From madhurabarathi@y... Sun May 16 09:21:30 2004
Return-Path: X-Sender: madhurabarathi@y...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (qmail 44578 invoked from network); 16 May 2004 16:21:16 -0000
Received: from unknown (66.218.66.172)by m17.grp.scd.yahoo.com with QMQP; 16 May 2004 16:21:16 -0000
Received: from unknown (HELO web40711.mail.yahoo.com) (66.218.78.168)by mta4.grp.scd.yahoo.com with SMTP; 16 May 2004 16:21:15 -0000
Message-ID: <20040516162015.40353.qmail@w...>
Received: from [61.11.80.134] by web40711.mail.yahoo.com via HTTP; Sun, 16 May 2004 09:20:15 PDT
Date: Sun, 16 May 2004 09:20:15 -0700 (PDT)
To: agathiyar@yahoogroups.com
In-Reply-To: MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
X-eGroups-Remote-IP: 66.218.78.168
From: Madhurabarathi Subject: Re: [agathiyar] vAriyAr reminiscences - was - Re: திருப்புகழமிர்தம் இதழிலிருந்து ...
X-Yahoo-Group-Post: member; u=37604420
X-Yahoo-Profile: madhurabarathi
--- naa_ganesan wrote:
>
> என்வாழ்வில் மிக மகிழ்ச்சியாகக் கருதுவது கம்பனை அடியொற்றிப்
> பாடிய தக்கை இராமாயணத்தைப் கம்பனறிஞரிடம் சொல்வது.
> மிக மகிழ்ந்து, இப்படி ஒரு புஸ்தகம் இருப்பதே தெரியாதே என்றார்.
> நிச்சயம் படித்துவிட்டு அடுத்தவருடம் வந்து பேசுகிறேன் என்றும்
> சொன்னார்,
>
> மதுரமொழி சிறப்பாக உள்ளது.
>
> அன்புடன்,
> நா. கணேசன்
> http://nganesan.blogspot.com
===============================
தக்கை ராமாயணம் வலையகத்தில் கிடைக்கிறதா? எங்கே?
மதுரமொழிபற்றிய தங்கள் பாராட்டுக்கு நன்றி. இப்போது மேலும் இடுகை
செய்துள்ளேன். அவ்வப்போது பார்த்துக் கருத்துக்களைச் சொல்லுங்கள்.
ஹூஸ்டன் மீனாக்ஷி கோவிலில் நான் பேசிய பாரதிவிழா நினைவுகள்
மீண்டும் மனதில் வந்தன.
அன்புடன்
மதுரபாரதி
=====
தமிழின் இனிமையைச் சுவைக்க:
http://mozhi.blogspot.com
__________________________________
Do you Yahoo!?
SBC Yahoo! - Internet access at a great low price.
http://promo.yahoo.com/sbc/