From govinda5@... Sun Sep 07 02:25:25 2003
Return-Path: X-Sender: govinda5@...
X-Apparently-To: Agathiyar@yahoogroups.com
Received: (qmail 33083 invoked from network); 7 Sep 2003 09:25:25 -0000
Received: from unknown (66.218.66.167) by m11.grp.scd.yahoo.com with QMQP; 7 Sep 2003 09:25:25 -0000
Received: from unknown (HELO smtp21.singnet.com.sg) (165.21.101.201) by mta6.grp.scd.yahoo.com with SMTP; 7 Sep 2003 09:25:24 -0000
Received: from flounder.singnet.com.sg (flounder.singnet.com.sg [165.21.101.116]) by smtp21.singnet.com.sg (8.12.9/8.12.9) with ESMTP id h879Nm4O027087; Sun, 7 Sep 2003 17:23:48 +0800
Received: (from cooluser@localhost) by flounder.singnet.com.sg (8.11.6/8.11.2) id h879NlC11547; Sun, 7 Sep 2003 17:23:47 +0800
X-Authentication-Warning: flounder.singnet.com.sg: cooluser set sender to govinda5@... using -f
To: Agathiyar@yahoogroups.com, Global-Tamils@yahoogroups.com
Subject: en kaNiyam (36) kethu #2
Message-ID: <1062926627.3f5af923e16dd@...>
Date: Sun, 07 Sep 2003 17:23:47 +0800 (SGT)
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: 8bit
User-Agent: SingNet WebMail
From: MaGo Reply-To: govinda5@...
X-Yahoo-Group-Post: member; u=146319048
X-Yahoo-Profile: sgindfamily
X-Yahoo-Message-Num: 26443
என் கணியம் (36) கேது
================-=====
கேதுவினால் ஆளப்படுபவை:
அ. உடல் எண்: 7 - சாந்தமானவர்கள்; அமைதியாக இருப்பார்கள்; தெய்வ வழிபாட்டில் நம்பிக்கையிருக்கும். கலையிலும் ஆர்வமிருக்கும். குடும்பவாழ்க்கையில் என்னவோ அடிக்கடி சிக்கல்கள் இருக்கும். திருமணம் காலந்தாழ்த்தி நடக்கும். அதுதான் நல்லது.
ஆ. உடல் எண்: 16 - சிறந்த திட்டங்கள் தீட்டி, வீட்டையோ நாட்டையோ நல்ல நிலைக்கு கொண்டுவருவார்கள். இவர்களை எளிதில் நம்பி விடக்கூடாது. அவர்கள் உள்ளத்தில் கள்ளம் இருக்கும்.
இ. உடல் எண்: 17 - நீதி, நேர்மை இருக்கும். பெரிய, அரிய காரியங்களில் இறங்கி பல சாதனைகள் புரிவர். தடைகள்தான் இவருக்கு வெற்றிக்கல்.
ஈ. உடல் எண்: 25 - உணர்ச்சிப்பிழம்புகள். எதையும் தாங்கும் இதையம் - இது அல்ல. இதனாலோ என்னவோ இவர் வாழ்க்கை சோதனையாகவே இருக்கும். இவர்களில் மத வெறியர்களும் உண்டு, நீதிபதி போன்ற சிறந்தவர்களும் உண்டு.
உ. உடல் எண்: 27 - மிக மகிழ்ச்சியானவர்கள். சிறந்த அறிவையுடையவர்கள். கலை, கல்வி, செல்வம் இவரிடம் குடிகொண்டிருக்கும். செவ்வாய் கோள் ஆட்சிக்கும் உட்பட்டதால் இராணுவம், போலிசு போன்ற சீருடை அணியும் பணிகளில் 'ஓ' போடுவார்கள்.
மேற்கண்ட தேதிகளில் பிறந்து, ஒவ்வாத பலன்களினால் அவதியுறுவர் தங்கள் பெயர்களை ஒத்த எண்கள் வருமாறு மாற்றிக்கொள்ள வாழ்க்கை சிறக்குமாம்.
தொடரும்..
===========
மாகோ-சிங்கை
----------------------------------------------------
தொடர்களின் வரிசை எண்: இது எப்படி இருக்கு(83);
என் கணியம்(36); உலகத்தமிழர்கள்(3);பழமொழி(3);
கல் (2); சடங்குகள் (1); சூரியராகுக (1);
இன்று (தேவை ஏற்படும்போது மட்டும்)
----------------------------------------------------