From navlesa@y... Thu May 13 06:39:40 2004
Return-Path: X-Sender: navlesa@y...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (qmail 93411 invoked from network); 13 May 2004 13:39:40 -0000
Received: from unknown (66.218.66.166)by m23.grp.scd.yahoo.com with QMQP; 13 May 2004 13:39:40 -0000
Received: from unknown (HELO n22.grp.scd.yahoo.com) (66.218.66.78)by mta5.grp.scd.yahoo.com with SMTP; 13 May 2004 13:39:39 -0000
Received: from [66.218.67.158] by n22.grp.scd.yahoo.com with NNFMP; 13 May 2004 13:39:15 -0000
Date: Thu, 13 May 2004 13:39:15 -0000
To: agathiyar@yahoogroups.com
Message-ID: In-Reply-To: User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 1789
X-Mailer: Yahoo Groups Message Poster
X-eGroups-Remote-IP: 66.218.66.78
From: "navlesa" X-Originating-IP: 202.54.51.2
Subject: Re: Rasavadham
X-Yahoo-Group-Post: member; u=158409856
X-Yahoo-Profile: navlesa
அன்பு அகத்தியம் அன்பர்களுக்கு
நான் பலநாட்களாக உறுப்பினனாக இருந்தாலும் இதுவரை எழுதியதில்லை. I was
happy to lurk and learn.
ஆனால் இந்த இழை நான் கற்ற கல்விக்கு நேர் தொடர்புடையதால் ஒரு சில அபிப்பி
ராயங்களை மட்டும் சொல்லிவிடுகிறேன்.
யாருக்காவது உங்கள் நம்பிக்கைகள் இதனால் கேள்விக்குறியாக்கப் படுகிறது என்று
பட்டால் பொறுத்துக்கொள்ளுங்கள்.
1. நவீன உலோகயியலில்/வேதியியலில் ரசவாதம் போன்ற விடயங்களுக்கு இடமே கி
டையாது. அது சாத்தியமும் இல்லை. இதைப்பற்றி எவ்வளவு விரிவாக வேண்டுமானாலும்
பேசலாம்.
2. சித்தர்களோ, அல்லது ஒரு பத்து நூற்றாண்டுகள் முயற்சி செய்த மேலை
alchemist களோ ரசவாதத்தில் வெற்றியடைந்ததாக எந்த நிரூபணமும் இல்லை.
இதைப் பற்றியும் விரிவாக கருத்துப் பரிமாறலாம்.
3. திரு கணேசன் குறிப்பிடும் glassy metals (சரியான பெயர்: metallic
glasses") என்பவற்றின் நிலையுறு தன்மையை (stability) தான் என் இளங்கலை
project work ஆக செய்தேன். மற்றவர்கள் கண்டு பிடிப்பார்கள். நாம் சட்டகத்தை
குலைத்து எந்த விதமாக நிலைகுலைக்கலாம் என்பது போன்ற இன்புறு பணி அது!
(இப்போதல்ல, அவை கண்டுபிடிக்கப் பட்ட இருபது ஆண்டுகளுக்கு முன்பு). இதைப்
போல நவ உலோகவியல் துறையில் பல ஆர்வமூட்டும் கண்டுபிடிப்புகள் உள்ளன.
4. சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் ரசவாதம் போன்ற வேதிச் செயல்கள் மூலம்
எப்படி உலோகத்தனிமங்களை ஒன்றிலிருந்து மற்றதாக்க முடியாது என்பதை இப்போது
மாணவர்கள் பயிலும் +2 இயல்பியல் அறிவைவைத்தே விளக்கிவிடலாம். இன்றைய அறிவி
யலில் இவற்றிற்கு இடம் இல்லை.
5. ஆனால் சித்தர்கள் போன்றவர்கள் இத்தகைய செயல்களை தங்கள் அபூர்வ சக்தியால்
இவ்வாறு செய்தார்கள், அதற்கும் அறிவியலுக்கும் தொடர்பில்லை என்று சொன்னால்,
நான் அதற்கு மறுமொழி சொல்ல இயலாது . அத்தகைய சக்திகளைப் பற்றி எனக்கு
ஒன்றும் தெரியாது.