From nswaminathan@s... Fri May 14 10:06:31 2004
Return-Path:
X-Sender: nswaminathan@s...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (qmail 56823 invoked from network); 14 May 2004 17:06:31 -0000
Received: from unknown (66.218.66.166)by m16.grp.scd.yahoo.com with QMQP; 14 May 2004 17:06:31 -0000
Received: from unknown (HELO ms-smtp-03-eri0.socal.rr.com) (66.75.162.135)by mta5.grp.scd.yahoo.com with SMTP; 14 May 2004 17:06:30 -0000
Received: from default (cpe-66-75-188-193.socal.rr.com [66.75.188.193])by ms-smtp-03-eri0.socal.rr.com (8.12.10/8.12.7) with SMTP id i4EH6HOD009610for ; Fri, 14 May 2004 10:06:17 -0700 (PDT)
Message-ID: <001601c439bc$78182660$c1bc4b42@s...>
To:
References:
Date: Fri, 14 May 2004 10:05:09 -0400
MIME-Version: 1.0
Content-Type: text/plain;charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 6.00.2800.1106
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V6.00.2800.1106
X-Virus-Scanned: Symantec AntiVirus Scan Engine
X-eGroups-Remote-IP: 66.75.162.135
From: "N. Swaminathan"
Subject: Re: [agathiyar] Re: Rasavadham
X-Yahoo-Group-Post: member; u=65016889


----- Original Message -----
From: "Sankarasubramanian"
>
> இதன் பின்னால் நான் இந்த மணியை ஊமத்தங்காயின் வைத்து அதனுள்
> சுண்ணாம்புக்குழம்பை ஊற்றினேன். பின் அந்தக் காயை ஒரு துணியில் சுற்றி அதன்
> மேலும் சுண்ணாம்புக் குழம்பைத் தடவிப் பின் வரட்டிகளை வைத்துப் புடம் போட்டேன்.
> இவ்வாறு பல முறை புடம் போட்ட பின் அது செம்பின் நிறமாக மாறியது. இங்கே என்ன
> நடக்கிறது என்பதை ஊகிக்க முடிகிறதா?

பாதரச சல்பைடு குங்குமச் சிவப்பாக இருக்கும். அதிக சூட்டில் கருப்பாகும்.
பாதரச ஆக்.டுகள் சிவப்பு, மஞ்சள் கருப்பு நிறங்களில் இருக்கும்.

பாதரசமும் காப்பர் சல்பேட் (Copper sulfate, மயில் துத்தம்) சேர்ந்தால் ஒன்றும் ஆகாது. Noreaction.
Hg + CuSO4 ---> no reaction (பாதரசத்துக்கு செம்பை நகர்த்தும் வலிமை இல்லை)
பாதரச சல்பேட்டில் செம்பு பட்டால் பாதரசத்தை வெளியே தள்ளும்.
HgSO4 + Cu --> CuSO4 + Hg
Hg + Protein-SH ----> Protein-S-Hg மிக விரைவில் நடக்கும்.
இதை எரித்து புரதபொருள் எரிந்து போனால் HgS, HgO மிஞ்சும்.

பாதரசம் சூட்டில் ஆக்சிfனோடு கலந்து பாதரச ஆக்சைடுகள் வரும்.
2 Hg + O2 ----> 2 HgO (சிவப்பு)
4 Hg + O2 -----> 2Hg2O (கருப்பு)

மேலே கண்ட "ஊமத்தங்காய்" ஆராய்ச்சியில் பாதரச சல்பைடி/ஆக்சைடு கலவை மேற்பூச்சாக
'செம்பு நிறமாக' விளைந்திருக்க வேண்டும்.
(இந்த ஆராய்ச்சிகளைப் பெரியவர்கள் கண்டிப்பதில் வியப்பில்லை. பாதரசம் உடலுக்கு ஊறு
விளைவிக்கும். ஊமத்தங்காயிலும் அல்கலாய்ட்S நச்சுப் பொருள்கள் உண்டு. !)

இரும்பைத் தங்கம், வெள்ளியாக்கும் ரசவாத முயற்சிகள் இரும்பின் மேல் செம்பு, வெள்ளி பூச்சு
ஏற்படுத்தி விளைபவை. இப்படி "பொன்னாய்" மாற்றப்பட்ட பொருளை எக்S-ரேயால், அல்லது
Atomic absorption spectroscopy யால் ஆய்ந்தால், பெருமாபலும் இரும்பும் சிறிய பொன் பூச்சும்
தெரியவரும். பொன் போல தோன்றிய சில பழங்காலபொருள்கள், மேலே பொன் பூச்சுக்
கொண்டவை என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். ரசவாத முறைகளால் இரும்பு செம்பு பொன்னாக மாறுவதுபோல தோற்றமளிக்க வைக்க முடியுமே தவிர, முழுமாற்றம் இயலாது.
திரு. ரங்கராfன் அனுப்பிய உரலில் http://www.ignca.nic.in/ps_04014.htm
ரசவாத செய்முறை இருக்கிறது.

மின்னுவதெல்லாம் பொன்னல்ல, போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து
என்ற பழமொழிகள் ரசவாத காலத்தில்வந்தவையோ? (:-)

சுவாமிநாதன்
லS ஏஞ்சலS