From jaybee@t... Mon May 03 07:38:01 2004
Return-Path:
X-Sender: jaybee@t...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (qmail 5279 invoked from network); 3 May 2004 14:38:01 -0000
Received: from unknown (66.218.66.216)by m25.grp.scd.yahoo.com with QMQP; 3 May 2004 14:38:01 -0000
Received: from unknown (HELO ipop3.tm.net.my) (202.188.0.162)by mta1.grp.scd.yahoo.com with SMTP; 3 May 2004 14:38:01 -0000
Received: from localhost-hme0 ([172.22.0.23])by ipop3.tm.net.my (iPlanet Messaging Server 5.2 HotFix 1.21 (built Sep 82003)) with ESMTP id <0HX500L5Y79UL3@i...> foragathiyar@yahoogroups.com; Mon, 03 May 2004 22:37:07 +0800 (SGT)
Received: from user (sp-103-165.tm.net.my [210.186.103.165])by ipop1.tm.net.my (iPlanet Messaging Server 5.1 HotFix 1.6 (built Oct 182002)) with SMTP id <0HX500NC179R57@i...> foragathiyar@yahoogroups.com; Mon, 03 May 2004 22:37:06 +0800 (SGT)
Date: Mon, 03 May 2004 22:39:35 +0800
In-reply-to:
X-Sender: jaybee@p...
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20040503223935.00735f64@p...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
References:
X-eGroups-Remote-IP: 202.188.0.162
From: JayBee
Subject: Re: [agathiyar] Re: AaRRil iRanggum Alzagar
X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555

At 12:26 AM 5/3/2004 +0000, you wrote:
>மதுரையில் பல ஆண்டுகள் வளர்ந்தவன் என்ற வகையில் ராஜரங்கனைப்போல, ஜேபியைப் போல,
>நானும்
அங்கயற்கண்ணிகோவில் சித்திரைத் திருவிழாவையும் அழகர் ஆற்றிலிறங்கும் எழிலையும் பலமுறை கண்டு

>மனத்தைப் பறிகொடுத்தவன்; (ராஜரங்கரும் நானும் மதுரைக் கல்லூரியில் சேர்ந்து படித்தோம்).


மதுரைக் கல்லூரியில் தோத்தாத்திரிஐயங்கார், தேவநாராயணன்,
சோழவந்தான் சண்டியர், சடகோபன், வெங்கடேசன், புருஷோத்தமன்,
லாஜிக் சீதாராமய்யர், பாட்டனி கிருஷ்ணன்.......யாரையாவது பரிச்சயம் உண்டா?

அன்புடன்

ஜெயபாரதி


உங்கள் விரி
>வான எழுத்து நினைவைப் பழைய நாட்களுக்கு இட்டுச் சென்று மகிழ்வித்தது.
நன்றி.
>அனந்தன்
>பி.கு. ராஜரங்கன்: அழகர் திருவிழாவில், ராமராயர் மண்டகப்படியில் நாம் இருவரும்
புளியோதரை வினி
>யோகத்தில் சண்டைபோடாமல் பங்குபோட்டுக்கொண்டது நினைவிருக்கிறதா? (just
kidding!:))
>
>--- In agathiyar@yahoogroups.com, "M.R.Rangarajan"
wrote:
> > அற்புதமான நிகழ்ச்சியை அருமையாகப் படம் பிடித்துக்
காட்டினீர்கள். குழந்தைப் பருவத்திலி
>> ருந்து நான் அனுபவித்த மதுர நினைவுகள் திரும்ப வந்தன. >
ராமாராயர் மண்டகப்படியில் இரவு
>முழுவதும் அழகருக்கு தசாவதார அலங்காரம், ஒவ்வொருமணிக்கு
ஒன்றாக,சூட்டும் அழகே அழகு! பொழுது வி
>டியும்போது மோஹினி அலங்காரத்தோடு முடியும்.
புவனமேமயங்கும்.
>.....................
>> >மதுரையில் நடக்கும்
>> > திருக்கல்யாணத்துக்கு
வரவைத்து, மாசி மாதம் பங்குனி மாதம் நடைபெற்ற
>> > தேர்த்திருவிழாவைச் சித்திரை மாதத்துக்குக்
கொண்டுவந்து, சித்து
>> > புரிந்த திருவிளையாடலை அறியவேண்டுமா?
>> > அப்படியானால்
அகத்திய ஆவணத்திலுள்ள பழைய இழைகளைக்
>> > கொஞ்சம் அலசிப்பாருங்கள்.
>> >
>> > அன்புடன்
>>
>
>> > ஜெயபாரதி
>> >
=====================