From harikrishnan@v... Mon May 03 09:33:49 2004
Return-Path:
X-Sender: padmaharikrishnan@s...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (qmail 11836 invoked from network); 3 May 2004 16:33:48 -0000
Received: from unknown (66.218.66.217)by m17.grp.scd.yahoo.com with QMQP; 3 May 2004 16:33:48 -0000
Received: from unknown (HELO bgl1mr1-a-fixed.sancharnet.in) (61.1.128.45)by mta2.grp.scd.yahoo.com with SMTP; 3 May 2004 16:33:47 -0000
Received: from conversion-daemon.bgl1mr1-a-fixed.sancharnet.in bybgl1mr1-a-fixed.sancharnet.in(iPlanet Messaging Server 5.2 HotFix 1.17 (built Jun 23 2003))id <0HX500B01CEYVR@b...> foragathiyar@yahoogroups.com; Mon, 03 May 2004 22:03:43 +0530 (IST)
Received: from hari ([61.1.200.182]) by bgl1mr1-a-fixed.sancharnet.in(iPlanet Messaging Server 5.2 HotFix 1.17 (built Jun 23 2003))with ESMTPA id <0HX5005BGCO4AX@b...> foragathiyar@yahoogroups.com; Mon, 03 May 2004 22:03:43 +0530 (IST)
Date: Mon, 03 May 2004 22:02:34 +0530
Sender: padmaharikrishnan@s...
To: agathiyar@yahoogroups.com
Message-id: <003001c4312c$66b75730$36ca013d@hari>
MIME-version: 1.0
X-MIMEOLE: Produced By Microsoft MimeOLE V6.00.2600.0000
X-Mailer: Microsoft Outlook Express 6.00.2600.0000
Content-type: text/plain; charset=x-user-defined
Content-transfer-encoding: quoted-printable
X-Priority: 3
X-MSMail-priority: Normal
References: <20040503151625.22372.qmail@w...>
X-eGroups-Remote-IP: 61.1.128.45
X-eGroups-From: Hari Krishnan
From: Hari Krishnan
Subject: Re: [agathiyar] Re: Vinayakar akaval( Nakkira Devar)
X-Yahoo-Group-Post: member; u=43011667
X-Yahoo-Profile: harikrishnan61


அருணகிரி நாதரின் காலம் ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னர் என்று கிருபாநந்த வாரியார் குறிப்பிடுகிறார்.

அவருடைய காலத்தை அனுமானிக்க உதவும்ஒரு குறிப்பு இது. அருணகிரியாரின் வாக்கில் 'சலாம்' என்ற உருதுச் சொல் இரண்டு முறை வெளிப்பட்டிருக்கிறது.

முதல் இடம் பேரகராதியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. 'மாலயன் சலாமிடு' என்று இரண்டு சீர்கள் தரப்பட்டிருக்கின்றன. திருப்புகழ் 189 என்று சொல்லப்பட்டிருக்கிறது. எந்தத் திருப்புகழ் என்பது விளங்கவில்லை.

அடுத்த இடம் மயில் விருத்தம். பத்தாவதுபாடல்.

புராரிகும ராகுரு பராவெனும் வரோதய
புராதன முராரி மருகன்
புலோமசை சலாமிடு பலாசன வலாரிபுக
லாகுமயி லாயுதனெடும்.....

'சலாம்' என்ற உருதுச் சொல், தமிழ் மொழியில் இரண்டறக் கலந்து, எளிதாக அருணகிரி நாதரின் வாக்கில் வந்திருக்கிறது என்பது, அவருடைய காலத்தை ஒருவாறு அனுமானிக்க உதவும் கருவியாக எனக்குப் படுகிறது.


----- Original Message -----
From: "Pas S. Pasupathy"
To:
Sent: Monday, May 03, 2004 8:46 PM
Subject: Re: [agathiyar] Re: Vinayakar akaval( Nakkira Devar)


| அருணகிரி நாதர் காலம் 14-15 -ஆம் நூற்றாண்டு தான்.
| அருணகிரியைப் பற்றிக் குறிப்பிருந்தால், கடந்த 600 ஆண்டுகளுக்குள்
| இருந்தவராக இருக்கவேண்டும்.
| பசுபதி