றினூடே பறந்தது நானா - இல்லை

மனிதன் கனவில் பூச்சியாய் திரிந்தேனா

உலகத்தோடு உள்ளமும் சுற்றிட

உண்மை அறிந்திட விழைந்து நின்றேன்

வாழ்க்கை என்பது வெறும் கனவுகள் தானா

உண்மை சொல்லுவாய் உற்ற என் தோழி



----

அன்புடன்

ஐயப்பன்


[Non-text portions of this message have been removed]