From anbudan ananth@... Sat Sep 20 09:32:31 2003
Return-Path:
X-Sender: anbudan ananth@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (qmail 89151 invoked from network); 20 Sep 2003 16:32:31 -0000
Received: from unknown (66.218.66.166) by m1.grp.scd.yahoo.com with QMQP; 20 Sep 2003 16:32:31 -0000
Received: from unknown (HELO n18.grp.scd.yahoo.com) (66.218.66.73) by mta5.grp.scd.yahoo.com with SMTP; 20 Sep 2003 16:32:30 -0000
Received: from [66.218.67.145] by n18.grp.scd.yahoo.com with NNFMP; 20 Sep 2003 16:32:30 -0000
Date: Sat, 20 Sep 2003 16:32:30 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: Enathu Puthiya Kamban kavithai
Message-ID:
In-Reply-To: <3.0.3.32.20030920175936.00964630@...>
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 909
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "V.S. Ananthanarayanan"
X-Originating-IP: 65.93.160.198
X-Yahoo-Group-Post: member; u=35116172
X-Yahoo-Profile: anbudan ananth
X-Yahoo-Message-Num: 26685
கம்பனுக்குப் புகழாரம் சார்த்திய கவியோகியாரின் நடையும் கற்பனையும் எப்போதுமே
புதுமையான அழகு கொண்டவை! பாராட்டுகள்!
--- In agathiyar@yahoogroups.com, jaybee wrote:
>
>
> அன்புள்ள கவியோகியார்,
>
> புதிய முறையில் கம்பனைப் பற்றிய விமரிசனமும்
> அடங்கியிருக்கிறது.
> நன்றாகச் சொல்லியிருக்கிறீர்கள்.
> வணக்கங்கள்.
>
> அன்புடன்
>
> ஜெயபாரதி
>
> At 02:21 PM 9/20/03 +0530, you wrote:
> > தேரழுந்தூர் கம்பன் அதோ-!
> > ^^^^^^^^^^^^^^(கவியோகி வேதம்)
> >கம்பன் வருகின்றான்-அதோ!
> >..கவிஞர்களின் ஊர்வலத்தில்!
> >நம்பியவர் அனைவருமே-சந்த
> >..நடையில் குடைபிடிக்க!(கம்பன்..)
> >..
> >விருத்த நடையழகன்-அதோ!
> >..வெண்பட்டில் மின்னுகின்றான்!
> >வருத்தம் போக்கிடவே-பக்தி-நம்
> >..மனத்தில் தைத்திடவே..(கம்பன்..)
> >^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^(கவியோகி வேதம்)