From abiramipattar@v... Thu May 13 22:44:27 2004
Return-Path: X-Sender: abiramipattar@v...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (qmail 54937 invoked from network); 14 May 2004 05:44:27 -0000
Received: from unknown (66.218.66.167)by m17.grp.scd.yahoo.com with QMQP; 14 May 2004 05:44:27 -0000
Received: from unknown (HELO n12.grp.scd.yahoo.com) (66.218.66.67)by mta6.grp.scd.yahoo.com with SMTP; 14 May 2004 05:44:27 -0000
Received: from [66.218.67.163] by n12.grp.scd.yahoo.com with NNFMP; 14 May 2004 05:44:26 -0000
Date: Fri, 14 May 2004 05:44:26 -0000
To: agathiyar@yahoogroups.com
Message-ID: In-Reply-To: <002d01c438e8$6cf9e0e0$c1bc4b42@s...>
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 520
X-Mailer: Yahoo Groups Message Poster
X-eGroups-Remote-IP: 66.218.66.67
From: "Sankarasubramanian" X-Originating-IP: 203.120.68.71
Subject: Re: Rasavadham
X-Yahoo-Group-Post: member; u=175312144
X-Yahoo-Profile: abiramipattar
அன்புள்ள ஐயா,
> என்னைக் கேட்டால் இது எல்லாம் தேவை இல்லை என்பேன்.
> பேசாமல் இறைவனை பிரார்த்தித்து விட்டுப் போகாமல், எதுக்கு வழியில் போற
> ஓணானைக் கழுத்தில் கட்டிக் கொண்டு அவதி ?
தாங்கள் சொல்வது முற்றிலும் உண்மையே. சித்தர்கள் எவ்வளவுக்கு ரசவாதமுறைகளைப்
பற்றிச் சொன்னார்களோ, அந்த அளவுக்கு அதன் பின்னால் ஓடினால் பைத்தியம் ஆகி வி
டுவீர்கள் என்றும் சொல்லியிருக்கிறார்கள்.
இருந்தாலும் செய்த ஆராய்ச்சியப் பற்றித் தெளிவுபெறலாமே என்ற ஆர்வக்கோளாறு தான்.