From jaybee@... Wed Sep 03 04:26:15 2003
Return-Path:
X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (qmail 59493 invoked from network); 3 Sep 2003 11:26:14 -0000
Received: from unknown (66.218.66.166) by m1.grp.scd.yahoo.com with QMQP; 3 Sep 2003 11:26:14 -0000
Received: from unknown (HELO ipop1.tm.net.my) (202.188.95.15) by mta5.grp.scd.yahoo.com with SMTP; 3 Sep 2003 11:26:14 -0000
Received: from tmnet (sp-103-31.tm.net.my [210.186.103.31]) by ipop1.tm.net.my (iPlanet Messaging Server 5.1 HotFix 1.6 (built Oct 18 2002)) with SMTP id <0HKM009K7Y8NDE@...> for agathiyar@yahoogroups.com; Wed, 03 Sep 2003 19:22:02 +0800 (SGT)
Date: Wed, 03 Sep 2003 19:21:28 +0800
Subject: Re: Left and Right - saguna nuul - Re: sebOththu an sagunam- Re: edhu eLimai? (was) Re: [agathiyar] anbukkum uNdO adaikkum thaazh?
In-reply-to:
X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20030903192128.00985100@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
References: <3.0.3.32.20030903170719.00a01c80@...>
From: jaybee
X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 26396

At 10:13 AM 9/3/03 +0000, you wrote:
>---
>
> தமிழ்நாட்டுக் கிராமங்களில் வழங்கும் ஒரு நகைச் சுவைப் பழமொழி ( யாரையும் புண்படுத்த
நி
>னைக்கவில்லை! குறிப்பாக
> ஜோசியத்தில் நம்பிக்கையுள்ளவர்களை!)
>
> கேள்வி: நரி
வலமாகப் போனால் நல்லதா ? இடமாகப் போனால் நல்லதா?
> பதில் : எப்படி வேண்டுமானாலும்
போகட்டும். மேலே விழுந்து பிடுங்கிவைக்காமல் போனால்
>சரி.
>
> ராஜரங்கன்


நரியின் முகத்தில் விழிப்பது அதிர்ஷ்டமானது என்று
நம்பப்படுகிறது.
செட்டிநாட்டில் ஒருவீட்டில் - பிரம்மாண்டமான வீடு
அது - அங்கு ஒரு கூண்டில் ஒரு சிறிய நரியை அடைத்து
வைத்திருந்தார்கள்.
இரவில் அது ஊளையிட்டிருக்குமே?
ஒருவேளை அதற்கு ஏதாவது பங், போஸ்க்கா என்று
என்னத்தையாவது போட்டுக்கொடுத்திருப்பார்களா?

ஒரே வீட்டில் கருங்குரங்கு, கறுப்புப்பூனை,கருநாய்
ஆகியவை இருப்பது குபேர சம்பத்தைத் தரும் என்று நம்பப்
பட்டது. முறையூர் என்னும் ஊர். அங்கு ஒரு பெரிய வீடு.
ஆனால் இடிந்துபோய்ப் பாழடைந்திருந்தது. அந்த வீட்டின்
உரிமையாளராகிய செட்டியார், அந்த மூன்று மிருகங்களையும்
வைத்திருந்தாராம்.
அவர் காலத்திலும் அந்த மிருகங்கள் இருந்த காலத்திலும்
நன்றாக இருந்திருக்கும்போலும்.

அன்புடன்

ஜெயபாரதி

>
>In agathiyar@yahoogroups.com, jaybee wrote:
>> At 01:28
PM 8/22/03 +0800, you wrote:
>> >At 02:43 AM 8/22/03 +0000, you wrote:
>>
>>வணக்கம்.
>> >>
>> >>பள்ளிக்கூட நாள்களில் படித்தது. நினைவில் தவறிருந்தால் திருத்தவும்.
>>
>>
>> >>செம்போத்து
>> >என்கிற பறவையைப் பற்றிப் பெரிய புராணத்தில் கூட வருகிறது என்று நி
>>
>>னைக்கிறேன். அது பறந்து
>> >சென்றாலோ அதைப் பார்த்தாலொ நல்ல சகுனம் என்றோ
>> >>கெட்ட
சகுனம் என்றோ ஒரு நம்பிக்கை
>> >இருந்ததாகவும் படித்ததாக நினைவு. விவரம் தெரி
>> >>ந்தவர்கள்
சொல்லுங்கள்.
>> >நன்றிகள்!
>> >>
>> >>அன்புடன்,
>> >>பி.கே. சிவகுமார்
>> >
>> >
>> >
சகுன சாஸ்திரம் என்னும் நுட்பக்கலை ஒன்று உண்டு.
>> >அவற்றில் ஒரு துறை, பறவைகள் கத்துவது,
குறுக்கேயோ
>> >அல்லது முன்னாலோ எதிராகவோ போவது போன்றவற்றை வைத்து
>> >நல்லது அல்லது
கெட்டதை வகுத்துச்சொல்ல வழிகாட்டுகிறது.
>> > செம்போத்து, ஆந்தை, கோட்டான், காகம் , கருடன்
போன்ற
>> >சில பறவைகள் இந்தத் துறையில் அதிக முக்கியத்துவம் பெறுகின்றன.
>> > இடமிருந்து
வலம் செல்லல், வலமிருந்து இடம் செல்லல்
>> >என்ற கணிப்பு இருக்கிறது. அதுவும்கூட நேரத்துக்கு நேரம்
மாறும்.
>> >
>> >அன்புடன்
>> >
>> >ஜெயபாரதி
>>
>>
>>
>> சகுன நூல் ஒன்றிலிருந்து
இரண்டு பாடல்களை
>> மாதிரிக்குப் போடுகிறேன்:
>>
>> வலமாகச் சென்றால் சுப சகுனம் -
>>

>> பசுவொடு புலியும் யானை பரிமளப் புனுகுப் பூனை
>> முசலொடு கோழி கள்ளிக் காக்கையும்மந்தி
நாரை
>> விரையென நம்பும் புள்ளி மான் சுபமாது கொக்கு
>> நிஜமிது வலமாய் வந்தால் நினைத்தது
ஜெயமாம் கண்டாய்
>>
>> இடமாகச் சென்றால் சுப சகுனம் -
>>
>> காட்டில் வாழ் எருமை பன்றி
கரடியும் குரங்கு மூஞ்சு
>> றோட்டமாம் நாயும் பூனை உடும்பொடு கீரிப்பிள்ளை
>> ஆட்டினற் கிடாவிமட்டை
அரியவரெவரானாலும்
>> வாட்டமா மிடது பக்கம் வந்திடில் மிகவும் நன்றாம்
>>
>> அன்புடன்
>>
>>
ஜெயபாரதி
>> >
>> >>
=======================