From sarabeswar@... Tue Sep 09 22:45:23 2003
Return-Path:
X-Sender: sarabeswar@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (qmail 65060 invoked from network); 10 Sep 2003 05:45:23 -0000
Received: from unknown (66.218.66.218) by m19.grp.scd.yahoo.com with QMQP; 10 Sep 2003 05:45:23 -0000
Received: from unknown (HELO n11.grp.scd.yahoo.com) (66.218.66.66) by mta3.grp.scd.yahoo.com with SMTP; 10 Sep 2003 05:45:22 -0000
Received: from [66.218.67.167] by n11.grp.scd.yahoo.com with NNFMP; 10 Sep 2003 05:45:22 -0000
Date: Wed, 10 Sep 2003 05:45:22 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: Bodhi Dharma and others
Message-ID:
In-Reply-To: <20020809063959.93333.qmail@...>
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 2802
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "P.N.Kumar"
X-Originating-IP: 202.152.27.66
X-Yahoo-Group-Post: member; u=81026296
X-Yahoo-Profile: sarabeswar
X-Yahoo-Message-Num: 26484

இத்திறக்கில் அடியேன் தேடியவரை அம்புட்ட சுட்டிகள்:

http://groups.yahoo.com/group/agathiyar/message/19467
http://groups.yahoo.com/group/agathiyar/message/19468
http://groups.yahoo.com/group/agathiyar/message/19470
http://groups.yahoo.com/group/agathiyar/message/19474
http://groups.yahoo.com/group/agathiyar/message/19576
http://groups.yahoo.com/group/agathiyar/message/19600
http://groups.yahoo.com/group/agathiyar/message/19612
http://groups.yahoo.com/group/agathiyar/message/19627
http://groups.yahoo.com/group/agathiyar/message/19628
http://groups.yahoo.com/group/agathiyar/message/19635
http://groups.yahoo.com/group/agathiyar/message/19640
http://groups.yahoo.com/group/agathiyar/message/19641
http://groups.yahoo.com/group/agathiyar/message/19647

மேலுமிருக்கலாம். தலை தெரிந்தால் அல்லவா வாலைப் பிடிக்க! :-)

அன்புடன்,
குமார்
ஜாவா


--- In agathiyar@yahoogroups.com, vidya jayaram
wrote:
>
> போதிதர்மர் பின்பற்றிய வழி மகாயானம் (பெரும்சக்கிரம்) ஆகும். மகாயானத்தி
ன் அடிப்படைதத்துவங்களை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் ஆந்திராவில் வாழ்ந்த
நாகார்ஜ்உனர் முதன்முறையாக விளக்கி உரையாற்றினார். . அதன் முக்கிய கோட்பாடு
சூன்ய வாதமாகும். அதன் முக்கிய வழிபட்டு
>
> நூல் "வைர ­தயம் சூத்திரம்" (Diamond Heart Sutra) ஆகும்
>
> --------
>
> மகாயான வழியில் சீனாவில் 8 பிரிவுகள்.அதில் ஒன்று போதி தர்மரின் பிரிவு.
>
> ­தனை சான் பிரிவு அல்லது intuitive school என்பர்.சான் என்பது தி
யானம் என்ற சொல்லின் திரிபு.­தன் முக்கிய கோட்பாடு அமர்ந்த நிலையில் தி
யானம் மற்றும் கோஅன்.­ந்த பிரிவின் காரணகர்த்தா காசியபர்.ஒரு முறை பிரம்மன்
புத்தரிடம் மலர் ஒன்றை கொடுத்து தர்மத்தை எடுத்துரைக்க
>
> சொன்னபோது அனைவரும் புரியாது அமர்ந்திருந்தனர்.காசியபர் மட்டும் முறுவலி
த்தாராம்.வெறும் எழுத்துக்களாலோ,வார்த்தைகளாலோ
>
> முடியாதவற்றை தியானத்தால் அடைவதே ­ப்பிரிவின் நோக்கம்.போதி தர்மர்
­ப்பிரிவின் 28வது தலைவர்.
>
> மேலும் மணிமேகலையில் வரும் அற்வாண அடிகள் யார் ?
>
> நாகார்ஜுன்ர் அல்ல்து திக்னகர் என்று அறிஞர் சொல்கிறார்கள்.
>
> மகாயானம் தென்னிந்தியாவில் தான் வளர்ச்சி அடைந்த்து என்றும்,
>
> Buuston ,Taaranaatha போன்ற அறிஞர்கள் நாகார்ஜுனா,திக்னகா,தர்மகீர்த்தி,சந்தி
ரகீர்த்தி அனைவரும் தென்னிந்தியாவைச்
>
> சார்ந்தவர்கள் என்று கருதுகிறார்கள்.
>
> நாகார்ஜுனரின் சூன்ய வாதம் nihilism என்பது அல்ல..வேதாந்த்திற்கு மிக அருகில்
வருகிறது ஆனால் அதுவும் அல்ல..
>
> புரிந்தவர்கள் விளக்கினால் நன்றாக் இருக்கும்..
>
>
>
> வித்யா