From sadayan50@... Tue Sep 09 04:33:55 2003
Return-Path: X-Sender: sadayan50@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (qmail 52306 invoked from network); 9 Sep 2003 11:33:55 -0000
Received: from unknown (66.218.66.217) by m1.grp.scd.yahoo.com with QMQP; 9 Sep 2003 11:33:55 -0000
Received: from unknown (HELO web13801.mail.yahoo.com) (216.136.175.11) by mta2.grp.scd.yahoo.com with SMTP; 9 Sep 2003 11:33:55 -0000
Message-ID: <20030909112947.14362.qmail@...>
Received: from [195.229.241.228] by web13801.mail.yahoo.com via HTTP; Tue, 09 Sep 2003 04:29:47 PDT
Date: Tue, 9 Sep 2003 04:29:47 -0700 (PDT)
Subject: Re: [agathiyar] Re: Omar Al- Muktar - What next??
To: agathiyar@yahoogroups.com
In-Reply-To: MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
From: sadayan X-Yahoo-Group-Post: member; u=26887761
X-Yahoo-Profile: sadayan50
X-Yahoo-Message-Num: 26473
--- Abul Kalam Azad wrote:
ஆண்டனி க்வின் உமர் முக்தாராக நடித்த ஒரு
> திரைப்படமும் உண்டல்லவா.
எகிப்திய இயக்குனர் முஸ்தஃபா அக்காட் இயக்கிய திரைப்படம்.
படத்தின் இறுதியில் ஒமர் முக்தாரை தூக்கிலிடும் போது, அவரின் பாதி
உடைந்த மூக்குக் கண்ணாடி மண்ணிலே கிடக்கும். ஒரு சிறுவன் ஓடி வந்து
அக்கண்ணாடியை எடுத்துச் செல்வான்.
இக்காட்சியை தமிழ்த் திரைப்படமொன்றிலும் காப்பியடித்திருந்தார்கள்.
=====
அன்புடன்
சாபு
துபாய்
__________________________________
Do you Yahoo!?
Yahoo! SiteBuilder - Free, easy-to-use web site design software
http://sitebuilder.yahoo.com