From jaybee@... Thu Aug 28 03:50:12 2003
Return-Path: X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (qmail 41309 invoked from network); 28 Aug 2003 10:50:12 -0000
Received: from unknown (66.218.66.216) by m19.grp.scd.yahoo.com with QMQP; 28 Aug 2003 10:50:12 -0000
Received: from unknown (HELO ipop5.tm.net.my) (202.188.0.249) by mta1.grp.scd.yahoo.com with SMTP; 28 Aug 2003 10:50:12 -0000
Received: from tmnet (sp-103-18.tm.net.my [210.186.103.18]) by ipop5.tm.net.my (iPlanet Messaging Server 5.1 HotFix 1.6 (built Oct 18 2002)) with SMTP id <0HKB00K14SRFPZ@...> for agathiyar@yahoogroups.com; Thu, 28 Aug 2003 18:50:10 +0800 (SGT)
Date: Thu, 28 Aug 2003 18:50:04 +0800
Subject: On Vandalism.......and looting:-)
X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20030828185004.007ab2b0@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
From: jaybee X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 26324
அன்பர்களே,
Vandalism என்னும் பெயரில் ஒன்பது பாகம் கொண்ட மடல்
தொடர் அகத்தியத்தில் வெளியாகியது.
கீழ்க்கண்ட யூஆரெல்களில் அந்த மடல்களைக் காணலாம்.
ஆங்கில மடல்கள். அவற்றின் தொடர்பாக நிகழ்ந்த இழையாடல்களும்
அகத்திய ஆவணத்தில் இருக்கின்றன.
இன்னொரு பாகம் - பத்தாவது - தேங்கி நிற்கிறது.
இவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுக்கப்போகிறேன்.
<யாரும் threadjacking பண்ணுவதற்கு முன். யாராவது அது இது
என்று எதையாவதைச் சொல்லி என்னமாவது grant அப்படி இப்படி என்று
வாங்கிவிடுகிறார்கள், இல்லையா? அவர்களே மாநாடு அது இது
என்று பிரபலமாகிப் போய்விடுகிறார்கள், அல்லவா? அவர்களால்தானே
அங்கெல்லாம் போகமுடிகிறது, இல்லையா? என்னத்தையாவது
காட்டவேண்டியிருக்கே? நம்ம தலையில கையை வைக்கிறதுக்கு
முன்னாடி என்னமாவது நாம செய்யவேண்டியிருக்கே? நம்மளுக்குப்
பேரும் கிடையாது; புகழும் கிடையாது. நம்மள, ஆளு யாருன்னுகூட
யாருக்கும் தெரியாது. இருட்டடிப்பு. கீழறுப்பு. ஆகையால்தான்
நம்ம எழுதினதை நம்ம பேருக்கே பட்டாப் போட்டுக்கொள்ளவேண்டிய
நிர்ப்பந்தம்>.