From yarlabc@... Wed Sep 03 23:45:41 2003
Return-Path:
X-Sender: yarlabc@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (qmail 81463 invoked from network); 4 Sep 2003 06:45:40 -0000
Received: from unknown (66.218.66.172) by m8.grp.scd.yahoo.com with QMQP; 4 Sep 2003 06:45:40 -0000
Received: from unknown (HELO n20.grp.scd.yahoo.com) (66.218.66.76) by mta4.grp.scd.yahoo.com with SMTP; 4 Sep 2003 06:45:40 -0000
Received: from [66.218.67.165] by n20.grp.scd.yahoo.com with NNFMP; 04 Sep 2003 06:45:26 -0000
Date: Thu, 04 Sep 2003 06:45:24 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: new zealand- tamil bell
Message-ID:
In-Reply-To: <3.0.3.32.20030903222115.00953b10@...>
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 1408
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "suratha"
X-Originating-IP: 192.11.224.103
X-Yahoo-Group-Post: member; u=139047927
X-Yahoo-Profile: yarlabc
X-Yahoo-Message-Num: 26406

அவங்கள் மெடல் தந்தாலும் நீங்க வாங்க விடமாட்டீங்க போலிருக்கே:)


அன்புடன்
சுரதா



--- In agathiyar@yahoogroups.com, jaybee wrote:
> At 01:59 PM 9/3/03 +0000, you wrote:
> >இந்த முகவாக்கு சென்று தளத்தினுள் radical இழையினுள் பிரவேசித்தால் அதனுள் தமிழ்1170 என
> இருக்கி
> >றது அதை க்ளிக்க சா.
> >http://www.zealand.org.nz/history.htm
>
>
>
> :-)
> Its all concocted. நன்றாகச் சோடித்திருக்கிறார்கள்.
> எல்லாம் அந்த Cosmos - Dr Carl Sagan சொன்ன
> கதையேதான்:-)
> மலேசியாவிலிருந்து ஒருவர் சென்று பார்த்தார்.
> அவர் திரும்பிவந்து, "தமிழர்கள் நியூஸீலந்துக்குச்சென்றார்கள்.
> சோழர்கள் படையெடுப்பு ஏற்பட்டது. மாஓரிக்கள் எல்லாம் மௌரியர்."
> என்று மலேசியத் தமிழ்ப் பத்திரிக்கைகளில் பெரிதாகச் செய்தி
> போட்டார்.
> கடைசியில் மௌரியர்களையும் சோழர்களாக்கி அவர்களையும்
> மாஓரிக்களின் மூதாதையராக்கிவிட்டார்.
> 'தெவநாம்பியெ பிய்யதஸ்ஸ' என்று ஆரம்பிக்கும் அசோகஸ்தூபி
> எங்காவது தென்படுகிறதா என்றுகூட பார்க்கவேண்டாம். ஏதாவது
> மாஓரிக்களின் totem pole-லில் காணப்படும் வரிகளை பிராம்மி எழுத்து
> என்று சாதித்துவிடுவார்கள். இல்லையென்றால் சங்கத்தமிழரின்
> காவல் மரங்கள் என்று சொல்லிவிடுவார்கள்.
> நம்ம ஆட்களுக்குச் சொல்லவா வேண்டும்.
> Naivity என்ற சொல்லுக்கு இலக்கணமாக உள்ளவர்கள்.
>
> அன்புடன்
>
> ஜெயபாரதி