From harikrishnan@... Mon Jun 16 04:45:49 2003
Return-Path:
X-Sender: harikrishnan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (qmail 21211 invoked from network); 16 Jun 2003 11:45:49 -0000
Received: from unknown (66.218.66.216) by m13.grp.scd.yahoo.com with QMQP; 16 Jun 2003 11:45:49 -0000
Received: from unknown (HELO n19.grp.scd.yahoo.com) (66.218.66.74) by mta1.grp.scd.yahoo.com with SMTP; 16 Jun 2003 11:45:48 -0000
Received: from [66.218.67.137] by n19.grp.scd.yahoo.com with NNFMP; 16 Jun 2003 11:45:48 -0000
Date: Mon, 16 Jun 2003 11:45:45 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: kadan pattaar nenjam pola...
Message-ID:
In-Reply-To: <3EED8231.000001.22939@ibm>
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 682
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "harikrishnan61"
X-Originating-IP: 61.11.76.111
X-Yahoo-Group-Post: member; u=43011667
X-Yahoo-Profile: harikrishnan61
X-Yahoo-Message-Num: 24788



கடன்பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன் என்பது இராவண காவியத்தில் வருவதில்லை. தனி
ப்பாடல்களில் வரும் ஒரு பாடல். பல ஆண்டுகளுக்கு முன்னால், முழுப் பாடலையும் குறித்து வைத்திருந்தேன்.
இப்போது என்னிடம் அது இல்லை. டாக்டர் அவர்கள் சொல்வதாகச் சொல்லியிருக்கிறார்கள். காத்திருக்கி
றேன்.

அவசியமில்லாமல் குறுக்கிட்டிருந்தேனாயின் மன்னிக்கவும்.

அன்புடன்,
ஹரி கிருஷ்ணன்இ


--- In agathiyar@yahoogroups.com, Murugapandian Barathee
wrote:
> கடன் பட்டார் நெஞ்சம்போல கலங்கினான் இலங்கை வேந்தன்..
> இந்த வரி இராவண காவியத்தில் வருகிறது என்று நினைக்கிறேன். புலவர் குழந்தை எழுதியது என்று
> தோன்றுகிறது.