From jaybee@t... Thu May 13 08:54:01 2004
Return-Path:
X-Sender: jaybee@t...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (qmail 38217 invoked from network); 13 May 2004 15:54:00 -0000
Received: from unknown (66.218.66.218)by m23.grp.scd.yahoo.com with QMQP; 13 May 2004 15:54:00 -0000
Received: from unknown (HELO ipop5.tm.net.my) (202.188.0.162)by mta3.grp.scd.yahoo.com with SMTP; 13 May 2004 15:54:00 -0000
Received: from smtp.tm.net.my ([172.20.0.21])by ipop5.tm.net.my (iPlanet Messaging Server 5.2 HotFix 1.21 (built Sep 82003)) with ESMTP id <0HXN00FTST5CFH@i...> foragathiyar@yahoogroups.com; Thu, 13 May 2004 23:46:24 +0800 (SGT)
Received: from user (sp-103-106.tm.net.my [210.186.103.106])by av4.tm.net.my (iPlanet Messaging Server 5.2 (built Feb 21 2002))with SMTP id <0HXN002V0T58JP@a...> for agathiyar@yahoogroups.com;Thu, 13 May 2004 23:46:24 +0800 (SGT)
Date: Thu, 13 May 2004 23:49:04 +0800
In-reply-to:
X-Sender: jaybee@p...
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20040513234904.0073e650@p...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
References:
X-eGroups-Remote-IP: 202.188.0.162
From: JayBee
Subject: Rasavaadham....Rasamaana Vaadham - Re: [agathiyar] Re: Rasavadham
X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555


அன்பர்களே,

ரசவாதம் இப்போது ரசமான வாதமாக இருக்கிறது:-)
இன்னும் நிறைய விஷயம் இருக்குங்குறேன்.
எல் டொராடோவை வேறு ரமேஷ் கொண்டுவந்துவிட்டார்.
மணிபல்லவம் என்றொரு இடம் நம் பழங்கதைகளில் வரும்.
அது எங்கிருந்தது? செட்டியார்கள் வழிபாடு செய்த மரகதவிநாயகர்
எங்கே இருக்கிறார்? மரகதவிநாயகர் என்ற பெயரில் உள்ள
விநாயகர்கள் பிள்ளையார்பட்டி, கோட்டாறு முதலிய இடங்களில்
இருக்கிறார்கள்.
நான் குறிப்பிடுவது 'மரகத'விநாயகர்.
அந்த 'மரகதம்' என்பது என்ன?
இவற்றையும் கொஞ்சம் பார்ப்போம்.

அன்புடன்

ஜெயபாரதி


At 03:07 PM 5/13/2004 +0000, you wrote:
>அன்புள்ள திரு.அருள்,
>
>> அன்பு அகத்தியம் அன்பர்களுக்கு
>>
>> நான் பலநாட்களாக உறுப்பினனாக
இருந்தாலும் இதுவரை எழுதியதில்லை. I was
>> happy to lurk and learn.
>> ஆனால் இந்த
இழை நான் கற்ற கல்விக்கு நேர் தொடர்புடையதால் ஒரு சில அபிப்பி
>> ராயங்களை மட்டும்
சொல்லிவிடுகிறேன்.
>> யாருக்காவது உங்கள் நம்பிக்கைகள் இதனால் கேள்விக்குறியாக்கப் படுகிறது என்று

