From abiramipattar@v... Fri May 21 19:40:26 2004
Return-Path:
X-Sender: abiramipattar@v...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (qmail 95067 invoked from network); 22 May 2004 02:40:26 -0000
Received: from unknown (66.218.66.217)by m8.grp.scd.yahoo.com with QMQP; 22 May 2004 02:40:26 -0000
Received: from unknown (HELO n14.grp.scd.yahoo.com) (66.218.66.69)by mta2.grp.scd.yahoo.com with SMTP; 22 May 2004 02:40:26 -0000
Received: from [66.218.67.128] by n14.grp.scd.yahoo.com with NNFMP; 22 May 2004 02:40:18 -0000
Date: Sat, 22 May 2004 02:40:18 -0000
To: agathiyar@yahoogroups.com
Message-ID:
In-Reply-To: <20040521120835.12461.qmail@w...>
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 1238
X-Mailer: Yahoo Groups Message Poster
X-eGroups-Remote-IP: 66.218.66.69
From: "Sankarasubramanian"
X-Originating-IP: 203.120.68.71
Subject: Re: Murukan temples in eelam (செல்வச்சந்நிதி முருகன் கோவில்)
X-Yahoo-Group-Post: member; u=175312144
X-Yahoo-Profile: abiramipattar

அன்புள்ள திரு.தாமரைக்கண்ணன்,

அருமையான விஷயத்தைத் தொடங்கியிருக்கிறீர்கள். முருக தலங்கள் போலவே சி
வத்தலங்கள் பற்றியும் எழுதவேண்டும். திரிகோணீஸ்வரம் பற்றித் தெரிந்துகொள்ள
வேண்டும் என்று ஆவல். போனமுறை சென்ற போது இங்கேயெல்லாம் போக நேரம்
இல்லை. கதிர்காமம் மற்றும் சிவனொளிப்பாதை போவதற்கு மட்டுமே நேரம் கிடைத்தது.

அன்புடன்,
அபிராமிபட்டர்

--- In agathiyar@yahoogroups.com, "Kannan V.T."
wrote:
>
> செல்வச்சந்நிதி முருகன் கோவில்
> ===============================
>
> தமிழகத்தைப் போலவே ஈழத்திலும் தொன்மைச் சிறப்பும் மூர்த்திகரமும்
> வாய்ந்த ஆலயங்கள் பலவுள. அவ்வாறு குறிப்பிடத்தக்க கோவில்களில்
> செல்வச்சந்நிதி முருகன் கோவிலும் ஒன்று. ஈழ நாட்டில் மூன்று முருகன்
> ஆலயம்கள் அகம விதிப்படி பூசைகளோ அல்லது ஆலய அமைப்போ அமையாத
> ஆலயம்கள். ஒன்று தென்கோடியிலே உள்ள கதிகாமம். மற்றையது கிழக்கிலே
> மட்டக்களப்பிலே உள்ள சின்னக் கதிர்காமம் என்று அழைக்கப்படும் மண்டூர்
> கந்தசாமி கோவில். மூன்றாவது வடக்கிலே யாழ்ப்பாணத்திலே உள்ள செல்லக்
> கதிர்காமம் என்றும் அழைக்கப்படும் செல்வச்சந்நிதி முருகன் கோவில். மூன்று
> ஆலயங்களுமே சன்னியாசிகளின் சாதனைகளுக்கு ஏற்ற இடமாக இன்றுவரை
> திகழ்கின்றன.
>