From naga ganesan@h... Thu May 13 05:43:21 2004
Return-Path: X-Sender: naga ganesan@h...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (qmail 1888 invoked from network); 13 May 2004 12:43:21 -0000
Received: from unknown (66.218.66.167)by m24.grp.scd.yahoo.com with QMQP; 13 May 2004 12:43:21 -0000
Received: from unknown (HELO n22.grp.scd.yahoo.com) (66.218.66.78)by mta6.grp.scd.yahoo.com with SMTP; 13 May 2004 12:43:21 -0000
Received: from [66.218.67.141] by n22.grp.scd.yahoo.com with NNFMP; 13 May 2004 12:42:37 -0000
Date: Thu, 13 May 2004 12:42:37 -0000
To: agathiyar@yahoogroups.com
Message-ID: In-Reply-To: User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 1655
X-Mailer: Yahoo Groups Message Poster
X-eGroups-Remote-IP: 66.218.66.78
From: "naa ganesan" X-Originating-IP: 66.141.0.236
Subject: Re: Rasavadham
X-Yahoo-Group-Post: member; u=9040551
X-Yahoo-Profile: naa ganesan
--- In agathiyar@yahoogroups.com, "Sankarasubramanian"
wrote:
> அன்புள்ள கணேசன் ஐயா,
>
> இதில் ஏதாவது ஒன்றை விளக்க முடியுமா? நான் ஏன் கேட்கிறேன் என்றால்,
> இன்றைய முறைகளையும், நமது சித்தர்களின் முறையையும் ஒப்பிட்டுப்
> பார்ர்க்கவேண்டும். இது போன்ற விஷயங்களில் சித்தர்களின் ஞானம் திகைக்க
வைக்கி
> றது. இவர்களது வழிமுறைகள் குருட்டாம்போக்கில் Trial & Error இல் கண்டுபி
டிக்கப்
> பட்டவையா இல்லை உலோகங்களில் ஞானத்தால் உண்டானவையா போன்ற கேள்வி
> கள் ஆராயப்படவேண்டியவை. கொஞ்சம் அலசிப் பார்க்கலாமே என்ற ஆர்வம் தான்...
>
என்னை Boeing கும்பெனியில் Structures & Mechanics லீடர்ஷிப்
கௌன்சில் மெம்பெராக நியமித்துள்ளார்கள். அந்த மீட்டிங்குகளுக்குச்
செல்லும்போது உலோகவியலின் அபரிமித வளர்ச்சியை அத்துறையின்
பெரிய ஆய்வாளர்கள் பேசுவதைக் கேட்கும் வாய்ப்பு உள்ளது.
மெர்க்குரியின் உபயோகங்கள் அதை solidification techniques
மிக முக்கியம். அவற்றை நீங்கள் ஆழமாக ஆராய
Metallurgy, Solids & Mechanics, ஜர்னல்களில் phase change + mercury
என்றுள்ள கட்டுரைகள் உதவும்.
முன்பெல்லாம், பல விகிதாச்சாரங்களில் கனிமங்களைக் கலக்கி
பயனாகும் alloys-ஐ குருட்டாம்போக்கில் கண்டுபிடிப்பர்.
இப்போது phase change, alloy formation, property assessment
... இவை போன்றன computer modeling மூலமே சொல்லிவிடுகின்றனர்.
உலோகவியலில் மிக முன்னெறிவரும் துறையிது. Trial & Error-ல்
மெடல்ஸைக் கலக்காமலே சொல்ல முடிகிறது என்றும் படிக்கிறேன்.
முக்கியமாக, இப்போது அடிபடும் பெயர் glassy metals.
டிஸ்கவர் இதழிகையில் கூட தலைப்புக் கட்டுரையாக வெளிவந்தது.