From dpperu@y... Sat May 22 19:50:20 2004
Return-Path:
X-Sender: dpperu@y...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (qmail 22315 invoked from network); 23 May 2004 02:50:20 -0000
Received: from unknown (66.218.66.218)by m25.grp.scd.yahoo.com with QMQP; 23 May 2004 02:50:20 -0000
Received: from unknown (HELO n7.grp.scd.yahoo.com) (66.218.66.91)by mta3.grp.scd.yahoo.com with SMTP; 23 May 2004 02:50:20 -0000
Received: from [66.218.67.128] by n7.grp.scd.yahoo.com with NNFMP; 23 May 2004 02:50:20 -0000
Date: Sun, 23 May 2004 02:50:17 -0000
To: agathiyar@yahoogroups.com
Message-ID:
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 427
X-Mailer: Yahoo Groups Message Poster
X-eGroups-Remote-IP: 66.218.66.91
From: "dpperu"
X-Originating-IP: 161.142.96.73
Subject: நைடதம்
X-Yahoo-Group-Post: member; u=120305799
X-Yahoo-Profile: dpperu

கலி விருத்தம்

மன்னு மாநகர் மேயவ ளனெலா
மன்னங் கண்ணுற் றதிசயித் தேகலு
முன்னங் கண்டது மூசுவண் டார்த்தெழப்
பொன்னந் தாதவிழ் பூந்துணர்ச் சோலையே. - 184

தமயந்தி மலர் கொய்தற்கு வரல்

சோலை வாயிற் சுடருநி லாமணி
யால வாலத் தவிர்மதி யாற்புனல்
கால வாய்ந்த கதிர்மணி முல்லையின்
கோல நாண்மலர் கொய்வதற் கெய்தினாள். - 185


மேலும் வளரும்..........



அன்பன்,
பெருமாள்.