From jaybee@t... Mon May 17 16:41:31 2004
Return-Path:
X-Sender: jaybee@t...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (qmail 56156 invoked from network); 17 May 2004 23:41:30 -0000
Received: from unknown (66.218.66.167)by m22.grp.scd.yahoo.com with QMQP; 17 May 2004 23:41:30 -0000
Received: from unknown (HELO ipop9.tm.net.my) (202.188.0.162)by mta6.grp.scd.yahoo.com with SMTP; 17 May 2004 23:41:29 -0000
Received: from smtp.tm.net.my ([172.22.0.23])by ipop9.tm.net.my (iPlanet Messaging Server 5.2 HotFix 1.21 (built Sep 82003)) with ESMTP id <0HXV000S2TT49H@i...> foragathiyar@yahoogroups.com; Tue, 18 May 2004 07:41:29 +0800 (SGT)
Received: from l8k6j3 (pjc-72-242.tm.net.my [202.188.72.242])by ipop1.tm.net.my(iPlanet Messaging Server 5.1 HotFix 1.6 (built Oct 18 2002))with SMTP id <0HXV000BWTSWWU@i...> for agathiyar@yahoogroups.com;Tue, 18 May 2004 07:41:28 +0800 (SGT)
Date: Tue, 18 May 2004 07:36:57 +0800
In-reply-to:
X-Sender: jaybee@p...
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20040518073657.00728180@p...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
References: <3.0.3.32.20040517120407.006e6b90@p...>
X-eGroups-Remote-IP: 202.188.0.162
From: JayBee
Subject: Re: [agathiyar] Re: A Song and a Memory
X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555

At 04:25 PM 5/17/04 +0000, you wrote:
>---
>
>
>
>
> அன்புள்ள ஜேபீ!
>
> MRR,ES (Ellay sami) இன்னும் பல
அகத்தியர்களின் மூளையை 'உசுப்பு'கிறீர்கள்.
>
> எனக்குக்கூட பழைய சினிமா வசன ஞாபகம் வந்தது.
'என்னத்தெக் கன்னையா' போல
> ' நா என்னத்தெச் சொல்லப் போறேன்?'என்று பெருமூச்சுடன் வசனம்
வந்தது. இன்னொன்று
> 'அய்யா,தெரியாதய்யா'. மண்டைக்குள் மணி அடித்தது 'அய்யா,தெரியாதய்யா'
என்று.
>
> வெகு நேரம் ஆராய்ச்சி ( உதவித் தொகை இல்லாமல்) செய்து கண்டு பிடித்தேன்.நம்ம
எல்லா
> ருக்கும் நடந்து முடிந்த எலெக்ஷனின் பாதிப்பு உள்மனத்தில் உறைத்து பழைய சினிமாப்

>பாட்டாக
> உருவெடுத்து வந்திருக்கிறது!


ஆனால் என் போன்றோருக்கு இந்திய எலெக்ஷன், பாதிப்பை
ஏற்படுத்தாதே?

Wilber Penfield என்னும் மூளை மருத்துவர் மின் அதிர்வுகளை
மூளையில் செலுத்தி பழைய ஞாபகங்களைஎழுப்பிவிட்டு, அதன்பின்னர்
அதனைத் தொடர்ந்து முதன்முதலாக Mapping of the Brain செய்தார்.
நாம் முன்பு பேசினோமே - Serendipity - அதுபோலத்தான்
அந்தக் கண்டுபிடிப்பும்.
திடீரென்று தற்செயலாக ஏற்பட்டது அந்தக் கண்டுபிடிப்பு.

'மனம்' என்பது எங்கே இருக்கிறது?
Personality என்னும் 'அஹங்காரம்' எங்கு இருக்கிறது.
'புத்தி' என்பது எங்கே உள்ளது?
'புத்தி' என்னும் போதும் 'யோசிக்கிறேன்' என்னும்போதும்
நெற்றியைச் சுட்டிக்காட்டுகிறோம்.
'நான்' என்னும் போது நெஞ்சைத் தொடுகிறோம்.
'மனதில் வைத்திருக்கிறேன்', என்னும்போதும் நெஞ்சுதான்
சம்பந்தப்படுகிறது.

'நான்' என்று குறிப்பிடும்போது சீனர்கள் மூக்கை ஆள்காட்டி
விரலால் தொட்டுக்காட்டுவார்கள்.

அன்புடன்

ஜெயபாரதி



>
> உங்கள் நினைவுக்கு வந்த பாட்டில் முதல்வரியில் 'சுப்பி'யை 'சுப்பா' என்றும்,கடைசி
வரி
>யில்'ஐயா'வை
> 'அம்மா' என்றும் மாற்றினால் 'டெல்லி அம்மா' தன்னை மந்திரி சபையில்

>சேர்க்கவரும்போது எப்படி
> அழகுபடுத்திக் கொள்வது என்று ஒவ்வொரு கூட்டணித் தலைவரும் தயாராவதை
வருணிக்கிறது.
>
> சுப்பா = கட்சி அடியாள், அடிவருடி, சம்சா, ஜாலரா, பத்திரிகைக்காரர்கள்.
ஒவ்வொரு
>கட்சிக்கும்
> பத்திரிகைக்கும் பட்டியல் தரலாம், எனக்கு Z category பாதுகாப்பு
அளித்தால்.
>
> ராஜரங்கன்
>
>
>
>
>
>
>
>In agathiyar@yahoogroups.com,
JayBee wrote:
>>
>>
>> ரொம்ப காலத்துக்கு முன்னால் வந்த படங்கள் பல
ஆண்டுகளுக்கும்
>> பிறகு திடீரென்று மனதுக்கு வரும். சில காட்சிகள், பாட்டுக்கள் vivid
>>
என்பார்களே அதைப்போல ஒவ்வொரு சிறிய குறிப்பும் விட்டுப்போகாமல்
>> அப்படி அப்படியே நினைவுக்கு
வரும். ஏழெட்டு வயதில் பார்த்தவை;
>> அறுபதுக்கும் பிறகு வருவது - அதுவும் ஐம்பதாண்டுகள் நினைவுக்கே

