From jaybee@... Sun Jun 15 22:02:59 2003
Return-Path:
X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (qmail 21941 invoked from network); 16 Jun 2003 05:02:52 -0000
Received: from unknown (66.218.66.217) by m14.grp.scd.yahoo.com with QMQP; 16 Jun 2003 05:02:52 -0000
Received: from unknown (HELO ipop5.tm.net.my) (202.188.0.170) by mta2.grp.scd.yahoo.com with SMTP; 16 Jun 2003 05:02:51 -0000
Received: from tmnet (sp-103-189.tm.net.my [210.186.103.189]) by ipop5.tm.net.my (iPlanet Messaging Server 5.1 HotFix 1.6 (built Oct 18 2002)) with SMTP id <0HGK000C460N23@...> for agathiyar@yahoogroups.com; Mon, 16 Jun 2003 13:02:49 +0800 (SGT)
Date: Mon, 16 Jun 2003 13:02:44 +0800
Subject: Veda books and kaavadi - Re: [agathiyar] A Mongolian discovers Hinduism in Kadaaram!!!
In-reply-to: <20030607181026.81645.qmail@...>
X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20030616130244.01010f48@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
References: <3EE1E45E.3090600@...>
From: jaybee
X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 24782

> --- Mugunth wrote: > அன்புடையீர்,
>> நம் ஜேபி ஐயாவை பார்க்க, மலேசியா வரும் பல வெளிநாட்டினர் வருவது
>> உண்டு என
>> கேள்விபட்டிருக்கிறேன். அன்மையில் ஒரு மங்கோலிய பெண் அவரை பார்க்க
>> வந்திருந்தார். நானும் அந்த
>> சந்திப்பில் கலந்துகொள்ளும் வாய்ப்பினை பெற்றேன். அந்த சந்திப்பை
>> உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.
>>
>>
>> கேள்விகள்/ சந்தேகங்களையும் எல்லாவற்றுக்கும் விளக்கம் கொடுத்தப்பிறகு.
>> ஹிந்துக்களின் புனித நூலை
>> பார்க்கவேண்டும் என கேட்க. ஐயா வீட்டுக்குள் சென்று இரண்டு புத்தகங்களுடன்
>> வந்தார். ஒன்று ரிக்வேதம் -
>> [ஜேபி ஐயா இப்புத்தகத்தை இந்தியாவில் இருந்து வாங்கிவரும்போது
>> தரையில் படாமல் எடுத்துவந்ததாக
>> குறிப்பிட்டார்].
>

At 07:10 PM 6/7/03 +0100, Perumal wrote:

>வணக்கம்.
>
>குறிப்பிடத்தக்க காரணம் ஏதும் இருக்குமோ?
>
>


தரையில் வைக்காமல் கொண்டுவரவேண்டும் என்ற எண்ணமே.
இன்னொன்று காவடி சுமப்பதுபோல ஒரு விரத சங்கல்ப்பமாக
கூடுமானவரையில் தோளிலேயே தூக்கிவரவேண்டும் என்பதுதான்.
இரண்டு பெரிய தொங்குபைகளில் அந்த நூல்களை வைத்திருந்தேன்.
அவற்றை விமானத்தில் லக்கேஜில் போடாமல் உடன் வைத்துக்கொண்டேன்.
மனவி ஒன்றைத் தூக்கி வர, நான் ஒன்றைத்தூக்கி வந்தேன். மொத்த
கனம் பதினைந்து கீலோ. ஆனால் தோளில் தூக்கிக்கொண்டு வந்ததால்
யாரும் ஒன்றும் சொல்லவில்லை.
கோலலும்ப்பூரில் டிரான்ஸிட்ட்டின்போது இரண்டரை மணிநேரம்
மடியிலும் தோளிலும் வைத்துக்கொண்டதுதான் சிரமமாக இருந்தது.
வீட்டிற்கு வந்ததும் நேரே பூஜை அறைக்கு எடுத்துச்சென்று
அங்கு ஒரு பீடத்தில் இறக்கி வைத்தோம்.
அந்த வேதப்புத்தகங்களுக்கு என்னுடைய மாணவர்கள்
பணம் கொடுத்தனர்.

அன்புடன்

ஜெயபாரதி



>
>இன்னொன்று தமிழ் வேதமாகிய தேவாரத் திருமுறை.
>> இரண்டையும் அப்பெண் படம்
>> எடுத்துக்கொண்டார்.ஜேபி ஐயாவின் துனைவியார் கொடுத்த காபியை
>> குடித்துவிட்டு விடைபெற்றோம்.
>>
>>
>சரியாக சொன்னீர்கள் முகுந்தராஜ் அவர்களே,
>உலகில் பலர் பயனடைகிறார்கள். மலேசிய தமிழர்களோ.............
>......?????????????????????
>கடவுளே! இவர்களை கரை சேர்ப்பாயாக?
>
>
>பெருமாள்
>
>>
>> அன்புடன்,
>> முகுந்தராஜ்
>> பினாங்கு / மலேசியா
>> தேதி: 7/ஜூன்/2003
>>