From abiramipattar@v... Sat May 01 09:29:22 2004
Return-Path:
X-Sender: abiramipattar@v...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (qmail 70615 invoked from network); 1 May 2004 16:29:22 -0000
Received: from unknown (66.218.66.167)by m19.grp.scd.yahoo.com with QMQP; 1 May 2004 16:29:22 -0000
Received: from unknown (HELO n1.grp.scd.yahoo.com) (66.218.66.64)by mta6.grp.scd.yahoo.com with SMTP; 1 May 2004 16:29:22 -0000
Received: from [66.218.67.176] by n1.grp.scd.yahoo.com with NNFMP; 01 May 2004 16:29:21 -0000
Date: Sat, 01 May 2004 16:29:19 -0000
To: agathiyar@yahoogroups.com
Message-ID:
In-Reply-To:
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 3479
X-Mailer: Yahoo Groups Message Poster
X-eGroups-Remote-IP: 66.218.66.64
From: "Sankarasubramanian"
X-Originating-IP: 165.21.154.16
Subject: Re: Thiruverkadu-Chithrapavurnami Vizhaa
X-Yahoo-Group-Post: member; u=175312144
X-Yahoo-Profile: abiramipattar

திருவேற்காட்டிலே இந்தக் குறிமேடை அமைந்ததற்கு ஒரு வரலாறு
உண்டு. அலமேலு அம்மையை கருநாக ரூபத்தில் வந்து கருமாரியம்மன் தீண்டிவி
டுவார்கள். அலமேலு அம்மை பாம்பு தீண்டி இறந்துவிட்டார்கள் என்று எண்ணி ஊ
ர்க்காரர்கள் சுடுகாட்டில் உடலை தீயிலிட முற்படும்பொழுது கருமாரி
த்தாய் அலமேலு அம்மையின் உடலில் இறங்கி அருள்வாக்கு
சொல்லி அலமேலு அம்மையை மீண்டும் உயிர்ப்பித்து எழச்செய்து வி
டுவார்கள். அருள்வாக்கு சொல்லும்போது அலமேலுஅம்மையின் பரம்பரையில் 21
தலைமுறைக்கு இவ்வாறு வந்து அருள்வாக்கு சொல்லுவேன் என்று வாக்குச் சொல்லியி
ருக்கிறார்கள். அலமேலு அம்மை முதலாக ஒவ்வொரு மருளாளர்களும் சமாதியாகும்
முன்பு அடுத்த தலைமுறையில் யாரை ஆட்கொண்டு அருள்வாக்கு சொல்வேன்
என்பதையும் சொல்லிவிடுவார்கள். இதுபோன்று இப்பொழுது 6 ஆம் தலைமுறையாக
மருளாளர் பு.மதுரை முத்து சுவாமிகள் மூலமாக அருள்வாக்கு சொல்லிவருகிறாள் கருமாரி
த்தாய்.

இது போன்ற விஷயங்களில் நம்பிக்கை உண்டா என்பது வேறு விஷயம். ஆன்மீகத்தில்
நாட்டம் உள்ளவர்கள் இது போன்ற விஷயங்களைப் பார்ப்பதும் ஒரு அனுபவம் தான்.
காத்தவராயஸ்வாமி அருளிறக்கத்தின்போது வாள் ஏணியிலே ஏறுவது போன்ற
விஷயங்கள் அசாத்தியமானதாக இருக்கும். இதையெல்லாம் சாதாரண மனிதனால்
செய்யமுடியாது. இது போன்ற அனுபவங்களை அகத்தியர்கள் தப்ப விட்டுவி
டவேண்டாம். சென்னையில் இருப்பவர்கள் அவசியம் சென்று விழாவில்
பங்கெடுத்துக்கொள்ளுங்கள்.

அன்புடன்,
அபிராமிபட்டர்
--- In agathiyar@yahoogroups.com, "Sankarasubramanian"
wrote:
> அன்பர்களே,
>
> திருவேற்கட்டில் நாளை முதல் சித்ராபவுர்ணமி விழா தொடங்கவுள்ளது. சென்னையி
ல்
> உள்ள அன்பர்கள் கண்டிப்பாகச் சென்று பயன் பெறவும்.
>
> உ
>
>
> வட வேதாரண்யம் என்று முன்பு விளங்கி வந்த, சமயப் பெரியார்களால்
> பாடல் பெற்ற, மிகப் பழமை வாய்ந்த அருள் நிறைந்த திருவேற்காடு எனும் திருநின்ற

> ரில் அன்னை தேவி கருமாரியம்மன் பரிபூரணமாக எழுந்தருளி அருள் வழங்கி
> மருளாளர்கள் மூலம் அருள்வாக்கு வழங்கி மக்களை நன்னெறிப்படுத்தி அருளாட்சி
> செய்கிறாள்.
> அருள்மிகு அன்னையின் அற்புத
> செயல்களை அலர்மேலு அம்மையார் அவர்கள் மூலம் தொடங்கி, ஆறாம்
> தலைமுறையாக மருளாளர் பு.மதுரை முத்து சுவாமிகள் மூலமாக அருளாகி
> வழங்கி வருகின்றாள். அன்னைக்கு நடாத்தும் அற்புத விழாவாக சித்ரா பெளர்ணமி வி
> ழா
> 2.5.2004 ஞாயிற்றுக்கிழமை தொடங்கி 6.5.2004 வரை நடைபெற உள்ளது.
>
> நிகழ்ச்சி விவரம்
>
> 2.5.2004 ஞாயிறு அனுக்ஞை கணபதி ஹோமம்
>
> 3.5.2004 திங்கள் ஸ்ரீதேவி சண்டிகா சப்தசதி பாராயண
> ஹோமம்..மற்றும் அபிஷேகம்.
>
> 4.5.2004 செவ்வாய் ஸ்ரீதேவி கருமாரியம்மன் திரவிய ஹோமம்.
> ஸ்ரீசூக்த ஹோமம்.
> கலசாபிஷேகம்.
> காலை 6.00 மணிக்கு பால்குட வைபவம்.
> பகல் 12.00 மணிக்கு அன்னையின் அருள்வாக்கு.
> இரவு 9.00 மணிக்கு பிராமணக்கன்னி எழுந்தருளி ஆசி
> வழங்குதல்.
>
> 5.5.2004 புதன் முத்துவீரஸ்வாமி பூஜைகள்.
> அதிகாலை 4.00 மணிக்கு முத்துவீரஸ்வாமி எழுந்தருளி ஆசி
> வழங்குதல்.
> மாலை 6.00 மணிக்கு காத்தவராயஸ்வாமிக்கு அபிஷேகம்.
> இரவு 12.00 மணிக்கு காத்தவராயஸ்வாமி எழுந்தருளி ஆசி
> வழங்குதல். கழுவடி ஏற்றம்.
>
> 6.5.2004 வியாழன் காலை 11.00 மணிக்கு விடையாற்றி பூஜை.
>
> கலிகாலக்கொடுமைகள் நீங்க, அன்னையின் அருளாசிகளை நேரில் வந்து கலந்தி
ருந்து,
> அன்னை வழங்கும் விபூதி சாம்பல் பெற்றுய்யும்படி வணங்கிக் கேட்டுக்கொள்கிறோம்.
>
> முகவரி :
>
> அருள்மிகு ஸ்ரீதேவி கருமாரியம்மன் பிரதான பீடம் ( குறிமேடை ),
> திருவேற்காடு,
> சென்னை - 77