>> அறவே வராமல் இருந்துவிட்டு, திடீரென்று மனதுக்கு வருவது மனதின்
>> பல மர்மங்களில் ஒன்று..
அந்தக் காட்சியோ பாட்டோ நினைவுக்கு
>> வருவதற்கு எந்த முகாந்திரமும் கிடையாது.
>>
>>
ஆனாலும் வருகின்றன.
>>
>> Memory Cortex-என்னும் மூளைப்பகுதியில் மறைந்திருந்ததா,
>> அந்த
ஞாபகம்; அல்லது இன்னும் வேறு இடத்தில் அது இருந்ததா?
>> பல்லில் போடப்பட்ட Mercury Filling
பாதரச அடைப்பால்கூட
>> அழிக்கமுடியாத நினைவுகள்!
>>
>> எந்த மர்மமான மறைமுகத் தூண்டுவான்
Stimulus அதை எழுப்பி
>> விட்டது?
>>
>> உதாரணத்துக்கு எடுத்துக்கொண்டால் சிலநாட்களுக்கு
முன்னால்
>> ஒரு ஞாபகம் வந்தது. ஐம்பதாண்டுகளுக்கு முன்னர் 'திகம்பர சாமியார்'
>> என்றொரு படம்
வந்தது. அது ஒரு துப்பறியும் கதை. வடுவூரார் நாவல்களில்
>> மிகவும் புகழ் பெற்றது.
>>
>> அதில்
நம்பியார்தான் ஹீரோ. அவர்தான் திகம்பரசாமியார். அந்தப்
>> படத்தில் அவர் தசாவதாரம்
எடுத்திருப்பார். எட்டு மாறுவேடங்களில்வருவார்.
>> இரண்டு வேடங்கள் அவருடைய பாத்திரத்துக்குரியவை.

>> அதில் ஒரு பாட்டு வரும். அந்தப் படத்தில் அலங்காரத்தாச்சி
>> என்றொரு பாத்திரம். அந்தப்
பெண் ஒரு சப்ஜட்ஜுக்கு வைப்பாட்டியாக
>> இருப்பார்.
>> அவர் ஒருநாள் அவள் வீட்டுக்கு வருவார்.
>>
அதற்காக அவள் தன்னை அலங்கரித்துக்கொள்வாள்.
>> அப்போது ஒரு சிறிய பாட்டு பாடுவாள்.
அப்போதெல்லாம் படங்களில்
>> பல பாட்டுக்கள் வரும். அவற்றில் பல சிறிய பாட்டுக்கள். சில
பாட்டுக்கள்
>> குட்டிப்பாட்டுக்கள். ரெக்கார்டுகளில் கிடைக்கமாட்டா.
>>
>> அந்தப் பாட்டின்
தாளக்கட்டு ரொம்பவும் அலாதியாக இருக்கும்.
>> அந்தப் பாட்டுகூட கொஞ்சம் நினவுக்கு வருகிறது.
>>

>> 'சுப்பி' என்றொரு கிழவிதான் அலங்காரத்தாச்சியின் Chamber Maid -
>> வேலைக்காரி,
துணை, தாதி எல்லாம். அந்தக் கிழவியை, அந்தப் பாட்டில்
>> தன்னை அலங்கரித்துக்கொள்வதற்காக,
'அதை எடுத்து வா; இதை எடுத்து வா',
>> என்று சுப்பியை விரட்டிக்கொண்டே இருப்பாள். அந்தக்
கிழவியும் நொடித்துக்
>> கொண்டும் இடித்துக்கொண்டும் ஒவ்வொரு பொருளாக எடுத்துவந்துகொடுப்பாள்.
>>

>> 'என்னடி சுப்பி கேலிப்பேச்சு?
>> உன் தொழிலாச்சு
>> ஓடி நீ தேடீ எடுத்து வா
>> போடீ
போயேண்டீ
>> ஐயா வரும் நேரமாச்சு'
>>
>> என்று ஆரம்பிக்கும். அதில் ஈவினிங் பாரிஸ் ஸெண்ட்,
வங்கி, அட்டிகை,
>> பவுடர் அது இது என்று நிறைய ஐட்டங்கள் வரும்.
>>
>> ஏன் அந்தப் பாட்டு
தூண்டுதல் இல்லாமல் ஞாபகம் வருகிறது?
>> Roger......
>> Over to you MRR, ES......
>>

>> அன்புடன்
>>
>> ஜெயபாரதி
>>
>>
=-========================
>
>------------------------ Yahoo! Groups
>
>-----------
----------------------------------------------------------------------
>For
archives
click
>http://groups.yahoo.com/group/agathiyar/messages
>-------------------
--------------------------------------------------------------
>
>
>
>
>

>Yahoo! Groups Links
>
http://groups.yahoo.com/group/agathiyar/
>
> agathiyar-unsubscribe@yahoogroups.com
>
>
http://docs.yahoo.com/info/terms/
>
>