From jaybee@... Mon Sep 01 03:31:45 2003
Return-Path: X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (qmail 76003 invoked from network); 1 Sep 2003 10:31:45 -0000
Received: from unknown (66.218.66.172) by m14.grp.scd.yahoo.com with QMQP; 1 Sep 2003 10:31:45 -0000
Received: from unknown (HELO ipop1.tm.net.my) (202.188.95.15) by mta4.grp.scd.yahoo.com with SMTP; 1 Sep 2003 10:31:44 -0000
Received: from tmnet (sp-103-118.tm.net.my [210.186.103.118]) by ipop1.tm.net.my (iPlanet Messaging Server 5.1 HotFix 1.6 (built Oct 18 2002)) with SMTP id <0HKJ00AD95PEHJ@...> for agathiyar@yahoogroups.com; Mon, 01 Sep 2003 18:12:56 +0800 (SGT)
Date: Mon, 01 Sep 2003 18:12:23 +0800
Subject: Re: [agathiyar] Re: inRu 30.8.2003
In-reply-to: X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Cc: icarus1972us Message-id: <3.0.3.32.20030901181223.0093c6a0@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
References: <3.0.3.32.20030830163532.00972e70@...>
From: jaybee X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 26361
அன்புள்ள ஜெயப்பிரகாஷ்,
என்னாச்சு தெரியுமா?
இக்கடிதம் கிடைத்தவுடனேயே பதில் எழுதினேன். நீண்ட
பதில். தியாகராஜபாகவதர் சம்பந்தமான முக்கிய விஷயங்களை
எழுதியிருந்தேன்.
அதனை எழுதும்போது இரவு வெகு நேரமாகிவிட்டது.
களைப்புவேறு. சிற்சில சமயங்களில் மயக்கம் ஏற்படும். கணினியின்
மேல் சாய்ந்தவாறு இருப்பதுண்டு. ஆளைக்காணோமே என்று
மனைவியார் எழுப்பிவிட்டால்தான் உண்டு.
அதேபோலத்தான் அன்றும்.
அந்த நிலையில் அவ்வளவு நேரம் எழுதிய மடல் அப்படியே
அழிந்துபோய்விட்டது.
ஆகவே மீண்டும் எழுதியிருக்கிறேன்.
At 09:59 AM 8/30/03 +0000, you wrote:
>டாக்டர்,
>
>இந்த குறிப்பிட்ட லட்சுமிகாந்தன் கொலைவழக்கு பற்றி பல செய்திகள் படித்திருக்கிறேன்.
>இந்த கொலை வழக்கு பற்றி நம் ஆவணத்தில் தகவல் இருக்கிறதா?
இருக்கிறது. ஆனால் இரண்டு மடலோ என்னமோதான்
இருக்கிறது.
>
>ராண்டார்கை இது பற்றி நிறைய எழுதியிருக்கிறார். இந்த லட்சுமிகாந்தன் என்பவர், the
>infamous இந்துநேசன் பத்திரிக்கை நடத்தியவர் தானே? ஏதோ 'மஞ்சளாக' செய்தி
>வெளியிட்டு
பிளாக்மெயில் செய்தார் என்பதற்காகத்தான் கொலை நிகழ்ந்தது என்று படித்தி
>ருக்கிறேன். பாகவதரும்,
என்எஸ்கேவும், குற்றம் சாட்டப்பட்டு ரிமாண்டில்
>இருந்தார்களா? அல்லது தண்டனை பெற்று சிறையில்
இருந்தார்களா?
டாக்டர் ஏ.வி.ஜெயச்சந்திரன் என்பவர் 20-ஆம் நூற்றண்டில்
சிறந்த மேதைத் தமிழர்களில் ஒருவர். மாமேதை. அவர் தொடாத
துறைகள் வெகு சிலவே. சில நாட்களுக்கு முன்னர் நான் ஒரு
மடலில் குறிப்பிட்டிருந்த 'ரதிரத்னப்ரதீபிகா' என்னும் காமநூலின்
மூலப்பிரதி அவருடையதுதான்.
அவர் ஆரம்பகாலத்தில் BharathaMatha/Free Press Journal
விசேஷ நிருபராக இருந்தார்.
'லட்சுமிகாந்தன் கொலைவழக்கு' அவருக்கு ஒரு special
assignment-ஆகக் கொடுக்கப்பட்டிருந்தது. அந்தக் கேஸ் இந்தியக்
கோர்ட்டுகளில் நடந்து, லண்டன் ப்ரைவி கவுன்ஸில் சென்று, மீண்டும்
இந்தியாவில் மறுவிசாரணைக்கு வந்தவரைக்கும் அவர் கவனித்துவந்தார்.
