From muguntharaj@y... Sat May 22 02:30:14 2004
Return-Path: X-Sender: muguntharaj@y...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (qmail 93131 invoked from network); 22 May 2004 09:30:14 -0000
Received: from unknown (66.218.66.172)by m22.grp.scd.yahoo.com with QMQP; 22 May 2004 09:30:14 -0000
Received: from unknown (HELO n35.grp.scd.yahoo.com) (66.218.66.103)by mta4.grp.scd.yahoo.com with SMTP; 22 May 2004 09:30:13 -0000
Received: from [66.218.67.179] by n35.grp.scd.yahoo.com with NNFMP; 22 May 2004 09:30:12 -0000
Date: Sat, 22 May 2004 09:30:11 -0000
To: agathiyar@yahoogroups.com
Message-ID: User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 524
X-Mailer: Yahoo Groups Message Poster
X-eGroups-Remote-IP: 66.218.66.103
From: "Mugunth" X-Originating-IP: 211.24.142.42
Subject: ThamiZha! team in Radio6 tonight!
X-Yahoo-Group-Post: member; u=89000130
X-Yahoo-Profile: muguntharaj
அன்புடையீர்,
இன்று இரவு சரியாக 10:30 மணிக்கு 'மலேசியாவின் வானொலி6' யின் 'நமது விருந்தினர்'
நிகழ்ச்சியில், நானும் , சி.ம.இளந்தமிழும் பேசுகிறோம்.
பொதுவாக தமிழ் திறவூற்று மென்பொருட்கள் பற்றியும், தமிழா குழு பற்றியும், நாளை (23 மே
2004) மலாயா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற இருக்கும் தமிழா! குறுந்தட்டு அறிமுக விழா
பற்றியும் நிகழ்ச்சியில் கருத்து பரிமாறிக்கொள்ளப்படும்.
சிங்கை/ மலேசிய நண்பர்கள் கேட்டு உங்கள் கருத்துக்களை கூறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.