>> பட்டால் பொறுத்துக்கொள்ளுங்கள்.
>>
>
>மௌனம் கலைத்தது சந்தோஷம் அளிக்கிறது. தங்களைப்
போன்றோர்கள் பங்கேற்பதால்
>ஆராய்ச்சி இன்னும் ஸ்வாரஸ்யமாகும் என்றே நம்புகிறேன்.
>
>> 1. நவீன
உலோகயியலில்/வேதியியலில் ரசவாதம் போன்ற விடயங்களுக்கு
>இடமே கி
>> டையாது. அது
சாத்தியமும் இல்லை. இதைப்பற்றி எவ்வளவு விரிவாக
>வேண்டுமானாலும்
>> பேசலாம்.
>
>இருக்கலாம்.
ஆனால் நான் செய்த ஆராய்ச்சியும் உண்மையே. முதலில் பாதரசமும்
>காப்பர் சல்பேட்டும் சேர்த்தால் என்ன
நடக்கும் என்று சொல்லுங்களேன். எனக்கு கெமி
>ஸ்டிரி தெரியாது. ஆனால் பேஸ்டாக மாறி அதை உருட்டி
மணியாக்கும்படியாக
>இருந்தது.
>
>> 2. சித்தர்களோ, அல்லது ஒரு பத்து நூற்றாண்டுகள் முயற்சி செய்த
மேலை
>> alchemist களோ ரசவாதத்தில் வெற்றியடைந்ததாக எந்த நிரூபணமும் இல்லை.
>> இதைப்
பற்றியும் விரிவாக கருத்துப் பரிமாறலாம்.
>>
>> 3. திரு கணேசன் குறிப்பிடும் glassy metals
(சரியான பெயர்: metallic
>> glasses") என்பவற்றின் நிலையுறு தன்மையை(stability)
தான் என்
>இளங்கலை
>> project work ஆக செய்தேன். மற்றவர்கள் கண்டுபிடிப்பார்கள். நாம்

>சட்டகத்தை
>> குலைத்து எந்த விதமாக நிலைகுலைக்கலாம் என்பது போன்ற இன்புறு
>பணி அது!

>> (இப்போதல்ல, அவை கண்டுபிடிக்கப் பட்ட இருபது ஆண்டுகளுக்கு முன்பு).
>இதைப்
>> போல நவ
உலோகவியல் துறையில் பல ஆர்வமூட்டும்கண்டுபிடிப்புகள் உள்ளன.
>>
>> 4. சுருக்கமாக சொல்ல
வேண்டுமானால் ரசவாதம் போன்ற வேதிச் செயல்கள்
>மூலம்
>> எப்படி உலோகத்தனிமங்களை ஒன்றிலிருந்து
மற்றதாக்க முடியாது என்பதை
>இப்போது
>> மாணவர்கள் பயிலும் +2 இயல்பியல் அறிவைவைத்தே
விளக்கிவிடலாம்.
>இன்றைய அறிவி
>> யலில் இவற்றிற்கு இடம் இல்லை.
>
>ஒரு இருபது வருடங்களுக்கு
முன்பு குளோனிங் சாத்தியமில்லை என்றுதானே நி
>னைத்துக்கொண்டிருந்தோம். சித்தர்கள் ஒரே நேரத்தில்
இரண்டு இடங்களில்
>இருப்பார்களாம். தங்களையே குளோன் செய்து கொண்டார்களோ? தெரி
>யாது.
"விஞானம் தனக்குத் தெரியாத விஷயங்களைப் பற்றிப் பேசினால் அந்த
>விஷயங்கள் இல்லை என்று தான்
சொல்லும். அதற்காக அந்த விஷயங்கள்
>இல்லையென்று சொல்லிவிடமுடியாது". நான் சொல்லவில்லை ஜாவர்
சீதாராமன்
>உடல் பொருள் ஆனந்தி என்ற நாவலில் இந்த வாசகத்தைச் சொல்வார். மிகவும்
சி
>ந்தனையைத் தூண்டும் வாசகம்.
>
>> 5. ஆனால் சித்தர்கள் போன்றவர்கள் இத்தகைய செயல்களை தங்கள்
அபூர்வ சக்தி
>யால்
>> இவ்வாறு செய்தார்கள், அதற்கும் அறிவியலுக்கும் தொடர்பில்லை என்று

>சொன்னால்,
>> நான் அதற்கு மறுமொழி சொல்ல இயலாது . அத்தகைய சக்திகளைப் பற்றி எனக்கு

>> ஒன்றும் தெரியாது.
>>
>> அன்புடன்
>> அருள்.
>
>------------------------ Yahoo!
Groups Sponsor ---------------------~-->
>