From sarabeswar@... Mon Sep 29 01:14:38 2003
Return-Path:
X-Sender: sarabeswar@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (qmail 4151 invoked from network); 29 Sep 2003 08:14:37 -0000
Received: from unknown (66.218.66.172) by m20.grp.scd.yahoo.com with QMQP; 29 Sep 2003 08:14:37 -0000
Received: from unknown (HELO n4.grp.scd.yahoo.com) (66.218.66.88) by mta4.grp.scd.yahoo.com with SMTP; 29 Sep 2003 08:14:36 -0000
Received: from [66.218.67.183] by n4.grp.scd.yahoo.com with NNFMP; 29 Sep 2003 08:14:36 -0000
Date: Mon, 29 Sep 2003 08:14:36 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: OMkAra Kavacam
Message-ID:
In-Reply-To: <3.0.3.32.20030929124217.00b33528@...>
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 581
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "P.N.Kumar"
X-Originating-IP: 202.152.27.66
X-Yahoo-Group-Post: member; u=81026296
X-Yahoo-Profile: sarabeswar
X-Yahoo-Message-Num: 26813

அன்புள்ள ஐயா,

குறிப்பிட்ட அப்பெயரில் அடியேன் அறிகிலேன். அப்பர் பெருமான் அருளிய
நின்ற திருத்தாண்டகமோ என்றுமோர் ஐயம்.

அப்பெருந்தகை மேலும் ஏதும் குறிப்பால் உணர்த்தினால் நலம்.

அன்புடன்,
குமார்
ஜாவா

முனைவர் நா.கணேசன் - தங்களிடம் ஏதும் தகவலுண்டா?

--- In agathiyar@yahoogroups.com, JayBee wrote:
>
> அன்புள்ள குமார்/ஞானவெட்டியார்/sivam.org,
>
> திருமுறைகளில் 'ஓங்காரக்கவசம்' என்றொன்று உண்டு
> என்று சைவப்பெருந்தகையார் ஒருவர் சொன்னார்.
>
> 'ஓங்காரக்கவசம்' என்பது என்ன?
>
> அன்புடன்
>
> ஜெயபாரதி