From govinda5@... Wed Sep 24 06:01:37 2003
Return-Path:
X-Sender: govinda5@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (qmail 37512 invoked from network); 24 Sep 2003 13:01:37 -0000
Received: from unknown (66.218.66.218) by m1.grp.scd.yahoo.com with QMQP; 24 Sep 2003 13:01:37 -0000
Received: from unknown (HELO smtp21.singnet.com.sg) (165.21.101.201) by mta3.grp.scd.yahoo.com with SMTP; 24 Sep 2003 13:01:36 -0000
Received: from pike.singnet.com.sg (pike.singnet.com.sg [165.21.101.112]) by smtp21.singnet.com.sg (8.12.10/8.12.9) with ESMTP id h8OD1ZN7007938; Wed, 24 Sep 2003 21:01:35 +0800
Received: (from cooluser@localhost) by pike.singnet.com.sg (8.11.6/8.9.3) id h8OD1UE23404; Wed, 24 Sep 2003 21:01:30 +0800
X-Authentication-Warning: pike.singnet.com.sg: cooluser set sender to govinda5@... using -f
To: agathiyar@yahoogroups.com, GT-TamilTsc@yahoogroups.com
Subject: en kaNiyam (38) kethu #4
Message-ID: <1064408490.3f7195aaa4199@...>
Date: Wed, 24 Sep 2003 21:01:30 +0800 (SGT)
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: 8bit
User-Agent: SingNet WebMail
From: MaGo
Reply-To: govinda5@...
X-Yahoo-Group-Post: member; u=146319048
X-Yahoo-Profile: sgindfamily
X-Yahoo-Message-Num: 26734

என் கணியம் (38) கேது # 4
================-==========
தொடர்ச்சி..

ஏற்ற வண்ணம்: பொதுவாக மஞ்சள் நிறம் (உயிர் எண், பெயர் எண்ணைக்கொண்டு மாறுபடும்).

ஒவ்வாத வண்ணம்: சிகப்பு அறவே வேண்டாம். கருப்பு நிறமும் நல்லதல்ல.

ஏற்ற எண்கள்: 2, 1, 5, 6

ஒவ்வாத எண்கள்: 9, 4, 8

கல்வி: சங்கீதம், அரசியல், அறிவியல், வணிகம், மதக்கல்வி, வேதாந்தம்..

பிடித்தவை: எல்லா வகை கணியமும் (எண் கணிதம், சோதிடம்), இசை, நாவல், எழுத்து..

வணங்க வேண்டிய தெய்வம்: ஆஞ்சநேயர்

பிடித்த விளையாட்டுகள்: கிரிக்கெட், நீச்சல், டென்னீஸ், சதுரங்கம்..


அடுத்தது.. செவ்வாய் (எண் 9)...

=========
மாகோ-சிங்கை

***********************