அவர் பல தகவல்களை நேரடியாகச் சொல்லியிருக்கிறார்.
அக்காலத்தில் மிகவும் பரபரப்பாக விளங்கிய கேஸ் இது.
என்னெஸ் கிருஷ்ணன், தியாகராஜ பாகவதர் இருவருமே controversial-ஆன
நபர்கள். மிகவும் பிரபலமானவர்கள். ஆகவே இந்தக்கேஸ் இன்னும்
விறுவிறுப்பாக விளங்கியிருக்கிறது.
>
>இந்த கொலை வழக்கு பற்றி, தினத்தந்தியில் தொடர் ஒன்று, செப்டம்பர் முதல் தேதியில்
>இருந்து,
துவங்குகிறதாக விளம்பரம் வந்திருக்கிறது.
>
>பாகவதர், எங்களுக்கு மிக தூரத்து உறவினர் ( ஒரு
மூவாயிரம் கி.மீ இருக்கும் :-
>) ). அவர் புகழ் பெற்று இருந்த காலத்தை பற்றி பல சேதிகள் சொல்லக்
கேட்டிருக்கி
>றேன்.
அவருடைய தங்கையர்களைத் திருமணம் செய்துகொண்டவர்
சென்னையில் 'நவசக்தி நிலையத்தின் உரிமையாளர் முருகபூஷணம்
அவர்கள்.
>
>அவர் பிரலமாக இருந்த போது, அவர் காரில் செல்கையில் முழங்கை மட்டும் வெளியே
>தெரியுமாறுவ் வைத்துக் கொண்டு செல்வாராம். வீட்டு வாசலில் குவிந்திருக்கும் ரசிகர்
>கூட்டம், அந்த
சில்க் உடை அணிந்த கையை தொட்டு ஆனந்தி
>ப்பார்களாம். அதுவும் அவருக்கு பின்னால் சங்கடமாக இருக்க,
வேறொரு ஆளை அதே
>மாதிரி உடையணிவித்து, கை மட்டும் வெளியே தெரியுமாறு, வலம் வர வைப்பாராம்.
நீங்கள் சொல்வதுபோல, பாகவதர் ஒரு legend.
அவரைப் பற்றி நான் அறிந்தவற்றைக் கொஞ்சம் சொல்கிறேன்.....
அன்புடன்
ஜெயபாரதி
>
>அவர் வாழ்ந்த காலத்தில் அவருக்கு கிடைத்த பிராபல்யம் இது வரை, எம்ஜிஆர், ரஜினி
>உட்பட ,
இன்னும் யாருக்கும் கிடைக்கவில்லை. இதை போலவே இன்னும் நிறைய
>கதைகள் சொல்லக் கேட்டிருக்கிறேன்.
அவர் பின்னாளில், சிறையில் இருந்து வி
>டுதலையாகி வரும் போது, எக்மோர் ஸ்டேஷனில், இரண்டாம்
வகுப்பில் வந்து இறங்கிய
>போது, அவரை ஒருத்தர் என்றால் ஒருத்தர்கூட கண்டு கொள்ளவில்லையாம். (
அவர்
>விடுதலையான பின், ஒரு சொந்தப்படம் எடுத்தார். in early 50's . அது அவரது
>கடைசிப்
படம் என்று நினைக்கிறேன். நல்ல பெயர் நினைவுக்கு வரமாட்டேன் என்கி
>றது. அப்போது, திராவிட
இயக்கத்தினர் சினிமாவுக்குள் வந்து, எம்கேராதா,
>கே.ஆர்.ஆர், எம்ஜிஆர், போன்ற நடிகர்களை வைத்து
சமூகப்படங்கள் எடுக்கத் துவங்கி
>யிருந்தனர். அந்த டிரெண்டு தெரியாமல்,பழம் பாணியிலெயே, 20, 30
பாட்டுக்கள்
>வைத்து, எடுத்த அந்தப் படத்தினால்தான் அவர், பாப்பராகிப் போனார் என்றும்
>சொல்வார்கள். ) இப்படி வாழ்ந்து கெட்ட, நடிக, நடிகையர் ஏராளம்.
>
>என்.எஸ்.கே. பற்றி
என்னவெல்லாம் அகத்தியத்தில் இருக்கிறது?
>
>அன்பன்
>பிரகாஷ்,சென்னை>
>
>
>> >
>> > அன்றைய
நடிகர் திலகமும் சங்கீத வித்துவானுமாகிய தியாகராஜ பாகவதருடன்,
>(மேலும் சிலருடன்)
>> லெட்சுமி
காந்தன் என்பவனை கொலை செய்த சந்தேகத்தின்பேரில் 1944லிருந்து 30
>மாதங்கள்
>>
சிறையிலிருந்தார்.
>>
>>
>
=================