From sekarmc2003@y... Sat May 15 18:36:06 2004
Return-Path: X-Sender: sekarmc2003@y...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (qmail 61598 invoked from network); 16 May 2004 01:36:05 -0000
Received: from unknown (66.218.66.172)by m6.grp.scd.yahoo.com with QMQP; 16 May 2004 01:36:05 -0000
Received: from unknown (HELO n4.grp.scd.yahoo.com) (66.218.66.88)by mta4.grp.scd.yahoo.com with SMTP; 16 May 2004 01:36:05 -0000
Received: from [66.218.67.129] by n4.grp.scd.yahoo.com with NNFMP; 16 May 2004 01:36:05 -0000
Date: Sun, 16 May 2004 01:36:03 -0000
To: agathiyar@yahoogroups.com
Message-ID: In-Reply-To: User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 743
X-Mailer: Yahoo Groups Message Poster
X-eGroups-Remote-IP: 66.218.66.88
From: "Chandrasekaran" X-Originating-IP: 66.19.56.6
Subject: Re: தமிழின் பெருமை - 1
X-Yahoo-Group-Post: member; u=162954259
X-Yahoo-Profile: sekarmc2003
அன்புள்ள திரு. இரத்தினகிரி அய்யா:
வருக ! வருக ! மிக நல்ல பணி. ஆகா ! அகத்தியத்திற்கு இன்னுமொரு அறிஞர்
பெருமான் ! திருப்புகழ் அமிர்தம் அத்தனையும் அகத்தியத்தில் இடுங்கள். தங்கள்
தயவால் என்னைப் போன்ற எளியோர்கள் படித்துப் பயன் பெறட்டும்.
அன்புடன்
சந்திரசேகரன்
--- In agathiyar@yahoogroups.com, "S. Rathinagiri" wrote:
> அகத்தியத்தில் அவருடைய திருப்புகழமிர்தத்திலிருந்து சில சொட்டுக்கள் இடலாம் என்று நி
னைக்கின்றேன். இந்தக் கட்டுரையை துன்முகி ஆண்டு ஐப்பசித் திங்கள் (அக்டோபர் -
1956) இதழிலிருந்து எடுத்துள்ளேன்.
>
> திருவருள் துணையும், ஜெபி ஐயா மற்றும் அனைவரின் ஆதரவும் இருப்பின் மேலும்
தொடரலாம் என்று கருதுகின்றேன்.
>
>
> பணிவுடன்,
> சுப. இரத்தினகிரி.