From schinnas@y... Wed May 19 19:28:36 2004
Return-Path:
X-Sender: schinnas@y...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (qmail 73274 invoked from network); 20 May 2004 02:28:36 -0000
Received: from unknown (66.218.66.216)by m18.grp.scd.yahoo.com with QMQP; 20 May 2004 02:28:36 -0000
Received: from unknown (HELO n36.grp.scd.yahoo.com) (66.218.66.104)by mta1.grp.scd.yahoo.com with SMTP; 20 May 2004 02:28:36 -0000
Received: from [66.218.67.155] by n36.grp.scd.yahoo.com with NNFMP; 20 May 2004 02:28:08 -0000
Date: Thu, 20 May 2004 02:28:06 -0000
To: agathiyar@yahoogroups.com
Message-ID:
In-Reply-To: <3.0.3.32.20040519225926.0074f410@p...>
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 1598
X-Mailer: Yahoo Groups Message Poster
X-eGroups-Remote-IP: 66.218.66.104
From: "schinnas"
X-Originating-IP: 141.154.52.139
Subject: Re: [C4S] New-List
X-Yahoo-Group-Post: member; u=93945617
X-Yahoo-Profile: schinnas

அன்புள்ள ஐயா,
தகவலுக்கு நன்றி. நான் சும்மா ஒரு google account ஆரம்பித்து அந்த சூட்டோடு ஒரு group-ஐயும்
ஆரம்பித்து சோதித்தேன். யாகூ குழுமத்தைவிட அது பல விதங்களில் சிறந்ததாக விளங்கப்போகிறது என்பது தி
ண்ணம். குறிப்பாக அதிக webspace மற்றும் இறக்குவேகம் (download speed) கிடைக்கும்.

விரைவில் யாராவது ஒரு மென்பொருள் எழுதி யாகூ குழுமத்தில் உள்ள பதிவுகளை தானாக கூகுள் குழுமத்தி
ற்கு மாற்ற வழி செய்தால் யாகூ குழுமத்திற்கு கஷ்டகாலம்தான்! அகத்தியம் போன்ற பல யாகூ குழுமங்கள்
கூகுளுக்கு மாறினால் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இருக்கபோவதில்லை. இடப்பற்றாக்குறை என்ற பேச்சிற்கே
இடம் இருக்கப் போவதில்லை.

அன்புடன்,
சிவா.

--- In agathiyar@yahoogroups.com, JayBee wrote:
>
> Dear Friends,
>
> C4S is a group specifically for vayasaaLis.
> Those who are young or consider themselves are not eligible.
> This includes the dye-hards.
> There was this post in that group.
> For your information.
>
> Regards
>
> JayBee
>
> --------------------Forwarded------------------------
>
> >Date: Wed, 19 May 2004 19:15:14 +0930
> >From: Annie
> >Subject: Re: [C4S] New-List
> >To: ComputingForSeniors@yahoogroups.com
> >
> >Google is starting a groups service, similar to Yahoogroups. Its
currently
> >in the beta testing stage.
> >Annie
> >
> ==================================